Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தந்தைக்கு கிட்னியை தானம் செய்த பெண்: ரோபோட்டிக் முறையில் ஆபரேசன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தந்தைக்கு கிட்னியை தானம் செய்த பெண்: ரோபோட்டிக் முறையில் ஆபரேசன்
சென்னை, ஜூலை. 20–
திருப்பதியை சேர்ந்தவர் கருணாகரன். வியாபாரம் செய்து வருகிறார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் அவதிப்பட்டார். வாரம்தோறும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டது. எனவே புதிதாக கிட்னி பொருத்தினால்தான் கருணாகரன் உயிர் பிழைப்பார் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.
கிட்னி தானத்துக்காக காத்திருந்தனர். கருணாகரனின் 3 மகள்களில் இளைய மகளான சுஜித்ரா (24)-வின் கிட்னி கருணாகரனுக்கு பொருத்தமாக இருந்தது.
ஆனால் சுஜித்ரா கிட்னி தானம் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் வயிற்றில் பெரிய அறுவை சிகிச்சை செய்வதால் பெரிய தழும்பு ஏற்படும். சிகிச்சை முடிந்து வீடு திரும்பவும் பல நாட்கள் ஆகும் என்று யோசித்தார்.
அவரிடம் ரோபோடிக் முறையில் கிட்னி எடுப்பது பற்றி டாக்டர்கள் விளக்கினார்கள். உடனே சுஜித்ரா சம்மதம் தெரிவித்தார்.
இந்த முறையில் கிட்னியை எடுப்பதற்காக சுஜித்ராவின் அடிவயிற்றில் சிறு துவாரம் மட்டும் போடப்பட்டது. அதன் வழியாக ரோபோ உள்ளே அனுப்பப்பட்டது.
டாக்டர்கள் கம்ப்யூட்டர் மூலம் ரோபோவுக்கு கட்டளைகள் பிறப்பித்து கொண்டிருந்தார்கள். சரியாக கிட்னி இருக்கும் இடத்துக்கு ரோபோவை அனுப்பி அறுவை சிகிச்சை செய்து எடுக்க சொன்னதும் ரோபோ கிட்னியை எடுத்து வெளியே கொண்டு வந்தது.
அதன் பிறகு கருணாகரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் கிட்னி பொருத்தப்பட்டது. சுஜித்ராவின் உடல்நிலை 3 நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பியது. சிறுநீரகம் சிறப்பாக வேலை செய்வதால் கருணாகரனின் உடல் நிலையும் தேறி வருகிறது. ஒரு வாரத்தில் அவர் பூரணமாக குணம் அடைந்துவிடுவார் என்று டாக்டர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
ரோபோடிக் முறை சிகிச்சையில் அதிகமாக ரத்தம் வெளியேறாது. தழும்பும் சிறிய அளவில் இருக்கும். வழக்கமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.6 லட்சம் செலவாகும். ஆனால் ரோபோடிக் சிகிச்சைக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் செலவழியும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum