Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி:-
Page 1 of 1

கோவையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த கொடூரம் கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 15 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். கண்ணீரும் கம்பலையுமாக வந்த அவர் தன்னை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனது தாயார் உடந்தையுடன் வாலிபர் ஒருவர் என்னை கற்பழித்து விட்டார். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அதிர்ந்துபோன போலீசாரும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் தாயையும் மாணவி தன்னை கற்பழித்ததாக கூறிய வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
பின்னர் மாணவி முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அந்த மாணவி கூறிய தகவல்களும் அவரது தாய் கூறிய தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் மாணவி ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் அந்த வாலிபருடன் மாணவி ஓட்டம் பிடித்ததாகவும் அவரது தாய் போலீசாரிடம் கூறினார்.
இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே தான் புகார் கொடுத்திருப்பது பற்றியும் தெரிவித்தார். எனவே அந்த மாணவியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போதுதான் மாணவி கொடுத்த புகார் முற்றிலும் தவறானது என்பதும், தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க அவர் பொய் புகாரை கொடுத்ததும் தெரிய வந்தது.
அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார். அந்த வாலிபரும் மாணவியுடன் ஒரே வகுப்பில் படிக்கிறார். இந்த விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. எனவே அவர் மாணவியை கண்டித்தார்.
காதல் மோகத்தில் சுற்றும் மகளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து கால் கட்டு போட நினைத்தார். அப்போது மாணவியை திருமணம் செய்ய அந்த பகுதியை சேர்ந்த பணக்கார வாலிபர் ஒருவர் முன் வந்தார். அவரை மாணவிக்கு திருமணம் செய்த வைக்க பேசி முடிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளிலும் மாணவியின் தாய் தீவிரமாக இறங்கினார். இது மாணவிக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த அவருக்கு தாய் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் அவரது தாய் தான் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள மாணவியை வற்புறுத்தினார்.
எனவே என்ன செய்வது என்று மாணவி திணறினார். அதில் இருந்து விடுபடவும் நினைத்தார். நாடகம் எனவே தனது காதலனை மாணவி சந்தித்து பேசினார். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பது குறித்தும் அந்த மாப்பிள்ளையை பற்றியும் காதலனிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் காதலன், உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை உனது தாய் உதவியுடன் உன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கூறு. அப்படி செய்தால் உனது தாயையும் அந்த மாப்பிள்ளையையும் போலீசார் கைது செய்து விடுவார்கள். அதன் பின்னர் நமது காதலுக்கு இடையூறு இருக்காது என்று ஐடியா கூறினார்.
அவரது இந்த தூண்டுதலின் பேரில்தான் மாணவி போலீசில் பொய் கற்பழிப்பு புகார் கொடுத்து நாடகமாடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவியையும், அவளது காதலனையும் எச்சரித்து அனுப்பினர். மேலும் 15 வயதிலேயே மகளுக்கு வரன் பார்த்த அவரது தாயையும் கண்டித்தனர். காதல் மோகத்தால் காதலனின் அறிவுரை கேட்டு மாணவி நடத்திய இந்த விபரீத விளையாட்டால் கோவை போலீசார் சற்று கலங்கித்தான் போனார்கள்.
மாலைமலர்

Similar topics
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தலைமறைவு- லீஸ் வலைவீச்சு
» பிறந்தநாள் விருந்தில் மதுவில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு
» 100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில்
» கேரளாவில் 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு : வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum