Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1000 ஆண்டு பழைமையான இளம் கருந்துளை அவதானிப்பு
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
1000 ஆண்டு பழைமையான இளம் கருந்துளை அவதானிப்பு
1000 ஆண்டு பழைமையான இளம் கருந்துளை அவதானிப்பு
பால்வெளியில் வெறும் 1000 ஆண்டுகள் பழைமையான இளம் கருந்துளையை நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த துளை பூமியிலிருந்து 26 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சந்திரா எக்ஸ்ரே அவதான தொலைநோக்கியூடே இந்த கருந்துளை குறித்து தகவல் திரட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சுப்பர் நோவாவின் தடயங்களாக உள்ள பகுதியில் வினோதமான எரிவாயு மேகமூட்டங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் ஒரு இளம் கருந்துளை இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டபிள்யு 49 பி என பெரிடப்பட்டிருக்கும் இந்த இளம் கருந்துளை 1000 ஆண்டு பழைமையானது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை 14 பில்லியன் ஆண்டுகள் ஒரு கண் சிமிட்டும் தருணம் என நம்பப்படுகிறது.
பிரபஞ்சத்தின் கண்டறியப்படாத புதிராக இருக்கும் கருந்துளைகளின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கும் ஒளியுட்பட அனைத்தும் அதற்குள் உள்வாங்கப் படுகிறது. எல்லையற்ற பிரபஞ்சத்தை அழிக்கும் சக்தி கொண்டதாக கருந்துளைகள் இருக்கும் என அஞ்சப்படுகிறது. பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த விநோத பொருள் பற்றிய மர்மங்களை விஞ்ஞானிகளால் விடுவிக்க முடியவில்லை. மிகப் பிரமாண்டமான நட்சத்திரங்கள் திடீரென தனித்தனியாக சுருங்கியதன் விளைவாக கருந்துளைகள் உருவானதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவற்றுள் காணப்படும் நிறையீர்ப்பு சக்தியின் காரணமாக ஒளி வெளியேற்றப் படுவதில்லை.
இதுவரை பிரபஞ்சத்தில் 1000 இல் ஒரு பங்கு பகுதியை கருந்துளைகள் விழுங்கி விட்டன. இந்நிலை தொடர்ந்தால் ஒருநாள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களும் கருந்துளைகளால் அழிக்கப்பட்டு விடும்.
தினகரன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000 ஆண்டு பழைமையான இளம் கருந்துளை அவதானிப்பு
பகிர்வுக்கு நன்றி நண்பன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: 1000 ஆண்டு பழைமையான இளம் கருந்துளை அவதானிப்பு
பழமை என்று பெருமையே!
அறிவியல் உலகம்
கரண்ட் மை
கம்பூட்டர் நோட்டு
ஓலை சுவடி ஆய்வு
பழமை இனிமை...
நன்றி பகிர்வுக்கு..
அறிவியல் உலகம்
கரண்ட் மை
கம்பூட்டர் நோட்டு
ஓலை சுவடி ஆய்வு
பழமை இனிமை...
நன்றி பகிர்வுக்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum