சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை
by rammalar Yesterday at 19:09

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:05

» சமையல் குறிப்புகள்
by rammalar Yesterday at 13:52

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 13:23

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Yesterday at 11:14

» கவிதை கஃபே
by rammalar Yesterday at 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Thu 29 Oct 2020 - 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Thu 29 Oct 2020 - 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Thu 29 Oct 2020 - 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Thu 29 Oct 2020 - 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. Khan11

கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 14:45

கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் சேனைக்கு தொடர்ந்து வருகை  புரியும் பானு, அச்சலா  போன்றோரின் பெயர்கள்  தெரிவதில்ல்லையே.. ஏன்?

Members connected during last 24 hours : *சம்ஸ், ahmad78, Muthumohamed, Nisha, rammalar, கவியருவி ம. ரமேஷ், கே.இனியவன், ந.க.துறைவன், நண்பன், பர்ஹாத் பாறூக், மீனு

சேனையில் தகவலறை 
 Hide my online status :Yes@ No 

செட்டிங்கை பயன் படுத்தினால் சேனையில்  நுழைந்ததும்  முகப்பில் தெரியாமல் மறைவில்  இருக்கணுமே தவிர முழுதாக அவர்கள் வருகையையே கடந்த 24 மணி நேரத்தில் இணைந்திருந்தவர்களை  சேனை முகப்பிலிருந்து மறைப்பது சரியா.. ?

புதிதாக சேனையை வெளியில் இருந்து  பார்ப்போருக்கு சேனையில்வெறும்  நான்கு பேர்தான் வந்து பதிவிட்டு செல்வது போல் தோற்றம் தராதா? எனக்கே ஆரம்பத்தில் அப்படித்தான் தோன்றியது.  ஒன்னும் புரியல 

அதை விட  இந்த  கில்ட வசதியை பயன் படுத்தி  நமக்கு தெரியாமல் எத்தனை பதிவு செய்யபட்ட உறுப்பினர்கள்  வந்து சென்றிருப்பார்கள். செல்வார்கள்.
 
உள் நுழைந்தவர்கள் தாம்  இருப்பதை  மறைக்க விரும்பினால்  வெளித்தெரியாமல்  மறைக்க மட்டும் செய்யும் படிதான் இருக்க வேண்டும். அவர்கள் வருகையே மறைக்கப்படகூடாது.
 
1.கடந்த 24 மணி நேரத்தில் சேனையில் இணைந்த  உறவுகள் என முகப்பில்  வருவது  ரெ்ஜிஸ்டர் யூசர் யாராயிருந்தாலும்  பதிவு இட்டாலோ இடாவிட்டாலோ  உள் நுழைந்தாலே  அவர்கள் பெயர் முகப்பில் தெரியும் படி  இருக்க வேண்டும்.

 2.  கடந்த 24 மணி நேரத்தில் சேனையில் பதிவிட்டவர்கள் என தனியாக வரலாம் . ஆனால் பதிவுகளில்  அவர்கள் தெரிவதால் இது கட்டாயமில்லாவிட்டாலும்   அப்படி தெரிந்தால் நல்லதுதான்.

இந்த வசதி இருந்தால் யார்  சும்மா வந்து சென்றார்கள் ! யார் பதிவிட்டு செல்கிறார்கள்  என  தெரியும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 14:57

எனக்கு என் பெயர் தெரிகிற்து மீனு அச்சலா பெயர் தெரியவில்லை.

அச்சலா ஆஃப்லைனில் வருகிறார். அப்படினாலும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தெரியும். ஆனா எனக்குத் தெரியல?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by *சம்ஸ் on Wed 19 Mar 2014 - 14:59

கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. Last2410
என்றும் இப்படிதான் தெரிகிறது நிஷா உங்களுக்கு இப்படி தெரியவில்லையா? இந்த படத்தில் அவர்களின் பெயர் தெரிகிறதா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 15:04

*சம்ஸ் wrote:கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. Last2410
என்றும் இப்படிதான் தெரிகிறது நிஷா உங்களுக்கு இப்படி தெரியவில்லையா? இந்த படத்தில் அவர்களின் பெயர் தெரிகிறதா?

அச்சலா எனக்குத் தெரியல (_ 

அதுவுமில்லாம ஆஃபலைனில் வருபவர்களை பொறூப்பில் இருப்பவர்களுக்கு தெரியும் அதுவும் தெரியல (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by *சம்ஸ் on Wed 19 Mar 2014 - 15:11

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. Last2410
என்றும் இப்படிதான் தெரிகிறது நிஷா உங்களுக்கு இப்படி தெரியவில்லையா? இந்த படத்தில் அவர்களின் பெயர் தெரிகிறதா?

அச்சலா எனக்குத் தெரியல (_ 

அதுவுமில்லாம ஆஃபலைனில் வருபவர்களை பொறூப்பில் இருப்பவர்களுக்கு தெரியும் அதுவும் தெரியல (_ 
படத்தில் தெரிகிறதா அவர்களின் பெயர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 15:12

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. Last2410
என்றும் இப்படிதான் தெரிகிறது நிஷா உங்களுக்கு இப்படி தெரியவில்லையா? இந்த படத்தில் அவர்களின் பெயர் தெரிகிறதா?

அச்சலா எனக்குத் தெரியல (_ 

அதுவுமில்லாம ஆஃபலைனில் வருபவர்களை பொறூப்பில் இருப்பவர்களுக்கு தெரியும் அதுவும் தெரியல (_ 
படத்தில் தெரிகிறதா அவர்களின் பெயர்

படத்துல தெரியுது ஆனா நாங்க தனியா பார்க்கும் போது தெரியலயே *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 15:22

*சம்ஸ் wrote:கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. Last2410
என்றும் இப்படிதான் தெரிகிறது நிஷா உங்களுக்கு இப்படி தெரியவில்லையா? இந்த படத்தில் அவர்களின் பெயர் தெரிகிறதா?

இந்த பதிவு மட்டும் உங்க கண்ணுக்கு எப்படிசார் தெரிந்தது! 2 மணி நேரம்  ஆகவே இலலியா!

நீங்கள் தலைமை நடத்துனர்.. உங்களுக்கு  இப்படித்தான்  தெரியும். முதலல் ஆப்லைன் போய்  சேனை முகப்பை வெளியில் நின்று பாருங்கள்.

  நிச்சயம் செட்டிங்கில் ஏதோ  வித்தியாசம்  இருக்கிறது சம்ஸ்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 15:26

என்றைக்கும்  பானு, அச்சலா பெயர் முகப்பில் தெரிவதில்லை. நான் ரெஜிஸ்டர் யூசராய் பதியும் முன்னாடியே இதை கவனித்து யோசிச்சிருகேன்.

பானு தினம்பதிவு போடுகின்றார்கள்.ஆனால் முகப்பில் பெயர் வரவிலலயே என..

அதை விட நான் கேட்பது  பதிவு போட்டாலும் போடா விட்டாலும் உள்ளே யார் வந்தாலும் வந்தவர்கள் பெயர் எல்லாம் முகப்பில் தெரியபடுத்தப்டணும். முடியும்னு  நினைக்கிறேன்..கவனியுங்க சார்!

Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 15:34; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 15:27

Nisha wrote:என்றைக்கும்  பானு, அச்சலா பெயர் முகப்பில் தெரிவதில்லை. நான் ரெஜிஸ்டர் யூசராய் பதியும் முன்னாடியே இதை கவனித்து யோசிச்சிருகேன்.

பானு தினம்பதிவு போடுகின்றார்கள்.ஆனால் முகப்பில் பெயர் வரவிலலயே என..

அதை விட நான் கேட்பது  பதிவு போட்டாலும் போடா விட்டாலும் உள்ளே யார் வந்தாலும் வந்தவர்கள் பெயர் எல்லாம் முகப்பில் தெரியபடுத்தப்டணும். முடியும்னு  நிஅனிக்கிறேன்..கவனியுங்க சார்!

நான் ஆன்லைனில் தான் வருகிறேன் நிஷா. ஏன் தெரியல? யாரோ சூனியம் வச்சிட்டாங்க போல.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 15:40

சூனியமா!

அதெல்லாம் யாரும் யாருக்கும் வைக்கவில்லை.  செட்டிங்கில் ஏதோ பிழை.   நான் என் பெயரை ஹில்ட செய்து செட் பண்ணினேன். .. செட் செய்த பின்  நான்  சேனையிலிருந்து வெளியேறியதும்  முகப்பில் வரும் என் பெயரும் மிஸ்ஸிங்க்.

சூனியத்தில்  யோசியத்தில்  நம்பிக்கை இல்லாத நமக்கு அது குறித்த சிந்தனை  மனதில் என்ன, எண்ணத்தில்,  எழுத்தில் கூட வரகூடாதும்மா பானு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by மீனு on Wed 19 Mar 2014 - 15:42

Registered Users: *சம்ஸ்அச்சலாகே.இனியவன்பானுஷபானாமீனு
Bots : Google (3), bing
Members connected during last 24 hours : *சம்ஸ்ahmad78MuthumohamedrammalarTirumalஅச்சலாகவியருவி ம. ரமேஷ்கே.இனியவன்ந.க.துறைவன்நண்பன்பர்ஹாத் பாறூக்பானுஷபானாமீனு..........

இப்போதைக்கு எனக்கு இவ்வளவுதான் தெரிகிறது நானும் எப்பவும் ஓன்லைன்லதான் வருவேன்.

மறைந்திருந்து பார்க்கும் மறுமம் எனக்கு தெரியாதே பானு அக்கா அதை சொல்லிக்கொடுங்கள்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by மீனு on Wed 19 Mar 2014 - 15:43

நிஷா அக்கா ஓன்லைன்ல இருப்பது எனக்கு தெரிய வில்லை _*
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by *சம்ஸ் on Wed 19 Mar 2014 - 15:45

Nisha wrote:
*சம்ஸ் wrote:கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. Last2410
என்றும் இப்படிதான் தெரிகிறது நிஷா உங்களுக்கு இப்படி தெரியவில்லையா? இந்த படத்தில் அவர்களின் பெயர் தெரிகிறதா?

இந்த பதிவு மட்டும் உங்க கண்ணுக்கு எப்படிசார் தெரிந்தது! 2 மணி நேரம்  ஆகவே இலலியா!

நீங்கள் தலைமை நடத்துனர்.. உங்களுக்கு  இப்படித்தான்  தெரியும். முதலல் ஆப்லைன் போய்  சேனை முகப்பை வெளியில் நின்று பாருங்கள்.

  நிச்சயம் செட்டிங்கில் ஏதோ  வித்தியாசம்  இருக்கிறது சம்ஸ்!
இப்ப சென்று பாருங்கள் சரியா என்று

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by மீனு on Wed 19 Mar 2014 - 15:47

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. Last2410
என்றும் இப்படிதான் தெரிகிறது நிஷா உங்களுக்கு இப்படி தெரியவில்லையா? இந்த படத்தில் அவர்களின் பெயர் தெரிகிறதா?

இந்த பதிவு மட்டும் உங்க கண்ணுக்கு எப்படிசார் தெரிந்தது! 2 மணி நேரம்  ஆகவே இலலியா!

நீங்கள் தலைமை நடத்துனர்.. உங்களுக்கு  இப்படித்தான்  தெரியும். முதலல் ஆப்லைன் போய்  சேனை முகப்பை வெளியில் நின்று பாருங்கள்.

  நிச்சயம் செட்டிங்கில் ஏதோ  வித்தியாசம்  இருக்கிறது சம்ஸ்!
இப்ப சென்று பாருங்கள் சரியா என்று
நானும் பார்க்கிறேன்
 *# 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 15:50நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 15:52

மீனு wrote:நிஷா அக்கா ஓன்லைன்ல இருப்பது எனக்கு தெரிய வில்லை _*

 நான் என் பெயரை ஆல்லைன் செய்து செட் செய்து பார்த்திட்டிருக்கேன் மீனு.
ஸாரி.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 15:54

புதிதாக திருமால், பானு, அச்சலா பெயர்கள் தெரிகிறது.

இப்படி  தொடரணும் சம்ஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 16:07

அப்ப்டியே பானுவும் மீனுவும் வந்து சொல்லுங்க.. உங்களுக்கும் எல்லோர் பெயரும் தெரிகிறதா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by மீனு on Wed 19 Mar 2014 - 16:26

அப்ப்டியே பானுவும் மீனுவும் வந்து சொல்லுங்க.. உங்களுக்கும் எல்லோர் பெயரும் தெரிகிறதா!

Registered Users: *சம்ஸ்ahmad78Nishaநண்பன்பானுஷபானாமீனு
Bots : Google (2)
Members connected during last 24 hours : *சம்ஸ்ahmad78MuthumohamedNisharammalarTirumalஅச்சலாகவியருவி ம. ரமேஷ்கே.இனியவன்ந.க.துறைவன்நண்பன்பர்ஹாத் பாறூக்பானுஷபானாமீனு...
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Muthumohamed on Wed 19 Mar 2014 - 19:07

நான் பார்க்கும் போது எனக்கு எல்லோரையும் தெரிகிறது இனிமுதல் கவனிப்பாக பார்க்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by பர்ஹாத் பாறூக் on Wed 19 Mar 2014 - 19:33

நான் வெளியே இருந்து எட்டிப் பார்த்தேன்... எனக்கு இப்படி தெரிந்தது....

Registered Users: *சம்ஸ், Muthumohamed, rammalar, நண்பன்
Bots : Google (2)
Members connected during last 24 hours : *சம்ஸ், ahmad78, Muthumohamed, Nisha, rammalar, Tirumal, அச்சலா, கே.இனியவன், ந.க.துறைவன், நண்பன், பர்ஹாத் பாறூக், பானுஷபானா, மீனு
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 22:28நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Muthumohamed on Wed 19 Mar 2014 - 22:45 *_  *_  *_  *_  *_
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by பானுஷபானா on Thu 20 Mar 2014 - 11:21

எனக்கு எல்லாப் பெயரும் இப்போது தெரிகிறது i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by ராகவா on Fri 21 Mar 2014 - 17:15

எனக்கும் இப்போது தெரிகிறது...நன்றி நிஷா அக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum