சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்: Khan11

செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:

Go down

Sticky செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:

Post by ராகவா on Mon 10 Feb 2014 - 18:20

நடைப்பயிற்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதைபற்றி என்ன கூற போகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஆம். அதில் நிறைய உண்மைகள் பொதிந்து உள்ளன. பொதுவாக உடம்பில் தேவையில்லாத கொழுப்பு அதிகம் ஆகும் போது மருத்துவர் கூறுவது சிறிது நடைபயிற்சி செய்யுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள். மற்றும் சில நோய்களுக்கும் சேர்த்து நடக்க சொல்வார்கள். எதற்கெல்லாம் சொல்வார்கள் என்றால் மிகை அழுத்தம், நீரழிவு நோய், உடல் பருமன் போன்ற பலவற்றிக்காக நடக்க சொல்வார்கள். ஏன் சொல்கிறார்கள்? எப்படி சரியாகிறது? சிலருக்கு சரியாகுவது இல்லை? ஏன்? . இதைபற்றி பார்க்கலாம்.

பிரதிபலிப்பு முறை (Reflexology) என்பது ஒரு "மாற்று மருத்துவ முறையாக" அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பிரதிபலிப்பு முறை என்பது கைகளிலும், கால்களிலும் உள்ள உடல் உறுப்புகளை பிரதிபலிப்பு பகுதிகளை கட்டை விரல்களால் அழுத்தி நீவி விட்டு சிகிச்சை அளிக்கும் முறையாகும். பிரதிபலிப்பு முறை நோய்களை தீர்ப்பது மட்டும் அல்லாமல் "வருமுன் காக்கும்" தடுப்பு முறையாகவும் பயன்பட்டு வருகிறது.

நம் உடலில் உள்ள பல உறுப்புகளின் தொகுப்பு "மண்டலம்" எனறு அழைக்கப்படுகிறது. ஒரு மண்டலத்தில் உள்ளடங்கும் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் இருக்கின்றன. நரம்பு மண்டலத்தில் உள்ள அனைத்தும் கால் பாதத்தில் சென்றடைகின்றன. நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் கால் பாதத்திற்க்கும் தொடர்பு உடையவை. எனவே தான் நாம் நடக்கும் போது பல நோய்கள் சரியாகின்றன,

நடக்கும் போது நாம் போசாமல் நடக்க வேண்டும். பின்பு கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும் என்று எல்லாம் செய்கிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை மட்டும் செய்யாமல் விட்டுவிடுவதால் தான் சிலருக்கு Result இல்லாமல் போய்விடுகிறது.

இனிதான் ஒரு ரகசியத்தை சொல்ல போகிறேன். நடக்கும் போது காலில் செருப்பு மற்றும் Shoe இல்லாமல் நடக்க வேண்டும். அதாவது வெறும் காலுடன் நடக்க வேண்டும் அப்பொழுது தான் கால் பாதம் தரையில் பட்டு நமக்கே தெரியாமல் pressure செய்யபட்டு உறுப்புகள் Activate ஆகிவிடும். இப்படி செய்தால் நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும். உடனே சந்தேகம் வரும் அப்பொழுது காலில் கல், மண் பட்டு கால் சேதம் ஆகிவிடுமே? என்று கேட்பீர்கள். அதாவது Park போன்ற இடங்களுக்கு சென்று நடந்தால், அந்த நடைபாதையில் (speicfied place for walk) நடக்கும் போது மட்டும் காலணிகளை அகற்றி நடக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் வீட்டின் முன்னாடி இடம் இருந்தால் சிமென்ட் தரையில் நடக்கலாம். ஆனால் பாதயாத்திரை செல்லபவர்கள் காலில் எதுவும் போடாமல் தான் நடப்பார்கள். அவர்கள் பாதயாத்திரை முடித்து வந்தவுடன் நல்ல பலன்கள் இருக்கும். உடம்பு மற்றும் மனம் இரண்டுமே நன்றாக இயங்க துவங்கிவிடும்.

நடைப்பயிற்சியினால் என்ன நோய்கள் சரியாகின்றன என்பதைப்பற்றி பார்க்கலாம்.

1. தோள்பட்டை
2. காது
3. கண்
4. தைராய்டு
5. சைனஸ்
6. நுரையீரல்
7. வயிறு
8. கல்லீரல்
9. பித்தப்பை
10.கணையம்
11.குடல் நோய்
12.சிறுநீரகம்
13.அட்ரினல் சுரப்பி
14.இடுப்பு தசைகள்
15.இடுப்பு தொடை நரம்பு
16.முழங்கால்
17.இடுப்பு வலி
18.அண்டகம்
19.விந்தகம்
20.கருப்பை
21.விதைப்பை
22.தோல் மண்டலம்
23.நிணநீர்
23.கருப்பை குழாய்

இவை அனைத்தும் நடைப்பயிற்சி செய்தால் சரியாகின்றன என்பது மிகமிக உண்மையான விஷயம் ஆகும். எதற்க்காக அணைத்து நோயும் சொல்லியிருக்கிறேன் என்றால் இதன் முக்கியத்துவம் தெரிந்தால் தான் எல்லோரும் நடைபயிற்சி செய்வீர்கள் என்று தான் கூறிகின்றேன். எனவே நடைபயிற்சியின் முக்கியத்துவம் தெரிந்து எல்லோரும் தினமும் அரைமணி நேரமாவது நடக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.

ஒரு உதாரணத்திறக்கு காலில் மூட்டுவலி மற்றும் தசைவலி என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் என்ன செய்வோம் தைலம் எடுத்துக் கொண்டு அந்த குறிப்பிட்ட இடத்தில் மசாஜ் செய்து விடுவோம். அது சரியாகிவிடும். தோலில் உள்ள சிறுசிறு துழைகள் வழியாக தைலம் செல்லும் மற்றும் நாம் செய்யும் மசாஜ்ஜும் சேர்ந்து வேலை செய்யும். எனவே நோய்கள் சரியாகினறன்.

பெரிய பெரிய spa, malls, massage centre -களில் மசாஜ் செய்து கொள்வதால் உடம்பு சுறுசுறுப்பு மற்றும் வலி நிவாரணம் கிடைக்கின்றன. ஆனால் எல்லாராலும் அதிக பணம் கொடுத்து மசாஜ் செய்து கொள்ள இயலாது. எனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி நடந்து கொண்டால். செலவும் கிடையாது- பலனும் உண்டு.

டிப்ஸ்:

நடக்க முடியாதவர்கள், கால்களை நாமே கைகளால் பாதத்தில் அழுத்தம் கொடுத்தால் போதும் நோய்கள் சரியாகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:

Post by rammalar on Mon 10 Feb 2014 - 18:25

காலை நடை காலுக்குப் பலம்
மாலை நடை மனதுக்கும் பலம்
-

செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்: 1502475_620106838027194_1310176577_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:

Post by ராகவா on Mon 10 Feb 2014 - 18:29

rammalar wrote:காலை நடை காலுக்குப் பலம்
மாலை நடை மனதுக்கும் பலம்
-

செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்: 1502475_620106838027194_1310176577_n
உண்மைதான்..காலை உடற்பயிற்சி..மாலை தியானம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:

Post by பானுஷபானா on Tue 11 Feb 2014 - 11:17

:”@: :”@: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:

Post by ahmad78 on Wed 12 Feb 2014 - 14:17

நல்ல தகவல்கள்


படம் நல்லாயிருக்குப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: செலவும் கிடையாது- பலனும் உண்டு: நடைப்பயிற்சியின் நன்மைகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum