சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

Darling... Khan11

Darling...

5 posters

Go down

Darling... Empty Darling...

Post by gud boy Sun 21 Jul 2013 - 22:01

gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by பானுஷபானா Mon 25 Aug 2014 - 10:55

இந்த வீடியோ என்ன சொல்கிறது ? என்னால் கேட்க முடியாது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 11:06

பானுஷபானா wrote:இந்த வீடியோ என்ன சொல்கிறது ? என்னால் கேட்க முடியாது
எனக்கு நன்றாக புரிகிறது ஆனால் உங்களுக்கு எப்படி சொல்வதென்றுதான் புரிய வில்லை  )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by பானுஷபானா Mon 25 Aug 2014 - 11:28

என்ன விசயம்னு சொல்லுங்க போதும் பயான் செய்கிறாரா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 11:42

பானுஷபானா wrote:என்ன  விசயம்னு சொல்லுங்க போதும் பயான் செய்கிறாரா?
ஆமா பயான் செய்கிறார் நல்ல விடயம்தான் சொல்கிறார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by பானுஷபானா Mon 25 Aug 2014 - 11:50

நண்பன் wrote:
பானுஷபானா wrote:என்ன  விசயம்னு சொல்லுங்க போதும் பயான் செய்கிறாரா?
ஆமா பயான் செய்கிறார் நல்ல விடயம்தான் சொல்கிறார்

என்ன விசயமா பயான் செய்கிறார்னு கேட்டேன் எனக்கு கோவம் வருது சொல்லிட்டேன் ஒழுங்கா சொல்லிடுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 13:23

பானுஷபானா wrote:இந்த வீடியோ என்ன சொல்கிறது ? என்னால் கேட்க முடியாது
முக்கியமாக இந்த வீடியோவில் அவர் பேசும் போது சொல்கிறார்
உங்கள் மனைவிக்கு நீங்கள் சிறந்த முறையில் நல்ல முக்கியத்துவம் கொடுங்கள்
அவர்களுக்கும் அவர்கள் மனதும் சந்தோசப்படும் படி நடந்து கொள்ளுங்கள்
அவர்கள் சமைக்கும் போது சில நாட்கள் அல்லது ஒரு நாள் சமையலில் உப்பு அதிகமாகி விட்டது என்பதற்காக அவளை திட்ட வேண்டாம் பேச வேண்டாம் அன்பாகச்சொல்லுங்கள் தெரியாமல் நடந்திருக்கும் அடுத்த முறை நீ செய்யும் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று அவர் மனது சந்தோசப் படும் படி சொல்லுங்கள்

அது மட்டுமில்லை அவர்கள் உடுக்கும் ஆடை உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் உடனே இதைப்போடாதே என்று தடுத்து விட வேண்டாம் கட்டளை போட வேண்டாம் அன்பாகச்சொல்லுங்கள் டார்லிங்க் இந்த ஆடையை விட உன்னிடம் உள்ள மற்ற ஆடை சூப்பரா இருக்கும் உன் அழகுக்கு அதான் சரி அப்படி சொல்லிப்பாருங்கள் வித்தியாசமாக இருக்கும் மனைவியும் கவலைப்பட மாட்டார் இப்படி மனைவியோடு அன்பாக நடந்து கொள்ளுங்கள் அப்படி கூறி விட்டு ஒரு ஜோக் சொல்கிறார்

ஒரு இமாம் பயான் செய்யும் போது சொல்கிறார் நண்பர்களே நீங்கள் உங்கள் மனைவி மார் கஷ்டப்பட்டு சூட்டில் வெந்து இரண்டு மூன்று மணித்தியாலங்கள் சமைத்த உணவை நீங்கள் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு பாராட்ட மறக்க வேண்டாம் அப்படி பாராட்டும் போது உங்கள் மனைவி பட்ட கஷ்டங்கள் மறந்து சந்தோசப்படுவார் அப்படி செய்து பாருங்கள் மனைவியை வாழ்த்துவதை மறக்க வேண்டாம் இவ்வாரு அவர் பயான் பண்ணி இருக்கார் நம்மாளு என்ன பண்ணி இருக்கார் உடனே வீட்டிற்கு வந்து டார்லிங்க் சாப்பாடு வை என்று சொன்னதும் மனைவி சாப்பாடு போட்டிருக்கிறார்

கணவன் வயறு முட்ட சாப்பிட்டு விட்டு சொல்கிறார் வாவ் பென்டாஷ்டிக் சூப்பர் சமையல் பிரமாதம் அருமை ஆமேஷிங்க் இப்படி சொல்லும் போது மனைவி சொன்னாளாம் நிறுத்துங்க இத்தனை வருசமான நான் சமைத்து தருகிறேன் ஒரு நாள் கூட இப்படி சொல்ல வில்லை இன்று வேலைக்காறி சமைத்த சமயலைச் சாப்பிட்டு விட்டு இப்படி சொல்லுகிறீர்களே இது நியாயமா என்று அழ ஆரம்பித்திருக்கிறார் ஐயோ பாவம் இமாம் சொன்னார் என்பதற்காகத்தான் அவர் புகழ்ந்து மாட்டிக்கொண்டார் புரிகிறதா..

இன்னும் ஒன்று சொல்கிறார் ஒரு இமாம் பயான் பண்ணும் போது சொல்லி இருக்கிறார் ஆண்களே சகோதர்களே நீங்கள் உங்கள் மனைவியை சந்தோசமாக நடத்துங்கள் எப்போதாவது வெளியில் இருந்து வீட்டிற்குள் நுளையும் போது மனைவியை அப்படியே அணைத்து கொஞ்சுங்கள் டார்லிங்க் சுவீட் ஹாட் அப்படி சொல்லுங்கள் காதல் பண்ணுங்கள் என்று நல்ல விதமாக இமாம் அவர்கள் சொற்பொழிவு நடத்தி இருக்கிறார் இதைக் கேட்டிருந்த நம்மாளு உடனே வீட்டிற்குப் போய் அப்படி மனைவியோடு நடந்திருக்கிறார் மனைவிக்கு ஆச்சர்யம் என்னடா இன்று எல்லாம் புதிசா இருக்கு கணவர் என்று நம்ம வீட்டிற்கு வந்தாலும் முறு முறு என்று இருப்பாரே இன்று அப்படி என்ன சந்தோசம் என்று வினவினால் மனைவி அதற்கு கணவன் சொன்ன பதில் இமாம் சொற்பொழிவு பண்ணணும் போது கணவன் மனைவியுடன் இப்படி நடக்க வேண்டும் என்று சொன்னார் அதான் அப்படி நடந்தேன் என்று சொல்கிறார் பாவம் அந்த மனைவி அடப்பாவி மனிசா உனக்கு தோணாதா இதெல்லாம் மற்றவர்கள் சொல்லித்தான் நீ இப்படி செய்வியா என்று அழுதிருக்கிறார்

அந்த இமாம் மார்க்க அறிஞர் சொல்லும் உரையில் இப்படித்தான் சொல்கிறார் பானு அக்கா இன்னும் விரிவாக என்னால் எழுத முடியாது பிழைகளைத்திருத்தி படித்துக்கொள்ளவும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே முடியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by பானுஷபானா Mon 25 Aug 2014 - 13:38

விளக்கத்திற்கு மிக்க நன்றி தம்பி

கணவன் மனைவியிடம் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் என சுருக்கமாக சொல்லி இருக்கலாமே ஏன் கண்ணைக் கட்டப் போகுது....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by Nisha Mon 25 Aug 2014 - 14:58

ஹாஹா! மிக மிக அருமையான அறிவுரையாக இருக்கின்றதே! சூப்பர் ஆலோசனை! பரவாயில்லை.. பொழுது போகவென இணையத்தில்  அலைந்து நல்லதாய் நாலு விடயமும்  கற்கின்றீர்கள்!

இதன் படி நடக்கின்றேன் என்பவர்கள்   மட்டும் இந்த திரியில் அட்டெண்ட் போடுவார்களாம்.  நடக்காதவர்கள் கண்டும் காணாது போய் விடுவார்களாம்!  பார்க்கலாம்  யாரெல்லாம் கண்டுக்காமல் போகப்போகின்ரார்கள் என!


Last edited by Nisha on Mon 25 Aug 2014 - 15:28; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by பானுஷபானா Mon 25 Aug 2014 - 15:24

உள்ளே வரேனு சொல்லி முண்டியடிச்சிட்டு யாரும் உள்ளே வராம சண்டை போடுறாங்க நிஷா ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 15:27

Nisha wrote:ஹாஹா! மிக மிக அருமையான் அறிவுரையாக இருக்கின்றதே! சூப்பர் ஆலோசனை! பரவாயில்லை.. பொழுது போகவென இணையத்தில்  அலைந்து நல்லதாய் நாலு விடயமும்  கற்கின்றீர்கள்!

இதன் படி நடக்கின்றேன் என்பவர்கள்   மட்டும் இந்த திரியில் அட்டெண்ட் போடுவாரளாம்.  நடக்காதவர்கள் கண்டும் காணாது போய் விடுவார்களாம்!  பார்க்கலாம்  யாரெல்லாம் கண்டுக்காமல் போகப்போகின்ரார்கள் என!
நாங்க எப்பவும் இப்படித்தான் நடக்கிறோம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு உண்மையும் நடிப்பாகத்தான் தெரியும்

மனிதர்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 15:29

பானுஷபானா wrote:விளக்கத்திற்கு மிக்க நன்றி தம்பி

கணவன் மனைவியிடம் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் என சுருக்கமாக சொல்லி இருக்கலாமே ஏன் கண்ணைக் கட்டப் போகுது....
சரிதான் நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by Nisha Mon 25 Aug 2014 - 15:34

நண்பன் wrote:
Nisha wrote:ஹாஹா! மிக மிக அருமையான் அறிவுரையாக இருக்கின்றதே! சூப்பர் ஆலோசனை! பரவாயில்லை.. பொழுது போகவென இணையத்தில்  அலைந்து நல்லதாய் நாலு விடயமும்  கற்கின்றீர்கள்!

இதன் படி நடக்கின்றேன் என்பவர்கள்   மட்டும் இந்த திரியில் அட்டெண்ட் போடுவாரளாம்.  நடக்காதவர்கள் கண்டும் காணாது போய் விடுவார்களாம்!  பார்க்கலாம்  யாரெல்லாம் கண்டுக்காமல் போகப்போகின்ரார்கள் என!
நாங்க எப்பவும் இப்படித்தான் நடக்கிறோம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு உண்மையும் நடிப்பாகத்தான் தெரியும்

மனிதர்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே !_

அது சரி யாரு உங்களை சந்தேகப்ட்டார்களாம்? நான் என்றுமே எவரையும் சந்தேகப்ட்டதே இல்லை தெரியுமா? அதிலும் இந்த ஆண் பெண் நட்பு, புரிதல் , பழகுதலில் எனக்கு என்றுமே அவ நம்பிக்கையோ சந்தேகமோ என்றுமே வந்ததில்லை. வருவது போல் நடப்பவர்களை நட்பென சொல்வதும் இல்லை.

எல்லாம் விட உங்களை ஓரளவு நான் புரிந்தது சரியானால் நீங்கள் இந்த விடயத்தில் பாராட்டுதலுக்குரியவர் என்பது என் ஊகம். அவரவர்களுக்கு அவர்களின் இடம் என்ன புரிதல் என்ன இது இப்படித்தான் என ஆரம்பத்திலேயே புரிய வைப்பதில் மட்டுமல்ல எவரையும் விட்டுகொடுக்காது அரவணைத்து போவதில் அருமையானவர் என்பது எனக்கு புரியும்.

யாரோ எவரோவான என்னிடமே எத்தனை அன்பை கொட்டுகின்றீர்கள் - உங்களுக்கென வரும் போது எப்படி அன்பு செலுத்துவீர்கள் என சொல்லியா தெரியணும் தம்பி.

எல்லாம் விட என் தம்பி அல்லவா என்னைபோலத்தானே இருப்பீர்கள்.:dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by ahmad78 Mon 25 Aug 2014 - 15:40

நல்ல தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 15:56

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஹாஹா! மிக மிக அருமையான் அறிவுரையாக இருக்கின்றதே! சூப்பர் ஆலோசனை! பரவாயில்லை.. பொழுது போகவென இணையத்தில்  அலைந்து நல்லதாய் நாலு விடயமும்  கற்கின்றீர்கள்!

இதன் படி நடக்கின்றேன் என்பவர்கள்   மட்டும் இந்த திரியில் அட்டெண்ட் போடுவாரளாம்.  நடக்காதவர்கள் கண்டும் காணாது போய் விடுவார்களாம்!  பார்க்கலாம்  யாரெல்லாம் கண்டுக்காமல் போகப்போகின்ரார்கள் என!
நாங்க எப்பவும் இப்படித்தான் நடக்கிறோம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு உண்மையும் நடிப்பாகத்தான் தெரியும்

மனிதர்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே !_

அது சரி யாரு உங்களை சந்தேகப்ட்டார்களாம்? நான் என்றுமே எவரையும் சந்தேகப்ட்டதே இல்லை தெரியுமா? அதிலும் இந்த ஆண் பெண் நட்பு, புரிதல் , பழகுதலில் எனக்கு என்றுமே அவ நம்பிக்கையோ சந்தேகமோ என்றுமே வந்ததில்லை.  வருவது போல் நடப்பவர்களை நட்பென  சொல்வதும் இல்லை.

எல்லாம் விட  உங்களை ஓரளவு நான் புரிந்தது சரியானால் நீங்கள் இந்த விடயத்தில்  பாராட்டுதலுக்குரியவர் என்பது என் ஊகம்.   அவரவர்களுக்கு அவர்களின் இடம் என்ன  புரிதல் என்ன  இது இப்படித்தான் என ஆரம்பத்திலேயே புரிய வைப்பதில்  மட்டுமல்ல  எவரையும் விட்டுகொடுக்காது  அரவணைத்து போவதில்  அருமையானவர் என்பது எனக்கு புரியும்.

யாரோ எவரோவான என்னிடமே எத்தனை அன்பை கொட்டுகின்றீர்கள் - உங்களுக்கென வரும் போது எப்படி அன்பு செலுத்துவீர்கள் என சொல்லியா தெரியணும் தம்பி.

எல்லாம் விட என் தம்பி அல்லவா என்னைபோலத்தானே இருப்பீர்கள்.:dance:  
புரிதலுக்கு மிக்க நன்றி நான் பொதுவாக சொன்ன விடயம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு உண்மையும் நடிப்பாகத்தான் தெரியும் என்று அது உங்களைச் சொல்ல வில்லை உறுதி..
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Darling... Empty Re: Darling...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum