Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தொப்பை இல்லாத உடலைக் கேட்டேன்..!
4 posters
Page 1 of 1
தொப்பை இல்லாத உடலைக் கேட்டேன்..!
---
-
உடுக்கினைப் போல இடுப்பு! இது பொதுவாக எல்லாப்
பெண்களுக்கும் இருக்கும் கனவு.
ஹவர் கிளாஸ் ஃபிகர்�(hour glass figure) என்று
சொல்லுவார்கள். அப்படி மணற்கடிகையைப் போல இடை
சிறுத்து இருந்தால் மற்றவர் கண்களுக்கு அழகாகத் தெரிவோம்
என்பது உண்மைதான்.
-
தொப்பைக்கான தீர்வை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று உணவில் கட்டுப்பாடு, இரண்டு உடற்பயிற்சி.
-
நீங்கள் உட்கொள்ளும் உணவின் மூலம் கிடைக்கும் கலோரியை
உங்கள் வேலைகள், உடற்பயிற்சி மூலம் எரிக்க வேண்டும். அப்படி
எரிக்காமல் தங்கிப்போகும் கலோரிகள் எடையை அதிகரிக்கச்
செய்கின்றன. ஊளைச்சதை உருவாகிறது.
-
ஆகவே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை
நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் ஆப்பிள் போன்ற உடலைப்
பெறாமல் இருக்கச் சிறந்த வழி, என்கிறார் சென்னையை சேர்ந்த
டயட்டீஷியன் சரணவன்.
மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிக்கின்றன.
வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகின்றன.
கறிவேப்பிலையை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால்,
அது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடம்பிலுள்ள கொழுப்பு
மற்றும் நச்சுப் பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.
அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலைகளைப்
பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது
சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.
-
பூண்டு
கொழுப்பைக் கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.
இதில் உள்ள சல்பர், பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடுவதோடு
கொழுப்பையும், ஊளைச் சதையையும் குறைக்கிறது.
கடுகு எண்ணெய்
மற்ற சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த
எண்ணை. அத்தியாவசிய வைட்டமின்களைக் கொண்டுள்ள இது கொழுப்பைக்
குறைப்பதோடு, இதயத்துக்கும் மிகவும் நல்லது.
உளுந்தம் பருப்பு
உளுத்தம் பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ ஆகியவை ஏராளமாக உள்ளன.
கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும்
நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்புச் சத்து உடையது என்பதால் உடல்
மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.
புரதமும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. ரத்தத்திலும் கொழுப்பின் அளவைக்
குறைக்க உதவுகிறது.
-
-------------------------------------------------
நன்றி:
நம் தோழி- மார்ச் 2011(கட்டுரையிலிருந்து)
படம்: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தொப்பை இல்லாத உடலைக் கேட்டேன்..!
தொப்பை இல்லாத நமீதா..!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தொப்பை இல்லாத உடலைக் கேட்டேன்..!
பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொப்பை இல்லாத உடலைக் கேட்டேன்..!
பகிர்வுக்கு நன்றி நமிதா ரசிகரே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தொப்பை இல்லாத உடலைக் கேட்டேன்..!
@. :”பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி நமிதா ரசிகரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொப்பை இல்லாத உடலைக் கேட்டேன்..!
நமிதா இடுப்புல இருக்குறதுக்கு பேர் என்னன்னே ?.உளுந்தா ?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Similar topics
» உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு
» இறைவனிடம் கேட்டேன்...
» தொப்பை குறைய வெந்தயம்...
» நீ ஏன் பீச்சுக்கு வரலைன்னு நான்தான் கேட்டேன்...!!
» பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் - கண்ணதாசன்
» இறைவனிடம் கேட்டேன்...
» தொப்பை குறைய வெந்தயம்...
» நீ ஏன் பீச்சுக்கு வரலைன்னு நான்தான் கேட்டேன்...!!
» பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் - கண்ணதாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum