Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பரோட்டா ஆபத்து
+3
நண்பன்
தம்பி
*சம்ஸ்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பரோட்டா ஆபத்து
First topic message reminder :
அனைத்து ஓட்டல்களிலும் பரோட்டா இல்லாமல் இரவு உணவு இருக்காது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தமிழகத்தில் கிராமங்கள் முதற்கொண்டு பரோட்டா கிடைக்கிறது. ராத்திரி சாப்பாட்டுக்கு குழந்தைகளிடம் என்னவேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். அவர்களது முதல் சாய்ஸ் பரோட்டா தான்.
ஆனால் பரோட்டா நல்ல உணவில்லை என்கிறார்கள் டாக்டர்கள். நன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்ரைடு எனும் ரசாயனத்தால் வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா. பென்ராயில் பெராக்ஸைட் தலையில் அடிக்கும் டை யில் உள்ள ஒரு ரசாயனம்.
இதுவே மாவில் உள்ள புரோட்டினுடன் சேரும் போது அது சர்க்கரை நோயை உருவாக்க காரணம் ஆகிறது. இது மட்டுமல்லாமல் அலோக்ஸன் என்ற ரசாயனம், மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. இது போக செயற்கை வண்ணம் மினரல் ஆயில் டேஸ்ட்மேக்கர்ஸ், பிரீசர்வேட்டிவ்ஸ், இனிப்பு, சாக்ரீன், அஜினோமோட்டோ போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
அலோக்ஸன் என்ற ரசாயனம், சோதனைக்கூடத்தில் எலிக்கு நீரிழிவு நோய் வர பயன்படுத்தப்படுகிறது. இது சேர்க்கப்ட்டுள்ளதால் மனிதனுக்கும் இந்த நோய் வருகிறது. மைதாவில் செய்யப்படும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. அதனால் இரவில் அதனை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு அளவே கொடுக்கக்கூடாது.
மைதாவில் பரோட்டா மட்டுமல்ல, பேக்கரியில் உள்ள கேக் போன்ற பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. அதனால் பேக்கரி உணவையும் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். மேலை நாடுகள் பலவற்றில் மைதாவால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் மைதாவால் சிறுநீரகக்கல், இருதய கோளாறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. நமது அண்டைய மாநிலமான கேரளாவில் பரோட்டா வின் தீமை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் இது குறித்து எந்த விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்து வருத்தமே.
மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பரோட்டா ஆபத்து
ஆஹா ........................ :,;: :,;:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:சீட்டு குழுக்கி பாருங்க அக்கா :” :”பானுகமால் wrote:சாப்பிடவா வேணாமா :,;:
2 சீட்டுலயும் சாப்பிடலாம்னு போட்டு குழுக்குறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பரோட்டா ஆபத்து
சாப்பிட வா என்று என்னைத்தானே அழைத்தீர்கள் அக்கா!பானுகமால் wrote:சாப்பிட வா வேணாமா :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பரோட்டா ஆபத்து
என்னாச்சி இன்றைக்கு ஒன்னுமே புரியலயே :pale:நண்பன் wrote:சாப்பிட வா என்று என்னைத்தானே அழைத்தீர்கள் அக்கா!பானுகமால் wrote:சாப்பிட வா வேணாமா :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பரோட்டா ஆபத்து
அதானே என்னாச்சி எல்லாரும் இப்படியே பதில் சொல்கிறார்கள் தலை சுற்றுகிறதா பாஸ் :” :”*சம்ஸ் wrote:என்னாச்சி இன்றைக்கு ஒன்னுமே புரியலயே :pale:நண்பன் wrote:சாப்பிட வா என்று என்னைத்தானே அழைத்தீர்கள் அக்கா!பானுகமால் wrote:சாப்பிட வா வேணாமா :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பரோட்டா ஆபத்து
:+நண்பன் wrote:அதானே என்னாச்சி எல்லாரும் இப்படியே பதில் சொல்கிறார்கள் தலை சுற்றுகிறதா பாஸ் :” :”*சம்ஸ் wrote:என்னாச்சி இன்றைக்கு ஒன்னுமே புரியலயே :pale:நண்பன் wrote:சாப்பிட வா என்று என்னைத்தானே அழைத்தீர்கள் அக்கா!பானுகமால் wrote:சாப்பிட வா வேணாமா :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பரோட்டா ஆபத்து
நண்பன் wrote:சாப்பிட வா என்று என்னைத்தானே அழைத்தீர்கள் அக்கா!பானுகமால் wrote:சாப்பிட வா வேணாமா :,;:
ஆமா உங்கள் வச்சி தான் டெஸ்ட் செய்வேன் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பரோட்டா ஆபத்து
நல்ல அக்கா எப்படி அக்கா இப்படி உங்களால் மட்டும் முடிகிறது @. :joint:பானுகமால் wrote:நண்பன் wrote:சாப்பிட வா என்று என்னைத்தானே அழைத்தீர்கள் அக்கா!பானுகமால் wrote:சாப்பிட வா வேணாமா :,;:
ஆமா உங்கள் வச்சி தான் டெஸ்ட் செய்வேன் :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பரோட்டா ஆபத்து
*சம்ஸ் wrote:நல்ல அக்கா எப்படி அக்கா இப்படி உங்களால் மட்டும் முடிகிறது @. :joint:பானுகமால் wrote:நண்பன் wrote:சாப்பிட வா என்று என்னைத்தானே அழைத்தீர்கள் அக்கா!பானுகமால் wrote:சாப்பிட வா வேணாமா :,;:
ஆமா உங்கள் வச்சி தான் டெஸ்ட் செய்வேன் :”
அதுகெல்லாம் கிரய்ன் வேணும் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பரோட்டா ஆபத்து
ஆமா ஆமா அது எங்கு கிடைக்கும் அக்காபானுகமால் wrote:*சம்ஸ் wrote:நல்ல அக்கா எப்படி அக்கா இப்படி உங்களால் மட்டும் முடிகிறது @. :joint:பானுகமால் wrote:நண்பன் wrote:சாப்பிட வா என்று என்னைத்தானே அழைத்தீர்கள் அக்கா!பானுகமால் wrote:சாப்பிட வா வேணாமா :,;:
ஆமா உங்கள் வச்சி தான் டெஸ்ட் செய்வேன் :”
அதுகெல்லாம் கிரய்ன் வேணும் :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பரோட்டா ஆபத்து
மளிகைக் கடை விலாசம் கொடுக்க முடியுமா? :”பானுகமால் wrote:மளிகைக் கடையில
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பரோட்டா ஆபத்து
*சம்ஸ் wrote:மளிகைக் கடை விலாசம் கொடுக்க முடியுமா? :”பானுகமால் wrote:மளிகைக் கடையில
இதோ தரேன் :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பரோட்டா ஆபத்து
நான் இருக்கவா போகவா? :” :”பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மளிகைக் கடை விலாசம் கொடுக்க முடியுமா? :”பானுகமால் wrote:மளிகைக் கடையில
இதோ தரேன் :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பரோட்டா ஆபத்து
:+ :+பானுகமால் wrote:மளிகைக் கடையில
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பரோட்டா ஆபத்து
*சம்ஸ் wrote:நான் இருக்கவா போகவா? :” :”பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மளிகைக் கடை விலாசம் கொடுக்க முடியுமா? :”பானுகமால் wrote:மளிகைக் கடையில
இதோ தரேன் :,;:
இருங்க ஆனா போங்க (/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பரோட்டா ஆபத்து
சரி இருக்கிறேன் சொல்லுங்கள்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நான் இருக்கவா போகவா? :” :”பானுகமால் wrote:*சம்ஸ் wrote:மளிகைக் கடை விலாசம் கொடுக்க முடியுமா? :”பானுகமால் wrote:மளிகைக் கடையில
இதோ தரேன் :,;:
இருங்க ஆனா போங்க (/
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» ஆலு மட்டர் பரோட்டா
» தமிழக பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை. . .
» காளான் சீஸ் பரோட்டா
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» ஆலு மட்டர் பரோட்டா
» தமிழக பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை. . .
» காளான் சீஸ் பரோட்டா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum