சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு Khan11

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

5 posters

Go down

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு Empty ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

Post by *சம்ஸ் Mon 20 May 2013 - 6:47

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு 5eab3f67-eb8c-49e0-b670-b8816447b237_S_secvpf
ஜம்மு, மே.20-

காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில், மனைவியை துன்புறுத்தியதாக ஆனந்த் சித்தார்த் என்ற ராணுவ அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவரது மனைவிக்கு சோதனை குழாய் மூலம் சமீபத்தில் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை ஊனமாக பிறந்ததால், ஆனந்த் சித்தார்த் மனைவியை துன்புறுத்தி அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண்ணின் தந்தை கோர்ட்டின் உதவியை நாடினார்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததால், ராணுவ அதிகாரி ஆனந்த் சித்தார்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு Empty Re: ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

Post by Muthumohamed Mon 20 May 2013 - 7:12

ஊனமாக குழந்தை பிறந்ததற்கு மனைவி மட்டுமா காரணம் இவனும் ஒரு காரணம் தானே என்பது இவனுக்கு தெரியாமல் இல்லை புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதே #. #. `# `#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு Empty Re: ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

Post by நண்பன் Mon 20 May 2013 - 13:23

Muthumohamed wrote:ஊனமாக குழந்தை பிறந்ததற்கு மனைவி மட்டுமா காரணம் இவனும் ஒரு காரணம் தானே என்பது இவனுக்கு தெரியாமல் இல்லை புரிந்துகொள்ளமுடியவில்லை என்பதே #. #. `# `#
:,


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு Empty Re: ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

Post by பானுஷபானா Mon 20 May 2013 - 14:56

அறிவுகெட்ட முண்டமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு Empty Re: ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

Post by ahmad78 Mon 20 May 2013 - 15:40

அடுத்தவர்களை துன்புறுத்தியே பழக்கப்பட்டவர்களிடம் மனிதநேயத்தை எதிர்பார்ப்பது நம்முடைய தவறு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு Empty Re: ஜம்மு: மனைவியை துன்புறுத்தியதாக ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum