Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புத்தளத்தில் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்ததை அறியாமல் பயணம் செய்த சாரதி
2 posters
Page 1 of 1
புத்தளத்தில் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்ததை அறியாமல் பயணம் செய்த சாரதி
இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட
பொலிஸார், குறித்த லொறியில் பயணித்தவர்கள் தொடர்பில் சாரதியை விசாரித்த
போது, அதில் பயணம் செய்த ஒருவர் இடைவழியில்
லொறியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, இரவு வேளைகளில் வேகமாக வந்து கொண்டிருந்த
லொறியொன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தி சாரதியிடம் லொறியில் எத்தனை பேர்
பிரயாணம் செய்கின்றீர்கள்? எனக் கேட்டதன் பிறகு தான் லொறியில் பயணம் செய்த
ஆறு மீனவர்களில் ஒருவர் இடையில் தவறி விழுந்து தலையில் பலத்த அடியினால்
அதிக இரத்தம் வெளியாகி மரணமான செய்தி சாரதி மற்றும் ஏனையோருக்கும் தெரிய
வந்துள்ளது.
புத்தளம், தொடுவா எனுமிடத்திலிருந்து மீன்பிடி வலைகளுடன் வவுனியா நோக்கி செல்லும் வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரவு வேளையில் கீழே வீழ்ந்தவரை பொதுமக்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றுள்ளனர். அங்கு 51 வயதான எலஸ்சிங்க என்ற 2 பிள்ளைகளின் மீனவ
தந்தை மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சாரதி மற்றும் லொறி புத்தளம் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: புத்தளத்தில் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்ததை அறியாமல் பயணம் செய்த சாரதி
ஐயோ பாவம் `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புத்தளத்தில் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்ததை அறியாமல் பயணம் செய்த சாரதி
நண்பன் wrote:ஐயோ பாவம்
ரொம்ப கவன குறைவு..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: புத்தளத்தில் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்ததை அறியாமல் பயணம் செய்த சாரதி
@.veel wrote:நண்பன் wrote:ஐயோ பாவம்
ரொம்ப கவன குறைவு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பாஸ்போர்ட் மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது _
» பயணம் செய்த கனவுகள்....!
» மேற்கு வங்காளம்: சாரதா சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த மேலும் ஒருவர் தற்கொலை
» சிதம்பரம் பயணம் செய்த ஹெலியில் இயந்திரக் கோளாறு
» தென் துருவத்துக்கு தனியாகப் பயணம் செய்த முதல் பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum