சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by rammalar Yesterday at 20:55

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by rammalar Yesterday at 19:38

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by rammalar Yesterday at 19:35

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by rammalar Yesterday at 18:02

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by rammalar Yesterday at 17:56

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by rammalar Yesterday at 17:51

» மீண்டும் நவ்யா யார்
by rammalar Yesterday at 17:46

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by rammalar Yesterday at 16:44

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by rammalar Yesterday at 16:42

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by rammalar Yesterday at 16:39

» இந்த வார சிரிப்பு
by rammalar Yesterday at 13:39

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by rammalar Yesterday at 13:31

» கொரோனா- குறுங்கதைகள்
by rammalar Yesterday at 13:21

» துணைவி!- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 8:29

» நன்றி! -ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 8:28

» கேள்வி! - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 8:27

» நகைச்சுவை
by rammalar Fri 30 Oct 2020 - 19:09

» சமையல் குறிப்புகள்
by rammalar Fri 30 Oct 2020 - 13:52

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 30 Oct 2020 - 13:23

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Fri 30 Oct 2020 - 11:14

» கவிதை கஃபே
by rammalar Fri 30 Oct 2020 - 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Thu 29 Oct 2020 - 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Thu 29 Oct 2020 - 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Thu 29 Oct 2020 - 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Thu 29 Oct 2020 - 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் .. - Page 2 Khan11

கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Wed 19 Mar 2014 - 14:45

First topic message reminder :

கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள்  பட்டியலில் சேனைக்கு தொடர்ந்து வருகை  புரியும் பானு, அச்சலா  போன்றோரின் பெயர்கள்  தெரிவதில்ல்லையே.. ஏன்?

Members connected during last 24 hours : *சம்ஸ், ahmad78, Muthumohamed, Nisha, rammalar, கவியருவி ம. ரமேஷ், கே.இனியவன், ந.க.துறைவன், நண்பன், பர்ஹாத் பாறூக், மீனு

சேனையில் தகவலறை 
 Hide my online status :Yes@ No 

செட்டிங்கை பயன் படுத்தினால் சேனையில்  நுழைந்ததும்  முகப்பில் தெரியாமல் மறைவில்  இருக்கணுமே தவிர முழுதாக அவர்கள் வருகையையே கடந்த 24 மணி நேரத்தில் இணைந்திருந்தவர்களை  சேனை முகப்பிலிருந்து மறைப்பது சரியா.. ?

புதிதாக சேனையை வெளியில் இருந்து  பார்ப்போருக்கு சேனையில்வெறும்  நான்கு பேர்தான் வந்து பதிவிட்டு செல்வது போல் தோற்றம் தராதா? எனக்கே ஆரம்பத்தில் அப்படித்தான் தோன்றியது.  ஒன்னும் புரியல 

அதை விட  இந்த  கில்ட வசதியை பயன் படுத்தி  நமக்கு தெரியாமல் எத்தனை பதிவு செய்யபட்ட உறுப்பினர்கள்  வந்து சென்றிருப்பார்கள். செல்வார்கள்.
 
உள் நுழைந்தவர்கள் தாம்  இருப்பதை  மறைக்க விரும்பினால்  வெளித்தெரியாமல்  மறைக்க மட்டும் செய்யும் படிதான் இருக்க வேண்டும். அவர்கள் வருகையே மறைக்கப்படகூடாது.
 
1.கடந்த 24 மணி நேரத்தில் சேனையில் இணைந்த  உறவுகள் என முகப்பில்  வருவது  ரெ்ஜிஸ்டர் யூசர் யாராயிருந்தாலும்  பதிவு இட்டாலோ இடாவிட்டாலோ  உள் நுழைந்தாலே  அவர்கள் பெயர் முகப்பில் தெரியும் படி  இருக்க வேண்டும்.

 2.  கடந்த 24 மணி நேரத்தில் சேனையில் பதிவிட்டவர்கள் என தனியாக வரலாம் . ஆனால் பதிவுகளில்  அவர்கள் தெரிவதால் இது கட்டாயமில்லாவிட்டாலும்   அப்படி தெரிந்தால் நல்லதுதான்.

இந்த வசதி இருந்தால் யார்  சும்மா வந்து சென்றார்கள் ! யார் பதிவிட்டு செல்கிறார்கள்  என  தெரியும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Fri 21 Mar 2014 - 17:22

அச்சலா wrote:எனக்கும் இப்போது தெரிகிறது...நன்றி நிஷா அக்கா..

முன்னாடி  எல்லாப்பெயர்களும்  தெரிந்ததா அச்சலா!கவனிச்சிருக்கிங்களா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by rammalar on Fri 21 Mar 2014 - 17:25

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16195
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by ராகவா on Fri 21 Mar 2014 - 17:40

Nisha wrote:
அச்சலா wrote:எனக்கும் இப்போது தெரிகிறது...நன்றி நிஷா அக்கா..

முன்னாடி  எல்லாப்பெயர்களும்  தெரிந்ததா அச்சலா!கவனிச்சிருக்கிங்களா!
இல்லை அக்கா..யார் இணைந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது..
பானு அக்கா,நான்,நிஷா அக்கா யாரையும் பார்க்க முடியாது..
இப்போது எல்லாம் ஓகே..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by ராகவா on Sat 29 Mar 2014 - 18:57

நிஷா அக்கவின் பெயர் தெரியல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by rammalar on Mon 31 Mar 2014 - 6:35

அக்கவின்...!!
-
அக்கா என அழுத்திச்சொன்னால் அவங்களுக்கு
மகிழ்ச்சியாக இருக்குமில்லையா..?!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16195
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Mon 31 Mar 2014 - 6:41

rammalar wrote:அக்கவின்...!!
-
அக்கா என அழுத்திச்சொன்னால் அவங்களுக்கு
மகிழ்ச்சியாக இருக்குமில்லையா..?!

ஹா!   *_ 

நல்ல ஆலோசனை!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Mon 31 Mar 2014 - 6:47

அச்சலா wrote:நிஷா அக்கவின் பெயர் தெரியல..

தினமும் என்னை தேடிக்கொண்டிருக்கும் அச்சலாவுக்கு நன்றி! )( 

சேனை என் ஐபோன்ல் லாகின் ஆனபடியே இருந்ததால் கடந்த இரு நாட்களான நிகழ் ந்லை மறைவை கிளிக் செய்திருந்தேன்.

அப்படி இருந்தாலும் லாஸ்ட் 24 மணி யின் என் வருகை பதிவாகதில் ஏ்தோ செட்டிங்க பிரச்சனை  இருக்கனூம்!

என்ன பிரச்சனை என சம்ஸ் சார் தான் சொல்லணும்! ஒரு வேளை என் பேர் வரகூடாதுன்னு  தடை செய்திருப்பாரோ .. நீங்களே கேளுங்க அச்சலா.. ! எனக்குன்னு கேள்வி கேட்கவும்  ஆள் இருக்குன்னு  சந்தோஷப்ட்டுக்கிறேன் !
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by ராகவா on Mon 31 Mar 2014 - 7:23

rammalar wrote:அக்கவின்...!!
-
அக்கா என அழுத்திச்சொன்னால் அவங்களுக்கு
மகிழ்ச்சியாக இருக்குமில்லையா..?!
தமிழில் தட்டச்சு பிரச்சனை..அதனால் அப்படி பதிந்ததது..
மன்னிக்கனும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by ராகவா on Mon 31 Mar 2014 - 7:26

Nisha wrote:
அச்சலா wrote:நிஷா அக்கவின் பெயர் தெரியல..

தினமும் என்னை தேடிக்கொண்டிருக்கும் அச்சலாவுக்கு நன்றி! )( 

சேனை என் ஐபோன்ல் லாகின் ஆனபடியே இருந்ததால் கடந்த இரு நாட்களான நிகழ் ந்லை மறைவை கிளிக் செய்திருந்தேன்.

அப்படி இருந்தாலும் லாஸ்ட் 24 மணி யின் என் வருகை பதிவாகதில் ஏ்தோ செட்டிங்க பிரச்சனை  இருக்கனூம்!

என்ன பிரச்சனை என சம்ஸ் சார் தான் சொல்லணும்! ஒரு வேளை என் பேர் வரகூடாதுன்னு  தடை செய்திருப்பாரோ .. நீங்களே கேளுங்க அச்சலா.. ! எனக்குன்னு கேள்வி கேட்கவும்  ஆள் இருக்குன்னு  சந்தோஷப்ட்டுக்கிறேன் !
கேட்கிறேன் அக்கா..
சம்ஸ் அண்ணா ..வேலை பளு அதிகம் போல..வரட்டும் அண்ணா..
வேலை பகிர்ந்தால் நாமும் செய்யலாமே..அவரே எல்லா வேலையும் செய்கிறார்..
பாவம் அக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Mon 31 Mar 2014 - 7:35

அச்சலா wrote:

ஓ1 அப்படியா அச்சலா! அவர் வேலைகளை பகிர்ந்து செய்ய  நீங்கள் இருவரும் ஒரே இடத்திலா இருக்கின்றீர்கள்! அப்படி இருந்தாலும் அவரவர் வேலையை அவங்க தானே செய்யணும! நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்க!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by rammalar on Mon 31 Mar 2014 - 8:17

!_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16195
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by *சம்ஸ் on Mon 31 Mar 2014 - 8:29

அச்சலா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:நிஷா அக்கவின் பெயர் தெரியல..

தினமும் என்னை தேடிக்கொண்டிருக்கும் அச்சலாவுக்கு நன்றி! )( 

சேனை என் ஐபோன்ல் லாகின் ஆனபடியே இருந்ததால் கடந்த இரு நாட்களான நிகழ் ந்லை மறைவை கிளிக் செய்திருந்தேன்.

அப்படி இருந்தாலும் லாஸ்ட் 24 மணி யின் என் வருகை பதிவாகதில் ஏ்தோ செட்டிங்க பிரச்சனை  இருக்கனூம்!

என்ன பிரச்சனை என சம்ஸ் சார் தான் சொல்லணும்! ஒரு வேளை என் பேர் வரகூடாதுன்னு  தடை செய்திருப்பாரோ .. நீங்களே கேளுங்க அச்சலா.. ! எனக்குன்னு கேள்வி கேட்கவும்  ஆள் இருக்குன்னு  சந்தோஷப்ட்டுக்கிறேன் !
கேட்கிறேன் அக்கா..
சம்ஸ் அண்ணா ..வேலை பளு அதிகம் போல..வரட்டும் அண்ணா..
வேலை பகிர்ந்தால் நாமும் செய்யலாமே..அவரே எல்லா வேலையும் செய்கிறார்..
பாவம் அக்கா..

இங்கு என்ன பிரச்சினை அச்சலா யாரு பாவம்

நிஷா போனில் இருப்பதால் உங்களுக்கு தெரிவதில்லை இன்று பாருங்கள் தெரியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by ராகவா on Mon 31 Mar 2014 - 15:43

*சம்ஸ் wrote:

 ^) 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Nisha on Mon 31 Mar 2014 - 15:51

அது சரி அச்சலா  என்னை ஏன் தேடிட்டு இருக்கிங்களாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by *சம்ஸ் on Mon 31 Mar 2014 - 17:32

Nisha wrote:அது சரி அச்சலா  என்னை ஏன் தேடிட்டு இருக்கிங்களாம்!

அதுதானே என்னாவா இருக்கும். :^ 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by ராகவா on Thu 3 Apr 2014 - 20:15

*சம்ஸ் wrote:
Nisha wrote:அது சரி அச்சலா  என்னை ஏன் தேடிட்டு இருக்கிங்களாம்!

அதுதானே என்னாவா இருக்கும். :^ 
ஒருவேளை உங்க ஓட்டலில் சாப்பிடத்தான்..
நானும் வருவேன்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கடந்த 24 மணி நேரத்தில் பதிவிட்டவர்கள் பட்டியலில் ..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum