Latest topics
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!by rammalar Today at 10:38
» நாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்
by rammalar Yesterday at 14:51
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by rammalar Yesterday at 14:49
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்
by rammalar Yesterday at 14:40
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்
by rammalar Yesterday at 14:37
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
by rammalar Yesterday at 14:34
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
by rammalar Yesterday at 14:34
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 14:31
» அம்மா – கவிதை
by rammalar Yesterday at 5:38
» ஆழிப் பேரலை - கவிதை
by rammalar Yesterday at 5:35
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by rammalar Yesterday at 5:33
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by rammalar Yesterday at 5:31
» குறும்பாக்கள்
by rammalar Yesterday at 5:28
» 'பெண்'ணுக்கு எத்தனை பெயர்கள்?
by rammalar Fri 22 Jan 2021 - 19:33
» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by rammalar Fri 22 Jan 2021 - 19:17
» பல்லாக்கு ஏன் இடமும் வலமும் சாயுது?
by rammalar Fri 22 Jan 2021 - 19:04
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by rammalar Fri 22 Jan 2021 - 18:42
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by rammalar Thu 21 Jan 2021 - 6:06
» அடக்கமுடன் இரு!
by rammalar Thu 21 Jan 2021 - 6:04
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by rammalar Thu 21 Jan 2021 - 6:02
» நம்மால கிழிக்க முடிஞ்சது ...!
by rammalar Tue 19 Jan 2021 - 14:31
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by rammalar Tue 19 Jan 2021 - 14:30
» ஆத்ம திருப்தி - கவிதை
by rammalar Tue 19 Jan 2021 - 14:28
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by rammalar Tue 19 Jan 2021 - 12:05
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by rammalar Tue 19 Jan 2021 - 12:03
» - தூங்கு தமிழா தூங்கு!
by rammalar Tue 19 Jan 2021 - 12:02
» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:38
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by rammalar Tue 19 Jan 2021 - 3:35
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by rammalar Tue 19 Jan 2021 - 3:33
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:31
» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by rammalar Mon 18 Jan 2021 - 17:29
» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by rammalar Mon 18 Jan 2021 - 17:27
» ட்விட்டரில் ரசித்தவை
by rammalar Mon 18 Jan 2021 - 5:38
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by rammalar Mon 18 Jan 2021 - 5:37
» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by rammalar Sun 17 Jan 2021 - 19:54
உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?

உங்கள் இதயம் என்றவுடன் உங்கள் காதல் ஞாபகத்திற்கெல்லாம் போக வேண்டாம். உங்கள் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் இருதயத்தின் வயதைக் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா?
உங்கள் இருதயத்தின் வயதைக் கணக்கிட்டுச் சொல்கிறது ஒரு இணையதளம்.
இந்த இணையதளத்தில் இருக்கும் தனக்கு அல்லது தாய் அல்லது தந்தை எனும் இடத்தில் சரியானதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அதன் கீழுள்ள பெயருக்கான காலிப்பெட்டியில் பெயரை உள்ளீடு செய்யுங்கள். அதனருகிலிருக்கும் பாலினத்தில் ஆண் அல்லது பெண் என்பதைத் தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் அதன் கீழுள்ள நகரத்தின் பெயரைத் தேர்வு செய்து கொள்ளவும். அதற்கடுத்துள்ள காலிப்பெட்டியில் வயதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கீழுள்ள இப்போது தொடங்கு எனும் பொத்தானைச் சொடுக்க வேண்டும்.
அடுத்து இடம் பெற்றுள்ள தனி விவரம், உடல்நலம், வாழ்க்கை முறை போன்றவற்றில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யவும். இறுதியாக தங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து விட்டால் போதும். உங்கள் இதயத்தின் வயது தெரிந்துவிடும்.
முடிவில் உங்கள் இதயத்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் இந்த இணையதளம்... நீண்டகாலம் வாழ்வதற்கு வழிமுறைகளையும் சொல்கிறது... உங்கள் இதயப் பாதுகாப்புக்கான தகவல்களையும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறது.
உங்கள் இதயத்திற்கு வயதையும், வழிமுறையையும் காண விருப்பமா? அப்படியானால்.... உங்களுக்காக...!

இணையதள முகவரி:
நன்றி:தளம்
Last edited by அச்சலா on Sat 31 Aug 2013 - 15:47; edited 3 times in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
மின்னஞ்சல் முகவரி கொடுக்கனுமா ??????
*# *#
*# *#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
ஏன் வரமாட்டேன் சொல்லுது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
இதை முயற்சி செய்ய வேண்டாம் இதில் நாம் நஷ்டமடைந்து விடுவோம் !_அச்சலா wrote:ஏன் வரமாட்டேன் சொல்லுது...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
)* )* ஓகே:flower: heartநண்பன் wrote:இதை முயற்சி செய்ய வேண்டாம் இதில் நாம் நஷ்டமடைந்து விடுவோம் !_அச்சலா wrote:ஏன் வரமாட்டேன் சொல்லுது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
வயசில பெரியவங்க சொன்னா கேட்கனும் அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு இப்படி அடம் பிடித்து அளப்படாது :cheers:அச்சலா wrote:)* )* ஓகே:flower: heartநண்பன் wrote:இதை முயற்சி செய்ய வேண்டாம் இதில் நாம் நஷ்டமடைந்து விடுவோம் !_அச்சலா wrote:ஏன் வரமாட்டேன் சொல்லுது...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
^* )(( )(( )((நண்பன் wrote:வயசில பெரியவங்க சொன்னா கேட்கனும் அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு இப்படி அடம் பிடித்து அளப்படாது :cheers:அச்சலா wrote:)* )* ஓகே:flower: heartநண்பன் wrote:இதை முயற்சி செய்ய வேண்டாம் இதில் நாம் நஷ்டமடைந்து விடுவோம் !_அச்சலா wrote:ஏன் வரமாட்டேன் சொல்லுது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
!_ !_அச்சலா wrote:^* )(( )(( )((நண்பன் wrote:வயசில பெரியவங்க சொன்னா கேட்கனும் அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு இப்படி அடம் பிடித்து அளப்படாது :cheers:அச்சலா wrote:)* )* ஓகே:flower: heartநண்பன் wrote:இதை முயற்சி செய்ய வேண்டாம் இதில் நாம் நஷ்டமடைந்து விடுவோம் !_அச்சலா wrote:ஏன் வரமாட்டேன் சொல்லுது...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?
நண்பா நீங்களும் கொடுத்துவைத்த பிள்ளை )*அச்சலா wrote:^* )(( )(( )((நண்பன் wrote:வயசில பெரியவங்க சொன்னா கேட்கனும் அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு இப்படி அடம் பிடித்து அளப்படாது :cheers:அச்சலா wrote:)* )* ஓகே:flower: heartநண்பன் wrote:இதை முயற்சி செய்ய வேண்டாம் இதில் நாம் நஷ்டமடைந்து விடுவோம் !_அச்சலா wrote:ஏன் வரமாட்டேன் சொல்லுது...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|