Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பணத்திற்காக பனி மூடிய 'ரோதங்' கணவாய் வரை பயணிகளை அழைத்துச் செல்லும் டாக்சி டிரைவர்கள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பணத்திற்காக பனி மூடிய 'ரோதங்' கணவாய் வரை பயணிகளை அழைத்துச் செல்லும் டாக்சி டிரைவர்கள்
மணாலி, மே 19-
இமயமலையில் உள்ள மணாலிக்கு கோடை சுற்றுலா செல்லுபவர்கள் அருகில் உள்ள 'ரோதங்' கணவாய் வரை சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். என்றாலும், தற்போது பனி அதிக அளவில் உறைந்துள்ளதாலும், சில இடங்களில் மேலோட்டமாக பனி படர்ந்துள்ளதாலும் அங்கே செல்வது ஆபத்தானது என்று அரசு எச்சரித்துள்ளது.
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத நிலையில் சென்ற வருடம் ஜூன் மாதம் அங்கு சென்ற ஒருவரும், இரண்டு காட்டு எருதுகளும் உறைபனிக்குள் சிக்கிக்கொண்டது. இதில் அந்த மனிதனை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. எனவே, மணாலிக்கு அருகில் உள்ள மார்ஹி வரை மட்டுமே செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
தற்போது விடுமுறைக்கு வரும் பயணிகள் இந்த அறிவிப்பு குறித்து அறியாமல், 'ரோதங்' வரை சென்று பார்க்க விருப்பபடுகிறார்கள். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் வாகன ஓட்டிகள் அதிகப் பணம் பெற்றுக் கொண்டு இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர்.
எல்லைப்புற சாலை அமைப்பின் பாதுகாப்பில் வரும் மார்ஹியில் இருந்து 17 கி.மீ. தூரம் கொண்ட 'ரோதங்' பயணத்திற்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கும் அவர்கள் பயணிகளின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
சமீபத்தில், இந்தூரில் இருந்து சென்றுவந்த சரன்ஷ் ஜெயின், தாங்கள் சென்ற டாக்சி டிரைவர் ரோதங் வரை செல்ல முடியாது என்று கூறி ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு மற்றொரு வண்டியில் ரூ. 3,000 செலுத்தி அங்கு சென்று பார்த்து வந்ததாகக் கூறுகிறார்.
அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு ஈடுபடாவிட்டால் இதுபோன்ற ஆபத்தான பயணத்தை தடுக்க முடியாது என்று டாக்சி டிரைவர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள மணாலியின் துணை மாவட்ட நீதிபதி வினய் திமான், சாலைப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் கலந்து பேசி சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இத்தகையப் பயணத்தை தடுக்க ஏற்பாடுகள் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பணத்திற்காக பனி மூடிய 'ரோதங்' கணவாய் வரை பயணிகளை அழைத்துச் செல்லும் டாக்சி டிரைவர்கள்
விபத்துக்கள் நடந்த பிறகு தலையை முட்டி பலனில்லை அவர்கள் சிந்திக்கட்டும் (*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பணத்திற்காக பனி மூடிய 'ரோதங்' கணவாய் வரை பயணிகளை அழைத்துச் செல்லும் டாக்சி டிரைவர்கள்
நண்பன் wrote:விபத்துக்கள் நடந்த பிறகு தலையை முட்டி பலனில்லை அவர்கள் சிந்திக்கட்டும் (*
@. @. @.
Similar topics
» பெண்களால் இயக்கப்படும் 'i டாக்சி' சேவை கேரளாவில் அறிமுகம்
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
» நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா
» சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்
» பணத்திற்காக ஆட்களை கடத்துபவர்களை பொலிஸார் பிடித்து தண்டிக்க வேண்டும்
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
» நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா
» சுற்றுலாப் பயணிகளை கவரும்கம்யூனிச சொர்க்கம்
» பணத்திற்காக ஆட்களை கடத்துபவர்களை பொலிஸார் பிடித்து தண்டிக்க வேண்டும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum