சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...
by rammalar Tue 14 Jan 2025 - 14:08

» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44

» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45

» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44

» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48

» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08

» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06

» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48

» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41

» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39

» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38

» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36

» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35

» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01

» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21

» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10

» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34

» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15

» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00

» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42

» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10

» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17

» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47

» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57

» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29

» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06

» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Khan11

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

2 posters

Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:52

காலிஃப்ளவர், பலரும் சொல்வதை போல இது பயமுறுத்தும் காய்கறி அல்ல. இது குறுக்குவெட்டு தோற்றம் உடைய காய் வகை. பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.

காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. ஆகையால் இந்த மலரான காய் வகையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், இதன் ஊட்டச்சத்து நீங்கி விடும் என்பதால், இதை ஐந்து நிமிடத்திற்கு மேல் சமைக்க வேண்டாம். சுவை அதிகம் உள்ள காலிஃப்ளவரை பலவிதங்களிலும் சமைக்க முடியும். மேலும் காலிஃப்ளவர் நம் அன்றாடும் சந்தையிலேயே கிடைக்கக் கூடியவை. ஆகவே அத்தகைய காலிஃப்ளவரை உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.

இப்போது காலிஃப்ளவரின் மிக முக்கியமான ஆரோக்கிய பண்புகளை இங்கு காணலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:53

அதிகமான ஊட்டச்சத்து

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739357-1-cauliflower

காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:54

நோயெதிர்ப்பு அழற்சி

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739489-2-allergy

காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:55

நச்சுத் தன்மை நீக்கும்

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739526-3-cauli

காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:55

இதய நோய்களுக்கு எதிரானவை

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739542-4-stroke

ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது. இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:56

செரிமானத்தை அதிகரிக்க

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739563-5-digest

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது. எனவே காலிஃப்ளவரை உணவில் சேர்த்து, செரிமானத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:57

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739579-6-bp

காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:58

எடையைக் குறைக்க

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739593-7-weightloss

குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 15:59

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739613-8-pregnant

காலிஃப்ளவரிடம் இருக்கும் மற்றொரு ஆரோக்கியமான செய்தி என்னவென்றால், இதில் இருக்கும் போலேட்(folate) மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:00

புற்றுநோயைத் தடுக்கும்

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 28-1369739634-9-cancer

காலிஃப்ளவர் புற்றுநோயை எதிர்க்கும் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.

http://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-cauliflower-003286.html#slide184534


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by rammalar Tue 28 May 2013 - 16:04

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! 800522
-காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக்
கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல்
தடுக்கலாம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25390
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!! Empty Re: காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum