சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

TJTNPTF.BLOGSPOT.IN Khan11

TJTNPTF.BLOGSPOT.IN

Go down

Sticky TJTNPTF.BLOGSPOT.IN

Post by JOHN888 on Fri 22 Mar 2013 - 3:37


வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்








பிளஸ் 2 வேதியியல் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது என்பதால், பிற
பாடங்களை காட்டிலும் வேதியியல் பாடத்தில்,"சென்டம்" எடுக்கும் மாணவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்.இதனால், பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு,
எதிர்பார்க்கும் கட்- ஆப் மதிப்பெண் பெற, வேதியியல் தேர்வு ஓரளவு கை
கொடுக்கும், என்ற நம்பிக்கை உள்ளதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.தேர்வு
குறித்து தேனி மாணவர்கள், ஆசிரியர் கருத்து: எஸ்.லாவண்யா
(பி.சி.,கான்வென்ட் மேல் நிலைப்பள்ளி,தேனி): வேதியியல் வினாத்தாள் மிகவும்
எளிது. கேள்வித்தாளை பார்த்தவுடன் நம்பிக்கை பிறந்தது. பகுதி-1ல், ஒரு
மார்க் கேள்விகளில் பாதி, பாட புத்தகத்தில் உள்ள வினாக்களில் இருந்து தான்
வந்தன.மீதமுள்ள கேள்விகள், முந்தைய பொது தேர்வு வினாத்தாள்களில் இருந்து
கேட்கப்பட்டிருந்தன. பகுதி இரண்டில், 3 மார்க் வினாக்களும் எளிதாக இருந்தன.
வினா வங்கியில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. பகுதி மூன்றில், 5
மார்க் கேள்விகள் அடிக்கடி வகுப்பு தேர்வுகளில் கேட்கப்பட்ட
கேள்விகள்."தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் வழங்கிய,
பரீட்சையில் வரும் கேள்விகள் மற்றும் "புளூ பிரின்ட்" புத்தகம் மிகவும்
பயனுள்ளதாக இருந்தது. கட்டாயமாக எழுத வேண்டிய, கடைசி கணக்கு கேள்வியும்
மிகவும் எளிது.கே.விஜயகுமார் (நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
தேனி) : வேதியியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால், நம்பிக்கை
பிறந்துள்ளது. ஒரு மார்க் கேள்விகள், சமன்பாடு, சிந்திந்து பதில் அளிக்கும்
வகையில் இல்லாமல், மிகவும் எளிதாக இருந்தது.3 மார்க் வினாக்களில், கரிம
வேதியியலில் இருந்து கடினமான சமன்பாடுகளை கேட்காமல், இலகுவாக பதில்
அளிக்கும் வகையில் இருந்தது. வினாத்தாள் அமைப்பின் படி (புளூ பிரின்ட்)
அனைத்துபகுதிகளிலும் இருந்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.5 மார்க்
கேள்வியில், வினை வகையின் முக்கிய சிறப்பு பண்புகள் விவரி? என்ற கேள்வி, 10
மார்க் கேள்வியில் கேட்கப்பட வேண்டிய, 5 மார்க் கேள்வியில்
கேட்கப்பட்டுள்ளது.பிரிவு-இ பகுதியில் படம் வரைந்து, விளக்கும் கேள்விகள்
அதிகம் கேட்கப்படாததால், நேரம் மிச்சமானது.மொத்தத்தில் முந்தைய பொதுத்
தேர்வு வினா வங்கிகளை படித்தவர்களுக்கு, இந்த தேர்வு மிகவும்
எளிது.ஏ.அய்யப்பன் (முதுகலை வேதியியல் ஆசிரியர், அரசு மேல்நிலைபள்ளி,
சிலமலை): வேதியியலில் தேர்ச்சி பெறுவது கடினம், என நினைத்த மாணவர்கள் கூட,
அதிக மார்க் எடுக்கும் வகையில் கேள்விகள் இருந்தன. பள்ளிகளில், அரையாண்டு,
திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் தான்
கேட்கப்பட்டிருந்தன.கரிம, கனிம, வேதியியல் பகுதிகளில் இருந்து, வினாத்தாள்
அமைப்பின் படி கேட்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் ஏற்ற வகையில்,
வினாத்தாள் அமைந்திருந்தது. கேள்வி-46 ல்,"கிளிசரோஸ்" என்றால் என்ன? என்ற
கேள்வி, இதுவரை கேட்கப்படாதமிகவும் எளிதான கேள்வி.பொறியியல், மருத்துவம்
"கட் ஆப் மார்க்" எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு, வேதியியல் பாடம் கை
கொடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.சி.உமா மகேஸ்வரி (முதுகலை வேதியியல்
ஆசிரியர்), ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை: இந்தாண்டு பிளஸ் 2
வேதியியல்தேர்வு வினாக்கள் எளிமையாக இருந்தன. மூன்று, ஐந்து, 10 மதிப்பெண்
வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சியில்
உள்ளனர்.கடந்தாண்டு மற்றும் அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில்
கேட்கப்பட்ட வினாக்களே திரும்பவும் வந்திருந்ததால், மாணவர்கள் விடைகளை
எளிதாக எழுதினர். குறிப்பாக, 70வது வினா(கட்டாய வினா) மிக எளிதாக
இருந்தது.வினாக்கள் சுற்றி வளைத்து கேட்காமல், நேரடியாக கேட்டிருந்தனர்.
குறிப்பாக, இயற்பியல், வேதியியலில் பெரிய வினாக்கள் நேரடியாக கேட்கப்பட்டு
இருந்தன. கரிம வேதியியலில்"பிராப்ளம்" எளிதாக இருந்தது. "சாய்ஸ்"
வினாக்களும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.கடினமான
வினாக்கள் இல்லை. ஒருமதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள், அரசு பள்ளி
மாணவர்களுக்கு லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியது, என்றனர்.வினாக்கள் எளிமை
என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே விடைகளை எழுதினர். இந்தாண்டு
கணிதம், இயற்பியல் கஷ்டமாக இருந்ததாக கருதிய மாணவர்கள், வேதியியல் தேர்வில்
நூறுசதவீத மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில், சாதாரண
மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும், என்றார்.
JOHN888
JOHN888
புதுமுகம்

பதிவுகள்:- : 26
மதிப்பீடுகள் : 10

http://www.tjtnptf.blogspot.in

Back to top Go down

Sticky Re: TJTNPTF.BLOGSPOT.IN

Post by பானுஷபானா on Fri 22 Mar 2013 - 7:02

மாணவர்களுக்கு பயனுள்ளது பகிர்வுக்கு நன்றி ...

உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் :()
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum