Latest topics
» மனிஷா பஞ்சகம்by rammalar Yesterday at 20:20
» இதுதான் திருமணம்
by rammalar Yesterday at 20:16
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:15
» ஒரு நல்ல சிரிப்பு & ஒரு நீண்ட தூக்கம் -இரண்டும் சிறந்தது!
by rammalar Yesterday at 20:07
» உப்பு போல இரு!
by rammalar Yesterday at 19:59
» தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
by rammalar Yesterday at 19:47
» 1982 அன்பரசின் காதல்- விமர்சனம்
by rammalar Yesterday at 19:46
» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
by rammalar Yesterday at 19:42
» ’லவ் டுடே’ இந்தி ரீமேக்
by rammalar Yesterday at 19:40
» அதிக படங்களில் திரிஷா
by rammalar Yesterday at 19:38
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
by rammalar Yesterday at 19:36
» மாமன்னன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியாகியுள்ளது
by rammalar Yesterday at 13:20
» டிகிரி காபி மாதிரி வாழ்க்கை மணக்கணும்!
by rammalar Yesterday at 9:45
» வெட்டுக்கிளிகளை கண்டு அஞ்சும் தலைமுறை...!
by rammalar Yesterday at 9:34
» சிவபெருமானின் தமிழ் பெயருக்கு இணையான வடமொழிப் பெயர்
by rammalar Yesterday at 6:35
» பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான வரலாறு
by rammalar Yesterday at 6:21
» விரைவான தகவல் தொடர்புக்கு…!
by rammalar Yesterday at 5:43
» நல்ல எண்ணம் நல்வாழ்வைத் தரும்
by rammalar Yesterday at 5:38
» அன்பே கடவுள்!
by rammalar Yesterday at 5:34
» பல்சுவை
by rammalar Fri 26 May 2023 - 19:46
» விரைவான தகவல் தொடர்புக்கு...
by rammalar Fri 26 May 2023 - 19:37
» நீ நீயாகவே இரு.
by rammalar Fri 26 May 2023 - 17:10
» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
by rammalar Thu 25 May 2023 - 17:57
» இந்த வாரம் வரவிருக்கும் திரைப்படங்கள்
by rammalar Thu 25 May 2023 - 17:56
» இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்
by rammalar Thu 25 May 2023 - 17:40
» நம்பிக்கை!
by rammalar Thu 25 May 2023 - 17:19
» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
by rammalar Thu 25 May 2023 - 17:14
» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!
by rammalar Thu 25 May 2023 - 17:09
» தலைவருக்கு கிரிமினல் மூளை!
by rammalar Thu 25 May 2023 - 16:48
» கோலம் போடுறதுல என்ன தப்பு…!
by rammalar Thu 25 May 2023 - 16:44
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
by rammalar Thu 25 May 2023 - 16:40
» காத்திருக்கும் மனைவி...!
by rammalar Thu 25 May 2023 - 16:32
» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by rammalar Thu 25 May 2023 - 16:26
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 24 May 2023 - 19:25
» கடமைக்கு வாழும் வாழ்க்கை...(படித்ததில் பிடித்தது)
by rammalar Wed 24 May 2023 - 14:24
குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
4 posters
Page 1 of 1
குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை

நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.
பாதத்தில் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு உள்ளது. இது பாதத்தின் முன் பகுதியையும் பின்பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை (ஆர்ச்) தாங்குகிறது.
நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் பாத வளைவுகளும் பிளன்றார் பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும். நாம் எழுந்து நிற்கும் போது, உடல் பருமனாலோ அல்லது தவறான பாதணிகளை அணிவதாலோ பாதத்தில் உள்ள வளைவுகள் இழுக்கபடுகிறது. இவ்வாறு அது இழுக்க படுவதால் அதனை தாங்கும் பிளான்றார் பேசியா என்ற சவ்வானது அது இணைக்கபட்டுள்ள கேல்கேனியம் எலும்பிலிருந்து அறுக்கபடுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்ட சவ்வை இணைக்கும் நோக்கத்தில் நமது உடலானது கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது.
இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தால் அங்கு வீக்கம் ஏற்பட்டு நரம்புகள் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த பிரச்னையில் குதிகாலின் அடிபகுதியில் வலி உணரபடுகிறது. எக்ஸ்ரேவில் இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தை ‘கேல்கேனியல் ஸ்பர்’ என குறிப்பிடுவர். சில வேளைகளில் ‘ஸ்கையாட்டிகா’ போன்ற இடுப்பு பிரச்னைகளிலும் குதிகால் நரம்புகள் அழுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது.
இதற்கு முதலில் இடுப்பு பிரச்னையை சரிசெய்தல் அவசியம். குதிகால் வலி இடுப்பு பிரச்னையால் ஏற்படுகிறதா? அல்லது குதிகால் பிரச்னையால் ஏற்படுகிறதா என்பதை சில எளிய ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.
சிகிச்சை முறை:
மேற்கண்ட குதிகால் பிரச்னையில் வலியையும், ரணத்தையும் குறைப்பதற்கு சைலீசியா லைக்கோபோடியம் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மிகுந்த பலனளிக்கிறது. பிஸியோதெரபியில் அல்ட்ராசவுண்ட், ஷாட்வே டைய தெரபி மெழுகு போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தபடுகிறது. உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (எம்.சி.ஆர்) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது. கால் பாதத்தில் உள்ள விளைவுகளை பராமரிக்க பாத தசைகளுக்கான உடற்பயிற்சி செய்வது அவசியம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
:”@: :”@:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
நன்றி அன்சார் :]ansar hayath wrote: :”@: :”@:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
பகிர்வுக்கு நன்றி தம்பி
எனக்கும் கடந்த 3 வருடமாக இடது குதிகால்வலி உள்ளது...காலையில் எழுந்ததும் காலை ஊனமுடியாது..
டாக்டரிடம் காட்டியும் சரியாகல என்ன செய்வதுனு புரியல
எனக்கும் கடந்த 3 வருடமாக இடது குதிகால்வலி உள்ளது...காலையில் எழுந்ததும் காலை ஊனமுடியாது..
டாக்டரிடம் காட்டியும் சரியாகல என்ன செய்வதுனு புரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
@. :] இந்த பதிவு உங்களுக்கா நன்றி அக்கா.பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
எனக்கும் கடந்த 3 வருடமாக இடது குதிகால்வலி உள்ளது...காலையில் எழுந்ததும் காலை ஊனமுடியாது..
டாக்டரிடம் காட்டியும் சரியாகல என்ன செய்வதுனு புரியல

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
*சம்ஸ் wrote:@. :] இந்த பதிவு உங்களுக்கா நன்றி அக்கா.பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
எனக்கும் கடந்த 3 வருடமாக இடது குதிகால்வலி உள்ளது...காலையில் எழுந்ததும் காலை ஊனமுடியாது..
டாக்டரிடம் காட்டியும் சரியாகல என்ன செய்வதுனு புரியல
எனக்கு என்ன பிரச்சனைனே தெரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
@.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:@. :] இந்த பதிவு உங்களுக்கா நன்றி அக்கா.பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
எனக்கும் கடந்த 3 வருடமாக இடது குதிகால்வலி உள்ளது...காலையில் எழுந்ததும் காலை ஊனமுடியாது..
டாக்டரிடம் காட்டியும் சரியாகல என்ன செய்வதுனு புரியல
எனக்கு என்ன பிரச்சனைனே தெரியல

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
ஓவர் குண்டா இருந்தாலும் கால் வலி மேல் வலி பெர்மனண்டுன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
அப்படியா!!!!!!!! உண்மையாப்பா :]ஜனநாயகன் wrote:ஓவர் குண்டா இருந்தாலும் கால் வலி மேல் வலி பெர்மனண்டுன்னே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
ஜனநாயகன் wrote:ஓவர் குண்டா இருந்தாலும் கால் வலி மேல் வலி பெர்மனண்டுன்னே.
சரிங்கண்ணே நான் குண்டு இல்லையே இதுக்கு என்ன சொல்திய
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
அண்ணனா சொல்லவ இல்லபானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓவர் குண்டா இருந்தாலும் கால் வலி மேல் வலி பெர்மனண்டுன்னே.
சரிங்கண்ணே நான் குண்டு இல்லையே இதுக்கு என்ன சொல்திய


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
*சம்ஸ் wrote:அண்ணனா சொல்லவ இல்லபானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓவர் குண்டா இருந்தாலும் கால் வலி மேல் வலி பெர்மனண்டுன்னே.
சரிங்கண்ணே நான் குண்டு இல்லையே இதுக்கு என்ன சொல்திய![]()
வயச மறைக்க அவரு எல்லாரையும் அண்ணேனு சொன்னா நாமளும் சொல்வோம்ல :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை
அப்படியே ஆகட்டும் அக்கா @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அண்ணனா சொல்லவ இல்லபானுகமால் wrote:ஜனநாயகன் wrote:ஓவர் குண்டா இருந்தாலும் கால் வலி மேல் வலி பெர்மனண்டுன்னே.
சரிங்கண்ணே நான் குண்டு இல்லையே இதுக்கு என்ன சொல்திய![]()
வயச மறைக்க அவரு எல்லாரையும் அண்ணேனு சொன்னா நாமளும் சொல்வோம்ல :”

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|