சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 26 Dec 2012 - 18:29

First topic message reminder :

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!

நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!

யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!

அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!

இதுதான் இயற்கையின் நியதி.....!!



நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 9k=
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:20

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 405430_328422813836003_24712890_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:21

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 390584_328572983820986_1741351567_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:21

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 388344_330764263601858_1377805506_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:33

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 385838_439511039460507_1881157256_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:35



!..குப்பைத்தொட்டி..!


அலுவலகத்தில்

இருக்கிறவனுக்கு

இது குப்பைத்தொட்டி.


குப்பை பொறுக்கி

வாழ்பவனுக்கு

இது தான் அலுவலகம்...






-காசி ஆனந்தன்....




முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 421790_10151321936908450_1404088_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:37

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 295627_416386381783868_1963234601_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:38

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 558086_345010918936886_2077196139_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:38

மனம் நிறைய பாரம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் திறன் வாய்க்கின்றது!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:42

இறந்து போன மீன்கள் தான் தண்ணீரின் திசையிலே செல்லும்...

உயிருள்ள மீன்கள் தண்ணீரை எதிர்த்து தான் செல்லும்...

உனக்கென ஒரு வழியை உருவாக்கு, உன் வாழ்க்கை உன் கையில்...!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 25 Feb 2013 - 21:42

எட்டாத உயரத்தில் உள்ள

பொம்மையை. . !

எட்டி பிடிக்கும் முயற்சியில்

இருந்த

சின்னஞ்சிறு குழந்தையிடம்

கற்றுக்கொண்டேன்

தன்னம்பிக்கை. . ! விடா முயற்சி. . !
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by பானுஷபானா Tue 26 Feb 2013 - 4:58

அனைத்துமே அருமை முஹம்மத்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:44

ஆளும் வளரனும்,

அறிவும் வளரனும்

அது தானே வளர்ச்சி....


நாளும்

ஒவ்வொரு பாடம் கூறும்

காலம் தரும் பயிற்சி....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:45

ஒவ்வொருவனும்

கட்டளை இடவே விரும்புகிறான்.

கீழ்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.


முதலில் கீழ்படிவதற்கு கற்றுக்கொள்.

பிறகு கட்டளை இடும் பதவி தானாக வந்து சேரும்.


எப்போதும்

முதலில் வேலைகாரனாக இருக்க கற்றுக்கொள்.


அதன் பின்பு

எஜமானன் ஆகும் தகுதி உனக்கு வந்துசேரும்...





-விவேகானந்தர்......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 526318_538736439491159_1726031868_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:45

"அழகு என்பது

அற்ப ஆயுளுடைய

ஒரு கொடுங்கோல் ஆட்சி."





---சாக்ரடிஸ்---


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 420261_538733206158149_1497300324_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:46

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில்,

எண்ணங்கள் தான் சொற்களாகின்றன...



சொல்லில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில்

சொற்கள் தான் செயல்களாகின்றன...



செயலில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில்,

செயல்கள் தான் பழக்கங்களாகின்றன...



பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில்,

பழக்கங்கள் தான் ஒழுக்கங்களாகின்றன....



ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;

ஏனெனில், ஒழுக்கம் தான்

உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது"....!!!







-வேதாத்திரி மகரிஷி......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 295579_538732479491555_844777661_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:46

மனிதன் தோல்வியின் மூலமே

புத்திசாலி ஆகின்றான்.....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 482652_538731349491668_423588506_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:46

மாபெரும் உண்மைகள்,

இவ்வுலகின் மிக எளிய விசயங்களே...


நாம் உயிரோடு இருப்பதைப் போலேவே....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 625603_538730456158424_123506657_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:47

மற்றவர்களைப் பேச விடுங்கள்.

இதில் அவர் பரம திருப்தி அடைவார்.

உங்களை மதிப்பார்.


அப்புறம் நீங்கள் சொல்வதை அவர் கேட்பார்.

"தாழாதே.... எவரையும் தாழ்த்தாதே"....


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 313821_538729786158491_1347190222_n

Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:48

மனித உறவுகள்

அன்பினாலே பிணைக்கப்பட்டுள்ளன.


அன்பு என்னும்

பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான்...


நம் வாழ்க்கை சுவையானதாகவும்,

பொருளுடையதாகவும், சுகமானதாகவும் இருக்கும்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 11619_538729356158534_936095691_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:49

பொறாமையினால்,

இந்த ஐந்து ஆபத்துக்கள்

நிச்சயமாக ஏற்படுகின்றன....


1. உள்ளம் குருடாகின்றது...

2. தீமைகள் அதிகரிக்கின்றன...

3. இறை வழிபாடு பாழாகிறது....

4. மனதின் அமைதி பறிபோகின்றது....

5. குறிக்கோளில் தோல்வி ஏற்படுகின்றது..






-இமாம் கஸ்ஸாலி (ரலி)......


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 33939_538515449513258_342103013_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:50

சீனன், சீன மொழியில் பேசினான்..

சீனா வளர்ந்தது....


பிரான்ஸ் நாட்டுக்காரன்,

பிரெஞ்ச் மொழியில் பேசினான்...

பிரான்ஸ் வளர்ந்தது....


தமிழன், ஆங்கிலத்தில் பேசினான்..

அமெரிக்கா வளர்ந்தது......

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 207391_538384642859672_519526423_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:50

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு..

மரணம் எனும் ஒரு முடிவு.....


மரணம் வருவதற்குள், வாழ்க்கையை

சமுதாய நலனுக்காகவும் செலவு செய்யுங்கள்.


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 544177_538323986199071_1380105413_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:51

இன்னல்களும், பிரச்சனைகளும்

நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும்

வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை...


எனவே..... உங்களுடைய

நம்பிக்கைகளும், கனவுகளும், இலட்சியங்களும்

தகர்க்கப்படும் போது,

அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்.


இடிபாடுகளுக்கிடையே

புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு

உங்கள் கண்ணில் படக்கூடும்....





....A.P.J.அப்துல் கலாம்....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:52

“மற்றவர்கள் சென்ற பாதையில்

நீங்கள் பயணம் செய்யாதீர்கள்..!!


அது அவர்கள் சென்ற

உச்சம் வரை மட்டுமே செல்லும்.”..




-கிரகாம்பெல்.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 20:52

ஒரு நாள் கொல்லும்

..."மரணம்"...



ஒவ்வொரு நாளும் கொல்லும்

...."மவுனம்"....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 28 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum