சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

இயற்கை பேரழிவுகளின் போதும் இன்டர்நெட் பயன்படுத்த.. Khan11

இயற்கை பேரழிவுகளின் போதும் இன்டர்நெட் பயன்படுத்த..

2 posters

Go down

இயற்கை பேரழிவுகளின் போதும் இன்டர்நெட் பயன்படுத்த.. Empty இயற்கை பேரழிவுகளின் போதும் இன்டர்நெட் பயன்படுத்த..

Post by ராகவா Tue 3 Sep 2013 - 17:38

இயற்கை பேரழிவுகளின் போதும் இன்டர்நெட் பயன்படுத்த.. Untitledgoogle

ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களை வானில் பறக்க விட்டுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் போதும் மக்கள் இடையூறின்றி இணையத்தை பயன் படுத்த முடியும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழுதான் இந்த பலூனையும் தயாரித்துள்ளது. இப்புதிய முயற்சிக்கு பிராஜெக்ட் லூன் என பெயரிட்டுள்ளது கூகுள்.
முதற்கட்டமாக 30 ஹீலியம் பலூன்களை மட்டுமே பறக்க விட்டு சோதனை செய்துள்ள கூகுள் விரைவில் அனைவரும் பயன் படுத்தும் வகையில் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாம்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்திலிருந்து இந்த ஹீலீயம் பலூன்கள் சோதனை முயற்சியாக பறக்க விடப்பட்டுள்ளன. இந்த பலூன்கள் விமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் இப்பலூன்கள் மூலம் பெற முடியுமாம். இயற்கைப் பேரழிவுகள் காலத்தில் ஆகாய மார்க்க மீட்புப் பணிகளுக்கு இந்த பலூன்கள் பெரிதும் பயன் படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படுள்ளன. பலூன்களின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த பலூன்கள் மூலம் இதுவரை எந்த வசதிகளுமில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட இனி இணையதள வசதிகளைப் பெறமுடியும். முதற்கட்டமாக சோதனை முயற்சியில் இறங்கியுள்ள கூகுள் விரைவில் இதனை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ‘பிராஜெக்ட் லூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் இயக்குனர் மைக் காசிடி இத்திட்டம் பற்றி கூறுகையில், 'இது ஒரு 'நிலவு வீச்சு' என்று வர்ணித்துள்ளார். மேலும், தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம் , ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை பேரழிவுகளின் போதும் இன்டர்நெட் பயன்படுத்த.. Empty Re: இயற்கை பேரழிவுகளின் போதும் இன்டர்நெட் பயன்படுத்த..

Post by Muthumohamed Tue 3 Sep 2013 - 20:46

தகவலுக்கு நன்றி அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum