சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Khan11

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

4 posters

Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by பானுஷபானா Tue 2 Jul 2013 - 12:04

இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். 1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உறைந்த நிலையில் இருந்த அந்த உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகவில்லையாம்,. இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருந்திருக்கின்றன அந்த உடல்கள். தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம்.
மம்மி ரிட்டர்ன்ஸ்… ஏதோ, நோய்வாய்ப்பட்ட சாதாரணப் பெண்ணை டாக்டர்கள் பரிசோதிப்பது போல தோன்றும் இந்தப் போட்டோவில் இருப்பவர் தான் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து இறந்து போன 15 வயது சிறுமி.

லா டென்சிலா… நாகா கதைகளில் வருமே, அது போல மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு ‘ லா டென்சிலா’, அதாவது திருமணமாகாத இளம் பெண் என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

புதையலாய் கிடைத்தவள்… 1999ல் அர்ஜெண்டினாவில் உள்ள லுல்லைலிகோ எனும் இடத்தில் சுமார் 6739 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டாள் டென்சிலா.

நேர்த்திக்கடன்… இன்கா இனத்தைச் சேர்ந்த இப்பெண் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு, கடவுளுடன் வாழ ஆசைப்பட்டு, மதத்தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என
தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

குளிர்காற்றே காரணாமாம்… டென்சிலாவின் உடல் உறுப்புகள் எதுவும் அழுகாமல், உடையாமல் அப்படியே இருக்கின்றன என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டென்சிலாவின் உடல் உறுப்புகளை ஆராய்ந்து பார்த்த போது, அது சில வாரங்களுக்கு முன்னர் இறந்த உடலைப் போன்று இருந்ததாம்.

ஆரோக்கிய உணவு… அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கக்களைக் கொண்டவள் என ஆராய்ந்ததில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்துள்ளதாம்.

செழுமையாக்கி…. கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம் அவர்கள் குடும்பத்தார்.

சைவச் சாப்பாடு… டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மயக்க மருந்து… டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

கோகோ இலைகள் கொடுத்து… இன்காக்கள் இவ்வாறு அர்ப்பணிக்கப் பட்டவர்களை மலையின் உச்சிக்கு சுமந்து செல்வார்களாம். அந்த மலைப்பயணம் மிகவும் அபாயகரமானதாகவும், சிரமமானதாகவும் அமைந்திருக்குமாம். அவ்வாறு செல்லும் போது வழியிலே நேர்ந்து விடப்பட்டவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டி விடாமல் தடுக்க, அவர்களுக்கு கோகோ இலைகளைக் கொடுத்து, அவர்களின் சுவாசத்தை சீராக்குவார்களாம்.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by பானுஷபானா Tue 2 Jul 2013 - 12:04

உறைய வைத்து பலி… இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து திரவம் தரப்படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் இல்லாமல் போய்விடுமாம். பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.

பஞ்சத்திற்காக பலி… நிறைய இன்கா குழந்தைகள் இதுபோல் திருவிழாவின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. குறிப்பாக பஞ்சத்தின் போதோ அல்லது இன்காக்களின் சபா அதாவது இன்காக்களின் அரசனின் மரணத்தின் போதோ அதிகமாக் இது நடந்திருக்கலாம். இந்த உயிர் பலிகளுக்கு அவர்கள் வைத்தப் பெயர் ‘கபகோசா’.

உறங்கும் தளிர்கள்… இவற்றை ‘மம்மிகள்’ என்று அழைக்காமல் ‘தூங்கும் குழந்தைகள்’ என்று வர்ணிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by பானுஷபானா Tue 2 Jul 2013 - 12:04

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு 27-1372310601-inca-girl-frozen1-600-300x225

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு 27-1372310622-inca-girl-frozen2-600-300x225
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by பானுஷபானா Tue 2 Jul 2013 - 12:05

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு 27-1372310648-inca-girl-frozen3-600-300x225

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு 27-1372310709-inca-girl-frozen5-600-300x225
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by பானுஷபானா Tue 2 Jul 2013 - 12:06

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு 27-1372310808-inca-girl-frozen8-600-300x225

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு 27-1372310488-inca-girl-frozen-600
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by *சம்ஸ் Tue 2 Jul 2013 - 12:21

அதிசயமான அதிர்ச்சி  தகவல் பகிர்விற்கு நன்றி அக்கா )(

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by பானுஷபானா Tue 2 Jul 2013 - 13:11

*சம்ஸ் wrote:அதிசயமான அதிர்ச்சி  தகவல் பகிர்விற்கு நன்றி அக்கா )(

நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by ansar hayath Tue 2 Jul 2013 - 13:40

மீண்டும் ஒரு முறை படிக்க ...பார்க்க பகிர்ந்தமைக்கு ...நன்றிக்கா :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by பானுஷபானா Tue 2 Jul 2013 - 13:52

ansar hayath wrote:மீண்டும் ஒரு முறை படிக்க ...பார்க்க பகிர்ந்தமைக்கு ...நன்றிக்கா :”@:

முதல்ல வேறெங்கே பார்த்திங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by ansar hayath Tue 2 Jul 2013 - 13:56

பானுகமால் wrote:
ansar hayath wrote:மீண்டும் ஒரு முறை படிக்க ...பார்க்க பகிர்ந்தமைக்கு ...நன்றிக்கா :”@:

முதல்ல வேறெங்கே பார்த்திங்க?
 முகனூலில் பார்த்திருக்கிறேன் ...ஆனால் உங்களின் விரிவான தகவலுக்கு மீண்டும் நன்றிகள் !_
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by ahmad78 Wed 3 Jul 2013 - 10:43

படங்களுடன் கூடிய விளக்கத்திற்கு நன்றி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு Empty Re: இவள் பெயர் ‘டென்சிலா’- 500 வருடங்களுக்கு முன் ‘கபகோசா’வில் பலிகொடுக்கப்பட்ட ‘மம்மி’. படங்கள் இணைப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு மக்கள் முன் தூக்கு! (வீடியோ படங்கள் இணைப்பு)
» 33 வருடங்களுக்கு முன் காணாமல் போன சோவியத் வீரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
» நான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை இந்தியாவில் கண்டுபிடிப்பு
» நான்கு வருடங்களுக்கு முன் காணாமற்போன சிறுமியை தேடி அலையும் பெற்றோர்
» பெண்களுக்கு பெயர்.. வைக்கும் போது.. W வில் வைக்கணும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள்..!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum