Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
முஹர்ரம் அரசு விடுமுறை நவம்பர் 15-ம் தேதிக்கு மாற்றம்
4 posters
Page 1 of 1
முஹர்ரம் அரசு விடுமுறை நவம்பர் 15-ம் தேதிக்கு மாற்றம்
சென்னை, நவ. 11-
தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில், நவம்பர் 14-ம் தேதி இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகைக்கான அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளது.
மொகரம் பண்டிகை தொடர்பாக தமிழ்நாடு தலைமை காஜி, தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “மொகரம் மாதத்துக்கான புதிய பிறை இதுவரை தென்படாததால் நவம்பர் 6-ம் தேதியை மொகரம் முதல் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் இருந்து 10-ம் நாள், அதாவது நவம்பர் 15-ம் தேதி மொகரம் பண்டிகை கொண்டாடப்படும். எனவே, நவம்பர் 14-ம் தேதிக்குப் பதில் நவம்பர் 15-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக மாற்றி அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதனை பரிசீலனை செய்த அரசு, 15-ம் தேதியை மொகரம் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அரசு நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹர்ரம் அரசு விடுமுறை நவம்பர் 15-ம் தேதிக்கு மாற்றம்
மிக்க மகிழ்ச்சி:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஹர்ரம் அரசு விடுமுறை நவம்பர் 15-ம் தேதிக்கு மாற்றம்
என்ன அப்படியா?அப்படிதான்பானுஷபானா wrote:அப்படியா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹர்ரம் அரசு விடுமுறை நவம்பர் 15-ம் தேதிக்கு மாற்றம்
இல்ல தம்பி எனக்கு முஹரம் வந்தாலே எங்க ஆஃபிஸ் 3மணிக்கு தான் ஓப்பன் செய்வாங்க. 6.30 மூடிருவாங்க. கடைசி நாள் முழு நாள் லீவ் கிடைக்கும் 13 அன்று லீவ் .மறூ நாளூம் லீவா இருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சேன். ஆனா 15 தேதின்னதும் வருத்தமா இருக்கு:(*சம்ஸ் wrote:என்ன அப்படியா?அப்படிதான்பானுஷபானா wrote:அப்படியா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum