சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Khan11

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

+14
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
jasmin
jaleelge
rammalar
mufees
மீனு
SAFNEE AHAMED
ராகவா
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
18 posters

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 10 Mar 2014 - 11:35

First topic message reminder :

 நான் ரசித்த பாடல்கள்.. ஒலி, ஒளியாக ..

நான் ரசித்த பாடல்களை நீங்களும் ரசிக்கலாம். நீங்கள் ரசித்த பாடல்களை நாங்களும் ரசிக்கலாம்..

மனதை அமைதிபடுத்தும் இசையோடு  அழகான அர்த்தம் தரும்  பழைய பாடல்களையே நான் பெரும்பாலும்  விரும்புவேன்..

 படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது

கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
 
நீங்களும் உங்களுக்கு பிடித்த பாடலை பகிருங்கள்.

Last edited by Nisha on Fri 12 Jun 2015 - 14:19; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Fri 25 Jul 2014 - 3:40

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Fri 25 Jul 2014 - 3:45

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்
(சிட்டுக்குருவி)

பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே
எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..
(சிட்டுக்குருவி)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனாம்
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனாம்
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனாம்
இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனாம் ஹோய்..
(சிட்டுக்குருவி)

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Fri 25 Jul 2014 - 3:55

கலகல பாடல்கள் வரிசையில் கேட்ட ஒரு சோகப்பாடல்! சுசிலா பாடிய பாடலை சித்ராவின் குரலில் கேட்கும் போதும் பாடல் வரி தெரியாதோரும் கண் கலங்குவது நிச்சயம்.. !

நெஞ்சம் மறப்பதில்லை என்பது எத்தனை உண்மையான வார்த்தை. தூங்க முடியாத இரவுகளை தருவது இந்த மறக்க முடியாத நினைவுகள் தானே!

திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை
பாடியவர்கள்: பீ. சுசீலா
இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்

ஆஆ..............

நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை...

காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும்
பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே

நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 29 Jul 2014 - 3:15

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா
?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 29 Jul 2014 - 3:20

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்
(ஒரு முத்தாரத்தில்..)

அந்த மாலை இந்தப் பெண்ணின் சொந்தமானதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
பொன்னரங்கம் தன்னில் வந்து
என்னை மட்டும் பாடச் சொன்னதென்ன
கண்ணரங்கம் மின்ன மின்ன காதல் கொண்டதோ
அந்தரங்கம் கண்டு கொள்ள அழைப்பு வந்ததோ
அந்தக் கிண்ணம் சொந்தம் இல்லை
என்று இன்று கண்டு கொண்டதென்ன
(ஒரு முத்தாரத்தில்..)

நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
(நீல வானம்..)
பாடல் ஒன்று.. ராகம் ஒன்று
தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன
காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்
கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்
இன்று மட்டும் நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை
(ஒரு முத்தாரத்தில்..)

படம்: சொர்க்கம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by ராகவா Tue 29 Jul 2014 - 18:57

மிகவும் அருமையான பாடல்கள் அக்கா..
உங்களுக்கு பிடைத்தவைகள் எனக்கும் பிடிக்கும்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Fri 8 Aug 2014 - 22:30

ஜலீல் சாருக்கான பிறந்த நாள் வாழ்த்தாக இன்றைய நிலாச்சாரலில் நான் கேட்ட பாடல்...

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க..

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க... நீ வாழ்க..

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by பானுஷபானா Sat 9 Aug 2014 - 15:11

ஏண்டி முத்தம்மா ...ஆஆஆஆ ஓஓஓஓ
ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்னன்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ வெற்கத்தினால் அதை மறைத்தாயோ
ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்னன்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ வெற்கத்தினால் அதை மறைத்தாயோ
தென்னை மரம் தாயைக்கண்டு மூடுதடி கீற்றைவிட்டு
தென்றலை தூதுவிட சொல்லலாமா ஓஓஓஓஓஓ
இருப்பை மேடையிட்டு கொள்ளலாமா
பட்டுசிட்டு மொட்டு விட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு
பட்டுசிட்டு மொட்டு விட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு
கண்களில் மை கரைந்து போகலாமா கருவிழி செம்பவளம் ஆகலாமா...
ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்னன்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ வெற்கத்தினால் அதை மறைத்தாயோ
வேர் பறித்த செங்கரும்பு சாறுவிட்டு சாய்ந்ததின்று
ஊரெடுத்துப்போகும் வரை பார்க்கலாமா ஓஓஓஓ
உறவுக்க்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா
தொட்டுத்தொட்டு வெட்டிவெட்டி கட்டி கட்டி
போட்டதின்று சுவையுள்ள வாழைக்கனி காயலாமா
சுடச்சுட காளைபசு மேயலாமா
ஏண்டி முத்தம்மா ...ஆஆஆஆ ஓஓஓஓ
ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்னன்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ வெற்கத்தினால் அதை மறைத்தாயோ
வெற்கத்தினால் அதை மறைத்தாயோ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 18 Aug 2014 - 21:12

மதம் பிராத்தனை என்பதை தாண்டி இசையுடன் குரலும் ரசிக்க வைக்கின்றது. கேட்டுப்பாருங்கள்!

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிரானக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Mon 18 Aug 2014 - 21:26

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

(கண்கள் நீயே..காற்றும் நீயே )

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

இசை: ஜி.வி ப்ரகாஷ்
வரிகள்: தாமரை
திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்:சிதாரா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

Post by Nisha Mon 25 Aug 2014 - 0:15

இரண்டு வீடியோவையும் பாருங்கள். கண்கலங்குவது நிச்சயம்.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

நண்பன் தும்பிக்காக இந்தப்பாடல்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Mon 25 Aug 2014 - 18:17

Nisha wrote:

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கண்டிப்பாக மனது உருகத்தான் செய்கிறது அந்த நடிப்பு உருக வைத்து விடுகிறது

இந்தப் பாடலைக் கேட்டுகத்தான் நேற்று நான் உறங்கிப்போனேன் உங்களுடன் பேச முடியல )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by SAFNEE AHAMED Tue 26 Aug 2014 - 15:58

ப்ப்ப்ப்ஹா,... உங்கள் ரசனை அருமை,................ 

(/ (/ /) /) /) /) /)
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by rammalar Tue 26 Aug 2014 - 18:13

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by முனாஸ் சுலைமான் Tue 26 Aug 2014 - 18:38

சூப்பர்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 9 Sep 2014 - 19:49

படம்: இதயக்கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வறண்டு பாடுகின்றேன்

(வானுயர்ந்த சோலையிலே)

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடியென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

(வானுயர்ந்த சோலையிலே)

ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதையானதடி...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 9 Sep 2014 - 19:53

வசந்த ஊஞ்சலிலே... 
அசைந்த பூங்கொடியே... 
உதிர்ந்த மாயம் என்ன 
உன் இதய சோகம் என்ன 
உன் இதய சோகம் என்ன

நூலும் இல்லை, வாலும் இல்லை, 
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, 
நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா

நூலும் இல்லை, வாலும் இல்லை,
 வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை,
 நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா

நினைவு வெள்ளம் பெருகிவர, 
நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன்,
 அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன், 
அதில் ஏனோ இன்னும் உயிரு
படுக்கை விரித்துப் போட்டேன், 
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன், 
அதில் ஏனோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மமென என்னை 
ஏனோ இன்றுவரை விட்டு வைத்தாள்
கண்ணிரண்டில் திராட்சைக்கொடி 
எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்
இறைவா கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்

நூலும் இல்லை, வாலும் இல்லை,
 வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை,
 நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா

நிழல் உருவில் இணைந்திருக்க, 
நிஜம் வடிவில் பிரிந்திருக்க
பூத்தால் மலரும் உதிரும், 
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், 
அவள் நினைவோ தேய்வதில்லை
பூத்தால் மலரும் உதிரும், 
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், 
அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை 
பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி
 உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
உறவைதேடி உயிர் பறந்திடுமே

நூலும் இல்லை, வாலும் இல்லை, 
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, 
நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா,
 நானும் வாழ்வை ரசித்தேனா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 2 Dec 2014 - 20:10

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீதான் நீதிபதி..
மனிதன் எதையோ பேசட்டுமே..
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி..

(உலகம் ஆயிரம்)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..
குணத்துக்கு தேவை மனசாட்சி..

(உலகம் ஆயிரம்)

மயிலைப் பார்த்து கரடியென்பான்..
மானைப் பார்த்து வேங்கையென்பான்..
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..
அதையும் சில பேர் உண்மையென்பார்..
யானையைப் பார்த்த குருடனைப் போல்..
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..

கடலில் விழுந்த நன்பனுக்கு..
கைகொடுத்தேன் அவன் கரையேற..
கரைக்கு அவனும் வந்து விட்டான்..
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை..

கடலில் விழுந்த நண்பனுக்கு..
கைகொடுத்தேன் அவன் கரையேற..
கரைக்கு அவனும் வந்து விட்டான்..
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை..

Last edited by Nisha on Tue 2 Dec 2014 - 20:54; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Dec 2014 - 20:25

சந்தர்ப்பத்திற்கு ஏற்ற பாடல்

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by நண்பன் Tue 2 Dec 2014 - 20:41

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீதான் நீதிபதி..
மனிதன் எதையோ பேசட்டுமே..
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி..

இது சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 2 Dec 2014 - 20:55

நேசமுடன் ஹாசிம் wrote:சந்தர்ப்பத்திற்கு ஏற்ற பாடல்

ஹாஹா! சரியாக நினைவுக்கு வருதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by பாயிஸ் Tue 2 Dec 2014 - 21:11

உனக்காகவே வாழ்கிறேன் படத்தில் பல அருமையான பாடல்கள். இந்தப் பாடலை பாலு அற்புதமான இனிமையுடன் பாடியிருப்பார். இதயம் உருகும் இனிமை! ஒவ்வொரு வார்த்தையையும், வரியையும் உணர்வுகளுடன் பின்னிப் பிணைத்து உருகி உருகி அவர் பாடியிருப்பதைக் கேட்கையில் ஆனந்தக் கண்ணீர் வழிவதையும் இதயம் விம்முவதையும் முகம் பூரிப்பதையும் தவிர்க்க முடிவதேயில்லை - ஒவ்வொரு முறை கேட்கும்போதும்! இசைஞானியின் இசையைப் பற்றிச் சொல்லி மாளுமா? வைரமுத்துவின் வரிகள் அசத்துகின்றன.

கம்பீரமான ஆரம்ப ஆலாபனையுடன் பாலு பாடலைத் துவக்க, கூடவே வருகிறது புல்லாங்குழல். "இளஞ்சோலை பூத்ததா?" என்று நெஞ்சம் பனிக்கப் பாடவும், தபேலா குதித்தெழுகிறது. "என்ன ஜாலம்" என்று அவர் பாடுவதில் ஓராயிரம் உணர்வுகள். "ஒரு பூந்தென்றல் தாலாட்ட" என்பதை அவர் பாடும் விதமே நம்மைத் தாலாட்டுகிறது.

பல்லவிக்கும் முதற் சரணத்திற்கும் இடையேயான இசையைக் கேளுங்கள். வயலின்கள் இதயத்தை வருடி நெஞ்சுருகச் செய்கின்றன.

"எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று" என்பதில் "என்று" என்பதையும்
"பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்" என்பதில் "மேகம்" என்பதையும் எப்படி emphasis செய்கிறார் கேளுங்கள்.

"சுகந்தம்" என்பதையும் "மயங்கும்" என்பதையும் அவர் எளிதாகப் பாடுவதைப் போலப் பாட அபாரத் திறமையும் பயிற்சியும் வேண்டும்.

பாலுவின் குரலைக் கேட்கும்போதெல்லாம் நெஞ்சம் பூரித்து இது என்ன மாயமோ மந்திரமோ இவ்வளவு இனிமை எப்படித்தான் சாத்தியம் என்று அதிசயித்துக்கொண்டே இருப்பேன். கனவுலகில் சஞ்சரிக்கும் என்னை நினைவுலகிற்குக் கொண்டுவருவது போல கம்பீரமாக "மாயமல்ல மந்திரமல்ல" என்கிறார்.

இரண்டாவது சரணத்திலும் அநியாயத்திற்கு குரலில் வித்தை காட்டியிருக்கிறார். "கனவோ" "கேட்பது" என்பதை எப்படிப் பாடியிருக்கிறார் கேளுங்கள்! சரணம் முடிந்ததும் மறுபடியும் "இளஞ்சோலை" என்று ஆரம்பித்து வரும் வரிகளில் "என்ன ஜாலம்" என்பதை அவர் உணர்வுப் பூர்வமாகப் பாடியிருப்பதைக் கேட்கையில் ஆனந்தப் பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. மதுவந்தி ராகத்தில் அமைந்த பாடலாம் - மது குடித்தது போல மயக்குகிறது (நிழல்கள் நிஜமாகிறதுவின் "இலக்கணம் மாறுதோ" பாடலும் இந்த ராகத்தில் அமைந்த பாடல்).

பாலுவின் குரலில்தான் எத்தனை ஜாலங்களும் வண்ணக் கோலங்களும்!

அஆஆஆஆஆஆஆஆ
அஆஆஆஆஆஆஆஆ

இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்

ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று
காலந்தான் சொல்லுமா?
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்
தேதிதான் சொல்லுமா?

சோலை எங்கும் சுகந்தம்
மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும்
கண்கள் சொன்னால் விளங்கும்

ஒரு மெளனம் தீர்ந்தது
சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயமல்ல மந்திரமல்ல

இளஞ்சோலை பூத்ததா
இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய்ப் போன சங்கீதம் ஒன்று
இன்றுதான் பேசுதோ
மேடையில்லாமல் ஆடாத கால்கள்
இன்றுதான் ஆடுதோ

கண்ணில் என்ன கனவோ
நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது
விதிதானே சேர்ப்பது
இந்தப் பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை

இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ணக் கோலம்..
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 2 Dec 2014 - 21:14

happyhappy

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Nisha Tue 23 Dec 2014 - 4:05

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடி மேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அது தான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என் போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக் கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொலுசுயிடும் ஓசை கேட்டே 
மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களை தான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

படம் : பூவெல்லாம் உன் வாசம் (2001)
இசை : வித்யாசாகர் 
பாடியவர் : ஸ்வர்ணலதா
வரிகள் : வைரமுத்து

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. ! - Page 5 Empty Re: நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum