சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் Khan11

ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம்

3 posters

Go down

ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் Empty ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம்

Post by *சம்ஸ் Wed 16 Feb 2011 - 6:30

ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் Japan-140
ஜப்பான் ஹொக்கெய்டோ தீவிலுள்ள 9 பாடசாலைகளைச் சேர்ந்த 950 இற்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் உணவு விஷமாகியதன் காரணமாக தீடீரென சுகவீனமுற்றுள்ளனர்.

அத்துடன் 13 குழந்தைகள் இவாமிஸாவாவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 48 ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பாடசாலைகள் இவ்வார இறுதிவரை மூடப்பட்டுள்ளன.

ஜப்பானில் இவாமிஸாவா போன்ற பல நகரங்களில் முக்கியமான உணவுச்சாலைகள் பல பாடசாலைகளுக்கான உணவு விநியோகத்தில் ஈடுபடுகின்றன.

இச்சம்பவத்தின் பிரதிபலிப்பாக 3 உணவுச்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மிஸோ சூப், சலாட், மரக்கறி மற்றும் இறைச்சி போன்ற உணவு வகைகளை உட்கொண்டதன் காரணமாக கடந்த வாரங்களில் சிறுவர்கள் சுகவீனமுறத் தொடங்கினர். அதேவேளை சிறுவர்களின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹொக்கெய்டோவின் சுகாதாரப்பிரிவினர் இச்சம்பவத்திற்குக் காரணம் ஸல்மொனெல்லா பக்ரீறியா என எண்ணுவதாகவும் எனினும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நன்றி வீரகேசரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் Empty Re: ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம்

Post by T.KUNALAN Wed 16 Feb 2011 - 10:00

ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் 224381 ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் 224381 ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் 224381
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் Empty Re: ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம்

Post by ஹம்னா Wed 16 Feb 2011 - 14:39

{)) {))


ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம் Empty Re: ஜப்பானில் உணவு விஷமாகியதால் 950 குழந்தைகள் சுகவீனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum