சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

(1000kg) கிலோ அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை...! Khan11

(1000kg) கிலோ அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை...!

Go down

Sticky (1000kg) கிலோ அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை...!

Post by *சம்ஸ் on Sat 23 Nov 2013 - 15:16

(1000kg) கிலோ அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை...! 0efb0833-fe93-412b-a739-da0ff427c44d_S_secvpf


பலசூர், நவ. 23-

ஒடிசா மாநிலம் பலசூர் அருகேயுள்ள சண்டிபூர் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பற்படை கப்பலிலிருந்து இன்று தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த தனுஷ் ஏவுகணை, 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணுஆயுதங்களை சுமந்து சென்று வெற்றி இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.

இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட பிரித்வி ஏவுகணையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த தனுஷ் ஏவுகணை, இன்று காலை 11.10 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறையின் போர்க்கால நடவடிக்கை கமிட்டியின் மூலம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 

மத்திய ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப்படி, பாதுகாப்பு ஆராய்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 5 ஏவுகணைகளில் ஒன்றாக இந்த தனுஷ் ஏவுகணை உள்ளது. இந்த தனுஷ் ஏவுகணை நீண்ட தூரம் சென்று நிலம் மற்றும் கடல் எல்லை இலக்குகளை மிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவையாகும். 

திரவ எரிபொருள் கொண்டு செலுத்தப்படும் ஒரு கட்ட தனுஷ் ஏவுகணை ஏற்கனவே ஆயுதப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Last edited by *சம்ஸ் on Sun 24 Nov 2013 - 18:19; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: (1000kg) கிலோ அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை...!

Post by நண்பன் on Sun 24 Nov 2013 - 16:26

அமெரிக்காவைத் தாக்க அட்லிஸ் சைனாவை சரி தாக்க தேவைப்படும் ரொம்ப முக்கிய தகவலுக்கு நன்றி பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: (1000kg) கிலோ அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை...!

Post by Muthumohamed on Sun 24 Nov 2013 - 19:38

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: (1000kg) கிலோ அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை...!

Post by பானுஷபானா on Mon 25 Nov 2013 - 9:50

தகவலுக்கு நன்றீ தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: (1000kg) கிலோ அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum