சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ Khan11

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’

4 posters

Go down

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ Empty கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’

Post by rammalar Mon 18 Nov 2013 - 17:13

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ 800d0763-ad48-4924-9ed1-b8d90d40a300_S_secvpf
-

உயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த டார்வின் காலத்தில் இருந்தே உயிரினங்களின் வாழ்க்கை ரகசியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
அவ்வகையில், பல்வேறு கலப்பின உயிரினங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் ஆண் வரிக்குதிரை மற்றும் பெண் கழுதையின் கலப்பினச் சேர்க்கையின் பலனாக வரிக்கழுதை குட்டி ஒன்று பிறந்துள்ளது.
-
விலங்கினங்களில் வரிக்குதிரை, கழுதை போன்றவை குதிரை இனத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. எனினும், உயிர் உற்பத்திக்கு தேவையான ‘குரோமோசோம்’களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு விலங்கினத்திலும் வேறுபாடு உண்டு.
-
இந்த வேறுபாடுகளை எல்லாம் கடந்து பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு ஆண் வரிக்குதிரை வேலியை தாண்டி தப்பிச் சென்று, வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த பெண் கழுதையுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதன் விளைவாக வரிக்குதிரையின் கால் மற்றும் கழுதையின் முகம் மற்றும் உடலமைப்புடன் இந்த அபூர்வ வரிக்கழுதை பிறந்துள்ளது.
-
இதற்கு முன்னரும், வரிக்குதிரை – குதிரை, ஆண் கழுதை – பெண் குதிரை போன்றவை கலப்பினச் சேர்க்கையில் ஈடுபட்டு குட்டிகளை ஈன்றுள்ளன.
-
இருப்பினும், ஆண் வரிக்குதிரையும், பெண் கழுதையும் இணைந்து ஒரு குட்டியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
மாலைமலர்
-
- காணொளி லிங்க்
-
http://video.repubblica.it/edizione/firenze/e-nato-ippo-un-po-zebra-un-po-asino/135697/134231
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23679
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ Empty Re: கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’

Post by பானுஷபானா Tue 19 Nov 2013 - 12:35

அடப்பாவி கழுதை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ Empty Re: கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’

Post by நண்பன் Wed 20 Nov 2013 - 16:06

பானுஷபானா wrote:அடப்பாவி கழுதை
எக்கா எக்கா ஏக்கா _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ Empty Re: கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’

Post by Atchaya Wed 20 Nov 2013 - 18:02

*#
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ Empty Re: கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’

Post by பானுஷபானா Thu 21 Nov 2013 - 13:44

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அடப்பாவி கழுதை
எக்கா எக்கா ஏக்கா _* 
கட்டுப்பாடு இல்லாம முறை தவறிருச்சே#* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ Empty Re: கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’

Post by நண்பன் Thu 21 Nov 2013 - 18:05

Atchaya wrote:*#
அண்ணா அண்ணா ஏண்ணா^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’ Empty Re: கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ ‘வரிக்கழுதை’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum