சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு Khan11

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு

2 posters

Go down

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு Empty இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு

Post by *சம்ஸ் Mon 4 Mar 2013 - 7:57

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு W2
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு
aஇஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு இரண்டு வார கெடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையிலேயே இந்த கெடு விதிக்கப்பட்டுள்ளது.

முன்னர் பென்ஜமின் நெதன்யாகு ஜனாதிபதி ஷிமொன் பரிசை சந்தித்த போது புதிய அரசை அமைப்பதற்கு 28 நாள் கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடுவுக்குள் புதிய அரசை அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

ஜனவரியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் வலது சாரி லிகுட் பெய்ட்னு கூட்டணி பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்ற போதும் அரசு அமைப்பதற்கு போதுமான ஆசனங்களை வெல்லவில்லை. இந்நிலையில் கடந்த காலங்களில் அரசு அமைப்பதற்கான நெதன்யாகுவின் ஏனைய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.

இதில் 120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வலதுசாரி கட்சிகள் மற்றும் மைய இடதுசாரி கட்சிகள் தலா 60 ஆசனங்களை வென்றுள்ளன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பென்ஜமின் நெதன்யாகு ஜனாதிபதி ஷிமன் பரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் போது அவருக்கு புதிய அரசு அமைக்க மேலும் இரண்டு வார கெடு வழங்கப்பட்டது. எனினும் கூட்டணி அமைப்பதற்கு ஒரு சில கட்சிகள் ஏனைய கட்சிகளை புறக்கணித்து விடுவதாக ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் நெதன்யாகு குறிப்பிட்டார்.

இதில் பெஷ் அடிட் மற்றும் வலது சாரி ஜுவிஷ் ஹோம் கட்சிகள் பழைமைவாத யூதக் கட்சியுடன் கூட்டு சேர மறுத்து வருகிறது. மேற்படி பழைமைவாத யூதக் கட்சி கட்டாய இராணுவ பயிற்சியில் இருந்து யூத கல்வி ஸ்தாபன மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்தை தொடர்ந்து தக்கவைக்க அழுத்தம் கொடுத்து வருவதற்கு ஏனைய கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் நெதன்யாகுவுக்கு புதிய அரசை அமைப்பதற்கு மார்ச் 16 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளது. இந்த காலப் பிரிவுக்குள் அவரால் அரசமைக்க முடியாமல் போனால். ஜனாதிபதி ஏனைய கட்சி தலைவர்களுக்கு அரசு அமைக்க கோரிக்கை விடுப்பார். அந்த முயற்சியும் தோல்வியடையும் பட்சத்தில் இஸ்ரேல் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டி வரும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு Empty Re: இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு

Post by கைப்புள்ள Mon 4 Mar 2013 - 8:43

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு 688909 இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு இருவார கெடு 688909
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum