Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர் - ஹாஷிம் அம்லா.
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர் - ஹாஷிம் அம்லா.
ஹாஷிம் அம்லா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மொட்டை தலையுடன், சுன்னத்தான தாடியோடு இருப்பார்
ஆஸ்திரேலியாவில் நடந்த மேட்ச் ஒன்றில் இவர் கேட்ச் பிடிக்க , மத வெறி
பிடித்த வெள்ளை வர்ணனையாளர் ஒருவர் “ தீவிரவாதி கேட்ச் பிடித்துவிட்டார் ”
என்றே வெளிப்படையாகச் சொல்லி தன்னுடைய இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியை
வெளியிட்டபோதும் அது குறித்து கருத்து கேட்ட போது சிரித்து அதை புறந்தள்ளி
விட்டவர் அம்லா மன்னித்து இஸ்லாம் அருளிய உயரிய குணத்தோடு செயல் பட்டார்
அம்லா)
(வேறு யாராக இருந்திருந்தால் மன்னிப்பு கேட்கச் சொல்லி நட்ட ஈடு கேட்டிருப்பார் ....... )
பகட்டான உலகில் ஒரு பதமான மனிதர் - ஹாஷிம் அம்லா.
----------------------------------------------------------------------------------------------------------
பகட்டும் படாடோபமும் நிறைந்தது கிரிக்கட் உலகம். கோடிக் கணக்கில்
பணம் புரளுவதால்,ஒரு வேளை, அப்படி இருக்கலாம். அதன் சாபக்
கேடுகளில் ஒன்று மது விருந்துகள். அத்தகையவற்றில் மூழ்கி விடாமலும்,
சுடு மூஞ்சியாய் ஒதுங்கி விடாமலும் சுயம் காத்து நிற்கும் ஓர் அற்புதமான
மனிதர் தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் வீரர். முகம்மது ஹாஷிம் அம்லா !
உலகத்
தர வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர். தென் ஆஃப்ரிக்க அணியின்
தூண் - துவக்க ஆட்டக்காரர்.
மொட்டைத் தலை - முகம் நிறையத் தாடி - செக்கச்செவேல் என்ற நிறம் -
உயரத்தாலும் ஒழுக்கத்தாலும் கூட மிக உயர்ந்த மனிதர் இவர். பேட் செய்யும்
நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழுகையின் ‘வக்து’ வந்தால் அந்தந்த
இடங்களிலேயே தொழுது விடுவார்.
ஆடவேண்டிய நாட்களிலும் தவறாது
நோன்பு நோற்பார்
இந்திய,குஜராத் மாநில, சூரத் நகரை பூர்வீகமாகக் கொண்டவர்
முகம்மது ஹாஷிம் அம்லா ! .நல் வழி நடப்பவர். நபி வழியை பேணுபவர். கிழம்
அல்ல.பூத்துக் குலுங்கும் இளமைக்குச் சொந்தக்காரர்.
தென் ஆஃப்ரிக்காவுக்காக ஆடும் வீரர்களின் சட்டையில் ஒரு மதுபான விளம்பரம்
இடம் பெற்றிருக்கும் அதற்காக தென் ஆஃப்ரிக்க கிரிக்கட் அமைப்புக்கும் கோடிக்
கணக்கில் வருமானம் வருகிறது. அதிலிருந்து லட்சக் கணக்கில் பணம் வீரர்களுக்கும்
வழங்கப் படுகிறது.
அம்லா தென் ஆஃப்ரிக்க அணிக்காக ஆடத் தேர்ந்தெடுக்கப் பட்ட போது இத்தகைய
ஒரு சட்டையை அணிந்து கொள்ளும்படி கேட்கப்பட்டார். மதுபான விளம்பரம்
இருப்பதால் முடியாது என்று மறுத்தார். அப்படியானால் காசு கிடைக்காது என்றார்கள்.
பரவாயில்லை என்றார். அணியை விட்டே நீக்கப் பட நேரிடலாம் என்பது வீசப் பட்ட
அடுத்த குண்டு...! கொள்கைய விட்டுள்ள புகழ் வேண்டாம். கண்ணை விற்றும் சித்திரம்
வேண்டாம் என்றார் உறுதியாக..!
ஆரம்பத்தில் அணி வீரர்கள் கூட கிண்டலும் கேலியும் செய்தார்கள். அம்லா அதை
பொறுமையுடனும் புன்னகையுடனும் சகித்துக் கொண்டார்.
ஆனால் இன்று நிலை வேறு.
அவரை ஒரு ஞானிபோல் மதித்துப் போற்றுகிறார்கள். மாஷா அல்லாஹ்....
இந்த மொட்டைத் தலை மனிதர்..இன்று மட்டை ஆட்சியில் மன்னர்.....
அவர் தான் இன்று உலகில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து நாள்
கிரிக்கெட் போட்டிகளின் வீரர்கள் தர வரிசையில் நெ 1 பேட்ஸ்மேன் என்று ஐசிசி
( இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது
அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் அவருக்கு மேலும் கௌரவத்தையும் வெற்றியும் அளிப்பானாக இம்மையிலும், மறுமையிலும்..
தகவல் : உண்மை செய்திகள்
Similar topics
» தென் ஆபிரிக்கா வீரர் ஹாஸிம் அம்லா
» 2000 ஓட்டங்களை வேகமாகக் கடந்து தென்னாபிரிக்காவின் அம்லா சாதனை
» தன்னம்பிக்கை மனிதர்.
» இதோ ஒரு நல்ல மனிதர்…!
» வேற்றுலக மனிதர்
» 2000 ஓட்டங்களை வேகமாகக் கடந்து தென்னாபிரிக்காவின் அம்லா சாதனை
» தன்னம்பிக்கை மனிதர்.
» இதோ ஒரு நல்ல மனிதர்…!
» வேற்றுலக மனிதர்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum