சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல். Khan11

வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல்.

Go down

வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல். Empty வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல்.

Post by Muthumohamed Tue 2 Apr 2013 - 20:35

வட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு அதி நவீன ராடார் கருவிகள் அடங்கிய அமெரிக்க போர்க் கப்பல் பெனின்சுலா கடல் பகுதிக்கு விரைந்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா, தென்கொரியா நாடுகள் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை, ராக்கெட் ஏவுதல் போன்ற நடவடிக்கைகளால் வடகொரியா பொருளாதார தடைக்கு ஆளாகி இருக்கிறது.இந்த நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதால் வடகொரியா கடும் கோபத்தில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர் ஒத்திகை நடத்துகிறது. இதில் அமெரிக்காவின் அதிநவீன பி-2, எப்-22 போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தென்கொரியாவுடன் போர் பிரகடனத்தை வெளியிட்டது.

இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் போர் மூளும் நிலைமை உருவானது. இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் கூறியதாவது:

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. தென் கொரியா-அமெரிக்கா இடையேயான ராணுவக் கூட்டு பயிற்சி ஒத்திகை இயல்பானதுதான். இது ஒரு தற்காப்பு முயற்சி என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் வட கொரியாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தலால் கொரிய பெனின்சுலா கடல் பகுதியில் வட கொரியாவுக்கு அருகில் நிலை நிறுத்த அமெரிக்க போர்க்கப்பல் விரைந்துள்ளது. அது தவிர முக்கியமான ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், ரேடார் போன்றவையும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் வட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். வட கொரியா விஷயத்தில் நாங்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம். ஆனால் வட கொரியா தன்னுடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் அமெரிக்காவையும் தென் கொரியாவையும் ஆத்திரமூட்டிக்கொண்டே இருக்கிறது என்று தெரிவித்தார்.

தினமணி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்த
» வட கொரிய தலைவரின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
» பாக். இந்திய எல்லைக்கு அருகில் தற்கொலை தாக்குதல்: 55 பேர் பலி
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum