சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல் Trible E Khan11

உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல் Trible E

Go down

Sticky உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல் Trible E

Post by ராகவா on Wed 18 Sep 2013 - 17:10

உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல்,இக்கப்பல் 
டென்மார்க்கில் உள்ள மாஸ்க் கெனி மூலர் (Mærsk Mc-Kinney Møller ) என்பவருக்கு சொந்தமானது.இக்கப்பல் ஆசியாவில் உள்ள தென்கொரியாவில்(Daewoo Shipbuilding & Marine Engineering (DSME), South Korea) கட்டப்பட்டது.
இந்தக் கப்பல் 399 (1309ft) மீட்டர் நீளமானது, இதனுடைய உயரம் 73 மீட்டர்களாகும், அகலம் 59 (194ft) மீட்டர்கள்,ஆழம்30.3 (99ft) மீட்டர். கடலுக்குக் கீழ் இருப்பது 14.5 மீட்டர்கள், அதி கூடிய வேகம் மணிக்கு 43 கி.மீ (23Konts),மேலே அடுக்கப்பட்டுள்ள பெட்டிகளுடன் அளவிட்டால் உயரம் 150 மீட்டராகும்.
இதுஉலகத்தின்நடமாடும்தீவுபோன்றது. இக்கப்பல்உலகசாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கப்பலில் ஒரே நேரத்தில் 18.000 முதல் 19.000 கொன்ரேனர் – கொள்கலங்களை கொண்டுசெல்லமமுடியும். 
இக்கப்பலானது ஆங்கில எழுத்துக்கள் E– E –E என்று குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படுகிறது,

1.Economy of scale : பொருளாதாரத்தை அளவோடு கட்டுப்படுத்தும்
2.Efficiency: எரிசக்தி மிகக் குறைவாக பயன்படும் 
3.Environment : சூழலை அதிகம் மாசுபடுத்தாது.

உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல் Trible E Anpunila

இக்கப்பல் க்ப்பல் முழுவதும் ம்றுசுழற்சிக்கு(100%recycle)  உட்பட்டது.
மாஸ்க் நிறுவனத்தில் தற்போது சேவையில் உள்ள இதுபோன்ற 20 பெரிய கப்பல்களை எம்மா வகையறாக்கள் என்று டேனிஸ் மொழியில் அழைக்கிறார்கள், அந்தவகைக் கப்பலைவிட இதில் 2500 பெட்டிகள் அதிகம் ஏற்றலாம்.இந்தக் கப்பல் கட்டி அமைக்கப்படுவதுபற்றி இதுவரை டிஸ்கவரி சனல் ஆறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியுள்ளது, அதுமட்டுமல்ல சுமார்  40.000 புகைப்படங்கள் வேறு வெளியாகியுள்ளன.

நன்றி:அன்புநிலா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகின் மிகப்பிரமாண்டமான சரக்குக்கப்பல் Trible E

Post by Muthumohamed on Wed 18 Sep 2013 - 21:40

தகவலுக்கு நன்றி

புகைப்படம் கிடைத்தாள் பகிருங்கள் நண்பரே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum