சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Khan11

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters

Page 34 of 40 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40  Next

Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Wed 26 Dec 2012 - 18:29

First topic message reminder :

வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!

நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!

நமக்கு நல்லதே நடக்கும்..!

யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,

அவரைத் தேடி தீமையே வரும்..!!!

அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!

இதுதான் இயற்கையின் நியதி.....!!

நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 9k=
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 18:58

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து

பார்க்கும் மரங்களைப் போன்றவை...

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.

அவற்றைக் கடந்து சென்றால், அவை சிறிதாகிவிடும்....

அதேபோல் தான் துன்பமும்....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 577165_540391149325688_379983315_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 18:58

"ஆசை பேராசையாகவும்,

அன்பு வெறியாகவும் மாறும் போது

அமைதி நம்மை விட்டு விலகி போய்விடுகிறது".

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 299786_540394659325337_1905765769_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 18:59

முதுமை என்பதற்காக

பெற்றோரை புறந்தள்ளதே...

உனக்கும் முதுமை என்ற பருவம் காத்திருக்கிறது.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 558134_540395309325272_1770831648_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 18:59

அதிக உயரங்களை எட்டுவதற்கு

உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.

ஆனால்...

அதிக உயரங்களிலிருந்து விழும்போது

தாங்கிப்பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது...

இறைவனின் பரிசு....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:00

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.

தன்னையறியாமல் தவறு செய்து,

தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 553078_540397509325052_1367072373_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:00

புரிந்து கொண்டால்,

கோபம் கூட அர்த்தம் உள்ளதாக தெரியும்.

புரியவில்லை என்றால்,

அன்பு கூட அர்த்தம் அற்றதாக தோன்றும்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 26327_540398009325002_1279006287_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:01

"மனித உயிர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இல்லை"

என்று அரசாங்கத்தை குறை கூறும் நாம்....

அரசையும், அரசின் சட்ட திட்டங்களையும்,

போக்குவரத்து விதிமுறைகளையும் மதிக்கின்றோமா.?

நமது நாட்டில் சட்டங்களும் கடுமையாக இல்லை...

அப்படியே இருந்தாலும்,

அந்த சட்ட திட்டங்களை நாம் மதிப்பதும் இல்லை.

என்பது தான் நிதர்சனமான உண்மை....

நமது சட்ட திட்டங்களை மதிக்காத நம்மை,

எப்படி இந்த உலகம் மதிக்கும்....????

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 479812_540399245991545_268618930_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:01

நீ கண்ணீர் சிந்தும்போது, எத்தனை கரங்கள்

அதை துடைக்க முன் வருகிறதோ...

அந்த அளவுக்கு நீ செல்வந்தன்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 541544_540408869323916_1984822365_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:02

ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார்.

நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர்.

"அவரை விட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது" என்று கூறிவிட்டு,

"அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள்" என்றார்கள்.

நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், "அதையே கொடுங்கள். (வாங்கிய கடனை)அழகிய
முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்" என்றார்கள்.

என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்:-ஸஹீஹ் புகாரி.2306.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 549968_540519029312900_93256911_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:02

நீ பேசும் வார்த்தைகளின் மீது,

உனது கட்டுப்பாடு இருக்க வேண்டும்...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 62431_540810259283777_520763229_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:02

சுதந்திரமான ஒரு மனிதனுக்கு

நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.

அவனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும்.

அவனுக்கு நாடு சொந்தமாக இருக்க வேண்டும்.

இப்படி உள்ள அவர்கள் தான்

தேசபக்தன் - தேசாபிமானிகள் ஆவார்கள்.....

-பெரியார், ('விடுதலை', 27.11.1960)

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 62107_540810585950411_863552909_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:03

கல்வியின் பயன்

எதையும் கோபப்படாமலும்,

தன்னம்பிக்கையை இழக்காமலும்,

செவிசாய்க்கும் திறன் கொண்டது.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 625660_540810962617040_358051932_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:03

"அவசரம்" ஆளை மட்டுமல்ல,

அலுவலையும் கெடுக்கிறது.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 733773_540812272616909_1580025553_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:03

உங்களுடைய வெற்றிப் பயணத்தில் உள்ள

முக்கியமான தடை எது தெரியுமா..?

"மனத்தடை".

அதாவது "தனக்குத்தான் எல்லாம் தெரியும்'

என்று எண்ணிக் கொண்டிருப்பதுடன்,

'நான் சொல்வதுதான் சரி' என்று நினைத்துக்கொண்டு,

மனக்கதவுகளை மூடி வைத்திருப்பதே

முன்னேற்றத்தின் முதல் தடையாகும்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 67068_540812969283506_901070035_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:04

கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு,

மனதில் பதியாது.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 150418_540815009283302_33601776_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:04

விடா முயற்சி" என்ற

நீ சுமக்கின்ற நம்பிக்கை,

நீ கீழே விழும்போது

உன்னை சுமக்கும்.....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 482625_540816409283162_769596287_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:04

அதிகம் செய்ய விரும்புபவன்,

குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துவான்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 601365_540816592616477_1497480104_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 19:05

மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும்

தர்மம் செய்வது கடமையாகும்.

சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும்

மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே.

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்:-ஸஹீஹ் புகாரி. 2707.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 537555_540982939266509_1423320474_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 20:13

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 525277_607853402574530_1667268412_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 20:26

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 549165_380535725387624_1812241076_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by ansar hayath Mon 4 Mar 2013 - 22:37

:!+: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 5 Mar 2013 - 6:05

வீழ்ந்து கிடக்கின்ற

உள்ளங்களைத் தூக்கி நிறுத்த

தேவையானவை "இரண்டு கைகள்" தாம்..!!

ஒன்று - இறை நம்பிக்"கை"...!

மற்றொன்று - தன் நம்பிக்"கை"....!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 313354_541681692529967_1274091456_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 5 Mar 2013 - 6:07

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும்,

முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்..

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 226420_541720122526124_1789306434_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 5 Mar 2013 - 6:07

என்றாவது நான் ஆசிரியரானால்,

அது கல்வி போதிக்க மட்டுமல்ல,

கல்வி கற்பதற்காகவும் இருக்கும்......

-டொரோதி தெலூஸி....

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 399436_541706329194170_307698357_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Muthumohamed Tue 5 Mar 2013 - 6:08

சொற்கள் மிக சக்தி வாய்ந்தவை.

அவற்றை கச்சிதமாக உபயோகிப்பவன்,

அந்த சக்தியைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான்.

உபயோகிக்கத் தெரியாதவன்,

எல்லாவற்றையும் தனக்கு பாதகமாக்கிக் கொள்கிறான்.

தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்,

எத்தனையோ சந்தர்ப்பங்களில்,

எத்தனையோ பிரச்சினைகள்

உருவாகக் காரணமாகி விடுகின்றன...

எனவே,

என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை விட

அதை எப்படிச் சொல்கிறீர்கள்

என்பது அதிக முக்கியமானது......!!!!

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 64138_541718239192979_1154672754_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது - Page 34 Empty Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 34 of 40 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum