சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Khan11

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

+3
ansar hayath
நண்பன்
rammalar
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Mon 15 Apr 2013 - 19:14

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) 418719_335136919911047_1130431793_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 19:27

மிகவும் அருமையான தொடர் வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள் :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by ansar hayath Mon 15 Apr 2013 - 19:38

:/ :#
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Mon 15 Apr 2013 - 19:46

கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு,
கோபத்தை தாங்கும் சக்தியும் தாக்கும் சக்தியும்
நிரம்பியவர்கள் கோபப்படுவதில்லை"
-
-------------------------------------------

பெண்கள்
எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ,
எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய்

நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும்
சிறந்து விளங்கும்.
-
----------------------------------------------------
-
கற்றுக்கொள்ளுதலுக்குப் பணிவு முக்கியம்.
பணிவு அமைதியில் மட்டுமே வரும்.
அமைதியாக இருக்க தனிமையாய் இருப்பது உதவும்
-

-------------------------------------------------
நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) 250px-BalaKumaran

>பாலகுமாரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 20:19

கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு,
கோபத்தை தாங்கும் சக்தியும் தாக்கும் சக்தியும்
நிரம்பியவர்கள் கோபப்படுவதில்லை"
@.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by *சம்ஸ் Tue 16 Apr 2013 - 8:09

அருமை அருமையிலும் அருமை சிறப்பான தொடர் வாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் ............. :]

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Tue 16 Apr 2013 - 8:27

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Saying
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by நண்பன் Tue 16 Apr 2013 - 10:38

நிச்சியமாக சில நேரங்களில் தனிமைதான் இனிமை @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Tue 16 Apr 2013 - 12:57

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Waiting_for_you_W
--

நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று
நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். எந்த ஒரு
விஷயத்தையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள்.
நிச்சயம் நினைத்தது நடக்கும். உங்கள் கனவெல்லாம் பலிக்கும். வாழ்க்கை
தேனாய் இனிக்கும்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 13:03

:/
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by *சம்ஸ் Tue 16 Apr 2013 - 16:33

நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று
நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். எந்த ஒரு
விஷயத்தையும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். உறுதியாய் நம்புங்கள்.
நிச்சயம் நினைத்தது நடக்கும். உங்கள் கனவெல்லாம் பலிக்கும். வாழ்க்கை
தேனாய் இனிக்கும்.
சூப்பர் @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Tue 16 Apr 2013 - 17:45

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Sayingy
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Wed 17 Apr 2013 - 8:20

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) 556946_220216224788287_1806209406_n
---

லட்சியத்துடன் வாழுங்கள்

* விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டுமே. எப்போது நம்மை அடிக்கவேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவனே.

* நல்ல லட்சியங்களுக்காக மனிதன் வாழ வேண்டும். வாழ்வில் நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்கு மனிதப்பிறவி கொடுத்திருக்கிறான்.

* நம்மிடம் உள்ள குறை, நோய், கவலை அனைத்தையும் தீர்க்கும் சிறந்த மருத்துவனான இறைவனே ஆத்மாவாக நம்முள் குடி கொண்டு இருக்கிறான்.

* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்பட்டு விடாதே.

* உன்னைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு.
உன்னிடம் உள்ள தீமையைப் போக்கி நன்மையை நிச்சயம் அவன் அருள்வான்.

- அரவிந்தர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by எந்திரன் Wed 17 Apr 2013 - 11:09

~/ ~/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Thu 18 Apr 2013 - 15:37

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Mon-butterfly
-

பணத்தின் மதிப்பும்

மகிழ்ச்சியும்

வங்கிக் கணக்கில் இல்லை

அதை செலவு செய்வதில்

உள்ளது

அதுவும்

அடுத்தவர்களுக்கு…!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 15:49

நிச்சியமாக அடுத்தவர்களுக்காக சிலவு செய்வதில் ஒரு சுகம் இருக்கும் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Thu 18 Apr 2013 - 15:59

விதி என்பது என்ன? விளக்கம் தருக.

ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, "தாயே" என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்! என்ன காரணம்?
இவன் 'தாயே' என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் 'நாயே' என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!

-
-----------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 18:18

விதி என்பது யாது ?

எப்போது நாம் நினைப்பது நடக்கவில்லையோ, அப்போது நம் நினைவிற்கு மேல் ஒன்று இருப்பது உண்மையாகிறது.

அதன் பெயர் ??? விதி !!!

விதி என்னும் மூலத்திருந்து மூளைத்த கிளையே மதி.

விதி சூன்யத்தில் நிர்ணயிக்கப்பட்டு, ஜனத்தில் தொடங்குகிறது.

விதியை மதியால் ஆராய்ச்சி செய்யலாமே தவிர, அதனை மதியால் ஆட்சி செய்ய முடியாது !!

எங்கோ படித்த ஞாபகம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Fri 19 Apr 2013 - 8:20

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) 557988_566998653340543_357561169_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Fri 19 Apr 2013 - 18:25

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) 563656_364436533653465_524194381_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by *சம்ஸ் Sat 20 Apr 2013 - 8:24

rammalar wrote:நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) 563656_364436533653465_524194381_n
@. சூப்பர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Sat 20 Apr 2013 - 10:51

* மனிதன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு கொடுத்துவிட
வேண்டும். அதுவே யாகமாகும். அந்த யாகத்தை
நடத்துவோருக்குத் தெய்வம் அனைத்துவித
மேன்மைகளையும் வழங்கும்.
-
—————————————
-
* தன்னையே எரித்துக் கொண்டு சந்நிதியில் ஒளிபரப்பும்
எண்ணெய் விளக்கைப் போல், ஆயுள் உள்ள வரை
இறைவனின் சேவை செய்யும் அருங்குணம் தேவை
என்பதை உணர்ந்தேன்.
-
————————————
-
* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால்,
கடமையில் மனிதன் தவறிவிடுகிறான். அப்போது
சாஸ்திரம் எனும் தீபமே ஒருவனுக்கு வழிகாட்டும்.
-
————————————
-
* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய
ஒரு கடலுக்கு ஒப்பாகும்.
-
———————————-
-
* உலகம் முழுமைக்கும் ஈசனே தலைவனாக இருப்பதால்,
விதியின் முடிவுகளைத் தெய்வபக்தியால் வெல்ல முடியும்.
பக்தர்களுக்கு ஈசன் வசப்பட்டவன் என்பதால் பக்தன் எது
கேட்டாலும் கை கூடுகிறது.
-
—————————————-
-
* தெய்வநம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும், பிற
மார்க்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் தியானம்
அவசியமாகிறது.
-
======================================
-பாரதியார்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by பானுஷபானா Sat 20 Apr 2013 - 13:23

அனைத்தும் அருமை தொடருங்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by நண்பன் Sat 20 Apr 2013 - 13:37

மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய
ஒரு கடலுக்கு ஒப்பாகும்.
:, :/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by rammalar Sat 27 Apr 2013 - 19:38

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) 68558_566522170044957_1916214941_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு) Empty Re: நாளும் நல்லதோர் கருத்து...! (தொடர் பதிவு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum