சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! Khan11

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!

4 posters

Go down

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! Empty எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!

Post by rammalar Mon 8 Apr 2013 - 10:10

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! Nayaniunside





இந்த நகைச்சுவையை எழுதியவர் யாராய் இருந்தாலும் வாழ்க !!
மனம் விட்டுச் சிரிக்க வெச்சதுக்கு !
__________________________________________________________
-
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
-
#சொன்னார்கள்

-
———————————————

“சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி.”

-ஜவஹர்லால் நேரு.
-

“நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.”

– குசும்பன்
———————————————

-
தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர்
எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?


ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
-
——————————————
-
யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன்.
ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

இருக்கட்டும் இருக்கட்டும்!

ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே.
இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
-
—————————————

அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு
எடுத்ததா?

இல்லை. எனக்கு எடுத்தது…!
-
————————————–
-
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?..
-
—————————————-

உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?


விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு
வேண்டி கிடக்கு?!
-
—————————————

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! Empty Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!

Post by *சம்ஸ் Mon 8 Apr 2013 - 10:15

:” :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! Empty Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!

Post by விஜய் Mon 8 Apr 2013 - 11:04

தலைப்பு நல்லாயிருக்கு என்னு உள்ளே வந்தா அதைவிட படம் நல்லாயிருக்கு படம் நல்லாயிருக்கு பார்த்தா நகைச்சுவை அதைவிட நல்லாயிருக்கு எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! Empty Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!

Post by Muthumohamed Mon 8 Apr 2013 - 11:09

விஜய் wrote:தலைப்பு நல்லாயிருக்கு என்னு உள்ளே வந்தா அதைவிட படம் நல்லாயிருக்கு படம் நல்லாயிருக்கு பார்த்தா நகைச்சுவை அதைவிட நல்லாயிருக்கு எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826

@. @. @. :” :” :”
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! Empty Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!

Post by விஜய் Mon 8 Apr 2013 - 11:22

Muthumohamed wrote:
விஜய் wrote:தலைப்பு நல்லாயிருக்கு என்னு உள்ளே வந்தா அதைவிட படம் நல்லாயிருக்கு படம் நல்லாயிருக்கு பார்த்தா நகைச்சுவை அதைவிட நல்லாயிருக்கு எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 111433 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 111433 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 111433 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826
அண்ணா படத்தை அதிகம் பார்க்க வேண்டாம் நகைச்சுவை படியுங்கள் எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826 எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! 188826
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!! Empty Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum