சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

கலரோடு கலந்திடு.... Khan11

கலரோடு கலந்திடு....

Go down

Sticky கலரோடு கலந்திடு....

Post by ராகவா on Tue 3 Sep 2013 - 17:36

கலரோடு கலந்திடு.... True-colors-680x452

வாழ்க்கை என்பதே வண்ணங்களால் ஆனது. நாம் உண்ணும் உணவு, இருக்கும் இடம், நம்மை சுற்றி அனைத்துமே வண்ணங்களாகவே உள்ளது. வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது.
உணவுக்கு எவ்வாறு உப்பு அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு வண்ணங்கள் அவசியம். வண்ணங்கள் நமக்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் தருகின்றன. அதனால் அனைவரும் வண்ணங்களை விரும்புகின்றனர்.
ok....வாங்க இப்ப வண்ணங்கள் எப்படி நம் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறது என்று பார்ப்போம்....
பச்சை
பரந்துபட்ட இயற்கையில் பச்சை வண்ணமே பெரும்பங்கு வகிக்கிறது. பச்சை நிறம் ஒருவரின் மன உறுதியை வெளிப்படுத்தும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். ரத்தத்தில் ஹிஸ்டமின் அளவை அதிகரித்து அலர்ஜி தாக்குதல்களைக் குறைக்கிறது. ஆன்டிஜென்களை தூண்டி நோயெதிர்ப்புத் தன்மையை அதிகரித்து குணமாக உதவுகிறது. மனதை இளமையாக வைத்திருக்க பச்சை நிறம் மிகவும் உகந்தது.
மஞ்சள்
மஞ்சள் நிறம் உயர்ந்த கொள்கைகளையும் நோக்கங்களையும் கொடுக்க வல்லது. மூளை செயல்திறன் குறைவாக உள்ளவர்கள் முன்னேற்றம் காண  உதவும். ஆன்மிக எண்ணத்தைப் பிரதிபலிக்கும். மனோ தைரியத்தையும், அறிவுத் திறமையையும், சுறுசுறுப்பாக இயங்கும் செயல்திறனையும்  அளிக்கும். உயந்த ஒழுக்க சிந்தனைகளைத் தூண்டி நுண்ணறிவைப் புலப்படச்செய்து நம் அறிவாற்றலை வெளி உலகுக்குத் தெளிவுபடுத்தக்கூடிய சக்தி படைத்தது.தம்பதியரிடையே ஒற்றுமையை வளர்க்கும்.
நீலம்
பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த நிறம். வானமும், கடலும் நீல நிறம் என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். இது சந்தோஷத்தை உருவாக்கும் நிறம். நீல நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியது. அமைதி, அடக்கத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும். ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது.தெய்வ நம்பிக்கை, இயற்கை மற்றும் தத்துவத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்க வைக்கும் குணம் நீல நிறத்திற்கு உண்டு. தூக்கமின்றி தவிப்பவர்கள் நீல நிறத்தை பயன்படுத்தலாம்.
வெள்ளை
அமைதி மற்றும் தெளிவை வெளிப்படுத்தும். அனைத்து வண்ணங்களுடனும் பொருந்திபோகும் தன்மை வெள்ளைக்கு உண்டு. அதுபோல எல்லா விதமான ஆடைகளையும் வெள்ளை வண்ணத்தில் அணியலாம். பொதுவாக வெள்ளை வண்ண உடைகளை அணிந்தாலே ஒரு உயர்ந்த தோற்றத்தைக் கொடுக்கும். அதனால்தான் மிகபெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட எந்த நேரமும் வெள்ளை உடைகளிலேயே காட்சி தருகிறார்கள்.
ஆரஞ்சு
இது தியாகத்தின் அடையாளமாகக் கருதபடுகிறது. இந்த நிறத்தை அதிகமாக பயன்படுத்துவோர், தத்துவக் கண்ணோட்டத்துடன் இருப்பார்கள். மேலும் இவர்களுக்குள் மன ஒருமைபாடும் இருக்கும். நேரத்தை முறையாக பயன்படுத்தும் மனபக்குவமும் ஏற்படும். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகின்ற மனநிலையைத் தூண்டக்கூடிய சக்தி ஆரஞ்சு நிறத்திற்கு உண்டு. பெரிய லட்சியவாதிகள் ஆரஞ்சு நிறத்தை அதிகம் விரும்புவார்கள்.
சிவப்பு
இது சக்தி அளிக்கின்ற நிறமாகும். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் பெருந்தன்மையான குணம் உடையவர்கள். இளஞ்சிவப்பு – தெய்வீகத் தன்மையை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. மனதை சாந்தபடுத்தி, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்ற சக்தி இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்திற்கு உண்டு. தைரியம், தன்னம்பிக்கை, மைக்ழ்ச்சி தரும். பிறரிடம் பேச கூச்சப்படுவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்குபவர்கள் இந்த நிறத்தில் உடைகள் அணியலாம்.
கறுப்பு
கறுப்பு – சிலர் இந்த நிறத்தை வெறுப்பார்கள். இது வெறுக்கத்தக்க நிறமல்ல. கடின உழைபுக்கு அடையாளம் கறுப்பு நிறம். இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு குறுக்கு வழி பிடிக்காது. வாழ்க்கையில் ஏற்படும் மேடு, பள்ளங்களை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். எல்லோரையும் கவரும், கற்பனையைத் தூண்டும்.

நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum