சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மலாலாவும் சில ஐயங்களும்...! Khan11

மலாலாவும் சில ஐயங்களும்...!

Go down

மலாலாவும் சில ஐயங்களும்...! Empty மலாலாவும் சில ஐயங்களும்...!

Post by ahmad78 Fri 19 Jul 2013 - 11:02


மலாலாவும் சில ஐயங்களும்...!
*****************************************


பெண் கல்விக்காகப் பாடுபட்டதற்காக
தாலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு 
படுகாயமடைந்த மலாலா, 
மறுவாழ்வு பெற்று தன்னுடைய 
16ஆம் பிறந்த நாளைக் கொண்டாடினார். 


அவருடைய பிறந்த நாளான ஜூலை 12ஆம் நாளை 
“மலாலா தினமாகக்” கொண்டாட 
ஐநா சபை உத்தரவிட்டுள்ளது. 
இதையொட்டி ஐநாவில் நடைபெற்ற 
சிறப்பு நிகழ்ச்சியிலும் மலாலா உரையாற்றினார்.


கல்விக்காகப் பாடுபட்ட ஒரு முஸ்லிம் சிறுமியை 
உலகமே கொண்டாடுவது நமக்கும் மகிழ்ச்சியே. 


ஆயினும் மலாலா பற்றிய 
சில அடிப்படை ஐயங்களுக்கு 
இதுவரை விடை கிடைக்கவே இல்லை. 


யாரேனும் அந்த ஐயங்களுக்கு 
விடை சொன்னால் நன்றாக இருக்கும்.


ஐயம் எண் 1
********************
பெண் கல்விக்காக மலாலா 
என்னவெல்லாம் பாடுபட்டார்? 
அந்த விவரங்கள் எங்கே?

ஐயம் எண் 2
************************
இத்தனை ஆண்டு கால தாலிபான் வரலாற்றில் 
மலாலா மட்டும்தான் சுடப்பட்டாரா?

ஐயம் எண் 3
*********************
இன்னும் பல பெண்களும் குழந்தைகளும்கூட 
சுடப்பட்டிருப்பார்கள் எனில் எதற்காகச் சுடப்பட்டார்கள்? 
ஏன் அவர்களின் தியாகத்தை யாரும் சொல்வதில்லை?


ஐயம் எண் 4
******************
ஈரானிலும் ஈராக்கிலும் லட்சக் கணக்கான 
மலாலாக்கள் கொல்லப்பட்டனரே, 
அந்தச் சோகங்களைக் கொண்டாட 
யாரும் முன்வரவில்லையே ஏன்?

ஐயம் எண் 5
******************
குஜராத்திலும் ஈழத்திலும் நடந்த இனப்படுகொலையில் 
உயிரிழந்த சிறுமிகள் ஒன்றா இரண்டா? 
மலாலாவுக்காக அழுபவர்கள் அந்தச் சிறுமிகளைக் 
கண்ணெடுத்தும் பார்ப்பதில்லையே ஏன்?

ஐயம் எண் 6
*******************
பெண்களைக் கல்வி கற்க தாலிபான்கள் அனுமதிப்பதில்லை எனில், 
மலாலா போன்ற ஆயிரக்கணக்கான சிறுமிகள் 
ஆப்கனில் இருப்பார்கள்தானே, 
ஏன் அவர்களை எல்லாம் ஐநாவுக்கு அழைத்து வரவில்லை?

ஐயம் எண் 7
******************
ஆப்கனில் சோவியத் ஆக்கிரமிப்பின் போது 
அமெரிக்காவுக்குச் செல்லப்பிள்ளைகளாக இருந்த தாலிபான்கள் 
இப்போது அமெரிக்காவை எதிர்ப்பதால்தான் 
மேற்கத்திய ஊடகங்கள் அவர்களைத் 
தவறாகச் சித்திரிக்கின்றன எனும் விமர்சனத்திற்கு என்ன பதில்?

ஐயம் எண் 8
*******************
சிறுமிகளைக்கூட கல்வி கற்க விடாத அளவுக்குக் 
கொடூரமானவர்கள் தாலிபான்கள் எனில் 
மீண்டும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த 
அமெரிக்கா முன்வந்தது ஏன்?


ஐயம் எண் 9
********************
16 வயதே ஆன மலாலா எனும் சிறுமியைப் 
பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார்? ஏன்?


நடுநிலையோடு சிந்தியுங்கள் தோழர்களே..!
-சிராஜுல்ஹஸன்



HERE  IS THE ANSWER:
http://herald.dawn.com/2013/01/15/the-daughter-of-the-nation.html


Burhanuddin Rabbani was a former president of Afghanistan and the longtime leader of Jamaat-i-Islami, one of the major mujahidin factions in the anti-Soviet insurgency and currently the main Tajik political party. On September 20, 2011, in his capacity as chairman of the High Peace Council, he was meeting with a person whom he believed to be a high-level Taliban emissary. Instead, the “emissary” killed Rabbani and himself with a bomb placed under his turban
http://www.ctc.usma.edu/posts/the-rabbani-assassination-taliban-strategy-to-weaken-national-unity



நடுநிலையோடு சிந்தியுங்கள் தோழர்களே..!

__._,_.___


மலாலாவும் சில ஐயங்களும்...! Stime=1374132146 

__,_._,___


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum