Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிவகங்கை: காதல் தகராறில் சகோதரர்கள் கொலை
Page 1 of 1
சிவகங்கை: காதல் தகராறில் சகோதரர்கள் கொலை
சிவகங்கை, ஏப். 6-
சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் மலேசியாவில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அருண்குமார் (வயது22), மற்றொரு மகன் சுரேஷ் (21). இதில் அருண்குமார் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், சுரேஷ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் படித்து வந்தனர்.
சுரேஷ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதே மாணவியை இடைக் காட்டூரை சேர்ந்த செந்தில் என்பவரும் காதலித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் ஒரே பெண்ணை காதலிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருதரப்பினரும் பலமுறை தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காதல் பிரச்சினை தொடர்பாக சமரசம் பேச செந்தில்குமார் சுரேசை ஒரு இடத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி சுரேஷ் தனது அண்ணன் அருண்குமார் மற்றும் நண்பர்கள் சுரேஷ், அபினேஷ் ஆகியோரை அழைத்து கொண்டு சமரசம் பேச சென்றார்.
முத்துப்பட்டியில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் கீழக்குளம் செல்லும் சாலையில் சுரேஷ், அருண்குமார் உள்பட 4 பேர் சென்று கொண்டிருந்தபோது திடீரென செந்தில் தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்ததாக கூறப்படுகிறது. தான் விரும்பிய பெண்ணையே சுரேசும் காதலிப்பதால் அவரிடம் நீ அந்த பெண்ணை மறந்துவிடு என்று செந்தில் கூறியுள்ளார்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் தரப்பினர் சுரேஷ், அவரது அண்ணன் அருண்குமார் ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தினர். மேலும் நண்பர் சுரேசையும் சரமாரியாக தாக்கினர்.
இதைப்பார்த்த அபினேஷ் அங்கிருந்து தப்பினார். கத்தியால் குத்தப்பட்ட சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதையடுத்து செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த அருண்குமார் மற்றும் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நண்பர் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முத்துப்பட்டி கிராமமக்கள் இன்று காலை 7.30 மணிக்கு மதுரை- சிவகங்கை மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டாலின் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று கூறிவிட்டனர்.
இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல் மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்திலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சுந்தரபாண்டியன் சினிமா படபாணியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum