சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பரோட்டா ஆபத்து Khan11

பரோட்டா ஆபத்து

+3
நண்பன்
தம்பி
*சம்ஸ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பரோட்டா ஆபத்து Empty பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:07

பரோட்டா ஆபத்து Edd4821b-1937-4a53-8f3b-80b3e34f8fb8_S_secvpf
அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டா இல்லாமல் இரவு உணவு இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தமிழகத்தில் கிராமங்கள் முதற்கொண்டு பரோட்டா கிடைக்கிறது. ராத்திரி சாப்பாட்டுக்கு குழந்தைகளிடம் என்னவேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். அவர்களது முதல் சாய்ஸ் பரோட்டா தான்.

ஆனால் பரோட்டா நல்ல உணவில்லை என்கிறார்கள் டாக்டர்கள். நன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்ரைடு எனும் ரசாயனத்தால் வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா. பென்ராயில் பெராக்ஸைட் தலையில் அடிக்கும் டை யில் உள்ள ஒரு ரசாயனம்.

இதுவே மாவில் உள்ள புரோட்டினுடன் சேரும் போது அது சர்க்கரை நோயை உருவாக்க காரணம் ஆகிறது. இது மட்டுமல்லாமல் அலோக்ஸன் என்ற ரசாயனம், மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. இது போக செயற்கை வண்ணம் மினரல் ஆயில் டேஸ்ட்மேக்கர்ஸ், பிரீசர்வேட்டிவ்ஸ், இனிப்பு, சாக்ரீன், அஜினோமோட்டோ போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அலோக்ஸன் என்ற ரசாயனம், சோதனைக்கூடத்தில் எலிக்கு நீரிழிவு நோய் வர பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்ட்டுள்ளதால் மனிதனுக்கும் இந்த நோய் வருகிறது. மைதாவில் செய்யப்படும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. அதனால் இரவில் அதனை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு அளவே கொடுக்கக்கூடாது.

மைதாவில் பரோட்டா மட்டுமல்ல, பேக்கரியில் உள்ள கேக் போன்ற பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. அதனால் பேக்கரி உணவையும் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். மேலை நாடுகள் பலவற்றில் மைதாவால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மைதாவால் சிறுநீரகக்கல், இருதய கோளாறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. நமது அண்டைய மாநிலமான கேரளாவில் பரோட்டா வின் தீமை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் இது குறித்து எந்த விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்து வருத்தமே.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by தம்பி Thu 4 Apr 2013 - 8:18

இது முற்றிலும் உண்மையான இருக்காது.
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:22

தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
தம்பி நலமாக உள்ளீர்களா? எங்கே உங்களைப் பார்க முடியவில்லை :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by தம்பி Thu 4 Apr 2013 - 8:24

*சம்ஸ் wrote:
தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
தம்பி நலமாக உள்ளீர்களா? எங்கே உங்களைப் பார்க முடியவில்லை :!#:
அண்ணா இரண்டு வாரமாக காய்ச்சல். இப்பதான் கொஞ்சம் தேவல
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:31

தம்பி wrote:
*சம்ஸ் wrote:
தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
தம்பி நலமாக உள்ளீர்களா? எங்கே உங்களைப் பார்க முடியவில்லை :!#:
அண்ணா இரண்டு வாரமாக காய்ச்சல். இப்பதான் கொஞ்சம் தேவல
உடம்பை நன்றாகப் பாருங்கள் முடிந்தவரை இணைந்திருங்கள் தம்பி உங்களின் வரவில் மகிழ்ச்சி . :++


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by தம்பி Thu 4 Apr 2013 - 8:32

*சம்ஸ் wrote:
தம்பி wrote:
*சம்ஸ் wrote:
தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
தம்பி நலமாக உள்ளீர்களா? எங்கே உங்களைப் பார்க முடியவில்லை :!#:
அண்ணா இரண்டு வாரமாக காய்ச்சல். இப்பதான் கொஞ்சம் தேவல
உடம்பை நன்றாகப் பாருங்கள் முடிந்தவரை இணைந்திருங்கள் தம்பி உங்களின் வரவில் மகிழ்ச்சி . :++
:,
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 8:33

தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
கொஞ்சம் உண்மை உள்ளது தம்பி அண்ணா கண்டிப்பாக நீங்கள் பரோட்டா சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள் :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by தம்பி Thu 4 Apr 2013 - 8:34

நண்பன் wrote:
தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
கொஞ்சம் உண்மை உள்ளது தம்பி அண்ணா கண்டிப்பாக நீங்கள் பரோட்டா சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள் :’
நான் பரோட்டா சாப்பிடும் பழக்கம் இல்லாதவன் நண்பன் அண்ணா. ஆனாலும் விக்கி பீடியாவில் மற்ற இணைய தளங்களில் படித்ததில் இது வெறும் புரளி என்றே தெரிகிறது. 100 சதவிகிதம் உண்மை இருக்காது
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:35

நண்பன் wrote:
தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
கொஞ்சம் உண்மை உள்ளது தம்பி அண்ணா கண்டிப்பாக நீங்கள் பரோட்டா சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள் :’
நான் இன்று காலையில் பரோட்டாதான் சாப்பிட்டேன் நண்பன் :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 8:37

தம்பி wrote:
நண்பன் wrote:
தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
கொஞ்சம் உண்மை உள்ளது தம்பி அண்ணா கண்டிப்பாக நீங்கள் பரோட்டா சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள் :’
நான் பரோட்டா சாப்பிடும் பழக்கம் இல்லாதவன் நண்பன் அண்ணா. ஆனாலும் விக்கி பீடியாவில் மற்ற இணைய தளங்களில் படித்ததில் இது வெறும் புரளி என்றே தெரிகிறது. 100 சதவிகிதம் உண்மை இருக்காது
ஏற்றுக்கொள்கிறேன்... “இப்ப கூட இரண்டு பரோட்டா சாப்பிட்டு விட்டதான் வந்தேன்! ஆனால் இரவு நேரங்களில் பரோட்டா சாப்பிடுவதை நிறுத்துவது உடலுக்கு நல்லது இது எனது கருத்து... :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 8:37

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
தம்பி wrote:இது முற்றிலும் உண்மையான இருக்காது.
கொஞ்சம் உண்மை உள்ளது தம்பி அண்ணா கண்டிப்பாக நீங்கள் பரோட்டா சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள் :’
நான் இன்று காலையில் பரோட்டாதான் சாப்பிட்டேன் நண்பன் :!#:
அடக்கருமமே நானும் இரண்டு மஸ் ரொட்டி சாப்பிட்டேன் பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by தம்பி Thu 4 Apr 2013 - 8:40

நான் அரேபியாவில் இருந்தபோது மீன்கறி பரோட்டா தான் விரும்ப உணவு. ஆனால் இப்போதெல்லாம் அதை தொடுவதே இல்லை. தொடர்ந்து பல வருடங்கள் தின்னதாலோ என்னவோ :)
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 8:43

தம்பி wrote:நான் அரேபியாவில் இருந்தபோது மீன்கறி பரோட்டா தான் விரும்ப உணவு. ஆனால் இப்போதெல்லாம் அதை தொடுவதே இல்லை. தொடர்ந்து பல வருடங்கள் தின்னதாலோ என்னவோ :)
நீங்கள் விட்டதை நாங்கள் தொடர்கிறோம் தம்பி அண்ணா `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by rammalar Thu 4 Apr 2013 - 8:44

சிங்கப்பூரில் ரெடிமேட் பரோட்டா பேமிலி பேக்-ல கிடைக்கும்
20 பரோட்டா இருக்கும்...
-
தோசைக்கல்லில் போட்டு சூடு படுத்தி சாப்பிட
வேண்டியதுதான்...
-
தொட்டுக்க மட்டும் சூப்பரா கிரேவி தயார் செயது
கொள்ள வேண்டும்..
-
அவசரத்துக்கு உதவுவதால், தீமை என்று அறியாமலே
மக்கள் பழக்கமாகிப் போனார்கள்..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:45

தம்பி wrote:நான் அரேபியாவில் இருந்தபோது மீன்கறி பரோட்டா தான் விரும்ப உணவு. ஆனால் இப்போதெல்லாம் அதை தொடுவதே இல்லை. தொடர்ந்து பல வருடங்கள் தின்னதாலோ என்னவோ :)
இனி மேல் சாப்பிட பயமாக உள்ளது என் செய்யவது. பயம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:47

நண்பன் wrote:
தம்பி wrote:நான் அரேபியாவில் இருந்தபோது மீன்கறி பரோட்டா தான் விரும்ப உணவு. ஆனால் இப்போதெல்லாம் அதை தொடுவதே இல்லை. தொடர்ந்து பல வருடங்கள் தின்னதாலோ என்னவோ :)
நீங்கள் விட்டதை நாங்கள் தொடர்கிறோம் தம்பி அண்ணா `#
@. @. நான் நினைத்ததை நீங்கள் சொன்னீர்கள் நண்பன். :++


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 8:48

*சம்ஸ் wrote:
தம்பி wrote:நான் அரேபியாவில் இருந்தபோது மீன்கறி பரோட்டா தான் விரும்ப உணவு. ஆனால் இப்போதெல்லாம் அதை தொடுவதே இல்லை. தொடர்ந்து பல வருடங்கள் தின்னதாலோ என்னவோ :)
இனி மேல் சாப்பிட பயமாக உள்ளது என் செய்யவது. பயம்
பயந்து பயந்து சாப்பிடுங்கோ இன்னும் பயம் இருந்தால் லைட் வெளிச்சத்தில் சாப்பிடுங்கோ :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 8:48

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
தம்பி wrote:நான் அரேபியாவில் இருந்தபோது மீன்கறி பரோட்டா தான் விரும்ப உணவு. ஆனால் இப்போதெல்லாம் அதை தொடுவதே இல்லை. தொடர்ந்து பல வருடங்கள் தின்னதாலோ என்னவோ :)
நீங்கள் விட்டதை நாங்கள் தொடர்கிறோம் தம்பி அண்ணா `#
@. @. நான் நினைத்ததை நீங்கள் சொன்னீர்கள் நண்பன். :++
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 8:49

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
தம்பி wrote:நான் அரேபியாவில் இருந்தபோது மீன்கறி பரோட்டா தான் விரும்ப உணவு. ஆனால் இப்போதெல்லாம் அதை தொடுவதே இல்லை. தொடர்ந்து பல வருடங்கள் தின்னதாலோ என்னவோ :)
இனி மேல் சாப்பிட பயமாக உள்ளது என் செய்யவது. பயம்
பயந்து பயந்து சாப்பிடுங்கோ இன்னும் பயம் இருந்தால் லைட் வெளிச்சத்தில் சாப்பிடுங்கோ :”
அப்படியே ஆகட்டும் பாஸ் :” :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by தம்பி Thu 4 Apr 2013 - 8:51

ஆமாம் ஆமாம் லைட்டு போட்டா பயம் போயிடும்ல :,
தம்பி
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 9:02

தம்பி wrote:ஆமாம் ஆமாம் லைட்டு போட்டா பயம் போயிடும்ல :,
ஆஹா ...........கிளம்பிடாங்கய்யா...கிளம்பிட்டாங்கய்யா :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by நண்பன் Thu 4 Apr 2013 - 9:04

*சம்ஸ் wrote:
தம்பி wrote:ஆமாம் ஆமாம் லைட்டு போட்டா பயம் போயிடும்ல :,
ஆஹா ...........கிளம்பிடாங்கய்யா...கிளம்பிட்டாங்கய்யா :,;: :,;:
இன்னும் கிளம்பல்ல இனித்தான் கிளம்பனும் :.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by பானுஷபானா Thu 4 Apr 2013 - 10:33

சாப்பிடவா வேணாமா :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by *சம்ஸ் Thu 4 Apr 2013 - 10:43

பானுகமால் wrote:சாப்பிடவா வேணாமா :,;:
சீட்டு குழுக்கி பாருங்க அக்கா :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by பானுஷபானா Thu 4 Apr 2013 - 10:49

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:சாப்பிடவா வேணாமா :,;:
சீட்டு குழுக்கி பாருங்க அக்கா :” :”

2 சீட்டுலயும் சாப்பிடலாம்னு போட்டு குழுக்குறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பரோட்டா ஆபத்து Empty Re: பரோட்டா ஆபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum