Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters
Page 37 of 40
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
"ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு,
இயன்றவரை சுத்தமாகி,
தமக்குரிய எண்ணெய்யை தேய்த்துக் கொண்டு,
தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு,
பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல்,
தமக்கு விதிக்கப்பட்டதை தொழுதுவிட்டு,
இமாம் உரையாற்றத் தொடங்கியதும்,
வாய் மூடி மவுனமாக இருந்தால்...
அந்த ஜும்ஆவுக்கும், அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹீஹ் புகாரி 883.
இயன்றவரை சுத்தமாகி,
தமக்குரிய எண்ணெய்யை தேய்த்துக் கொண்டு,
தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு,
பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல்,
தமக்கு விதிக்கப்பட்டதை தொழுதுவிட்டு,
இமாம் உரையாற்றத் தொடங்கியதும்,
வாய் மூடி மவுனமாக இருந்தால்...
அந்த ஜும்ஆவுக்கும், அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹீஹ் புகாரி 883.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்க்கிறேன்....
தொடங்கிய இடம் தெரியவில்லை..
தடுக்கி விழுந்த இடம்,
வழுக்கி விழுந்த இடம்,
நண்பர்கள் தள்ளி விட்ட இடம்,
உறவுகள் உதறி தள்ளிய இடம்
எல்லாம் தெரிகிறது......
எங்கே போகின்றேன்...???
ஏன் போகின்றேன்......???
என்று தெரியவில்லை.....
எல்லாம் ஏதோ ஒரு நிர்பந்தத்தில் நடக்கிறது..
ஏனோ தெரியவில்லை,,,,
இம்மையை வெறுத்து....
மறுமையை எதிர் நோக்குகிறது.. மனம்...
திரும்பி பார்க்கிறேன்....
தொடங்கிய இடம் தெரியவில்லை..
தடுக்கி விழுந்த இடம்,
வழுக்கி விழுந்த இடம்,
நண்பர்கள் தள்ளி விட்ட இடம்,
உறவுகள் உதறி தள்ளிய இடம்
எல்லாம் தெரிகிறது......
எங்கே போகின்றேன்...???
ஏன் போகின்றேன்......???
என்று தெரியவில்லை.....
எல்லாம் ஏதோ ஒரு நிர்பந்தத்தில் நடக்கிறது..
ஏனோ தெரியவில்லை,,,,
இம்மையை வெறுத்து....
மறுமையை எதிர் நோக்குகிறது.. மனம்...
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
"இலக்கு" இல்லை எனில்,
"இரை" ஆகி விடுவீர்கள்.....!!!!
Photo: "இலக்கு" இல்லை எனில், "இரை" ஆகி விடுவீர்கள்.....!!!!
"இரை" ஆகி விடுவீர்கள்.....!!!!
Photo: "இலக்கு" இல்லை எனில், "இரை" ஆகி விடுவீர்கள்.....!!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
“மனிதனை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது....?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது,
“இறையச்சமும், நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள்.
“நரகில் மனிதனை எது அதிகம் நுழைவிக்கும்...?”
என கேட்கப்பட்ட போது,
“நாவும், மர்ம உறுப்பும்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்:- திர்மிதீ.
“இறையச்சமும், நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள்.
“நரகில் மனிதனை எது அதிகம் நுழைவிக்கும்...?”
என கேட்கப்பட்ட போது,
“நாவும், மர்ம உறுப்பும்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்:- திர்மிதீ.
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
Page 37 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum