Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
3 posters
Page 1 of 1
தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
முதலாம் பாண்டியப் பேரரசர்கள் |
590 -620 | கடுங்கோன் |
620 - 645 | மாறவர்மன் அவனி சூளாமணி |
645 - 670 | அரிகேசரி பாராங்குசன் |
700 - 730 | கோச்சடையன் ரணதீரன் |
730 - 765 | முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் |
765 - 815 | பராந்தக நெடுஞ்சடையன் |
815 - 835 | முதலாம் வரகுணன் |
835 -862 | சீமாற சீவல்லபன் |
862 - 880 | இரண்டாம் வரகுணன் |
885 - 895 | பராந்தக வீர நாராயணன் |
905 - 920 | இரண்டாம் இராஜசிம்மன் |
வீரபாண்டியன் | |
1190 - 1216 | சடையவர்மன் குலசேகரன் |
1216 - 1238 | முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் |
1238 - 1251 | இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் |
1268 -1271 | முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் |
1253 -1274 | சடையவர்மன் வீரபாண்டியன் |
1268 - 1310 | மாறவர்ம குலசேகர பாண்டியன் |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
பிற்காலப் பல்லவர்கள் |
மூன்றாம் சிம்மவர்மன் | |
575 - 610 | சிம்ம விஷ்ணுவர்மன் |
610 - 630 | முதலாம் மகேந்திரவர்மன் |
630 - 668 | முதலாம் நரசிம்மவர்மன் |
668 - 669 | இரண்டாம் மகேந்திரவர்மன் |
669 - 690 | முதலாம் பரமேசுவரவர்மன் |
690 -728 | இரண்டாம் நரசிம்மவர்மன் |
729 - 731 | இரண்டாம் பரமேசுவரன் |
731 - 796 | இரண்டாம் நந்திவர்மன் |
796 - 846 | நந்திவர்மன் |
846 - 869 | மூன்றாம் நந்திவர்மன் |
869 - 913 | நிருபதுங்கவர்மன் |
அபராஜிதவர்மன் | |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
சோழர் கால அரசர்கள் |
907 - 990 | முதலாம் பராந்தக சோழன் |
956 - 957 | கண்டராதித்தன் |
956 - 957 | அரிஞ்சிய சோழன் |
உத்தம சோழன் | |
சுந்தர சோழன் | |
985 - 1014 | முதலாம் இராஜராஜன் |
1012 - 1044 | முதலாம் இராஜேந்திரன் |
1070 - 1120 | முதலாம் குலோத்துங்கன் |
1118 - 1132 | விக்கிரம சோழன் |
1133 - 1150 | இரண்டாம் குலோத்துங்கன் |
1150 - 1163 | இரண்டாம் இராஜராஜன் |
1163 - 1179 | மூன்றாம் இராஜராஜன் |
1179 - 1216 | மூன்றாம் குலோத்துங்கன் |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
பட்டியல் தொடரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
முகமதிய அரசர்கள்
1296 -1315 | அலாவுதீன் கில்ஜி -மாலிக்காபூர் |
1317 | முபாரக்ஷா / குஸ்ருகான் |
1323 | கியாசுதீன் துக்ளக் |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
மதுரை சுல்தானியர்கள் - 1338 - 1378
ஜலாலுதீன் அசன்ஷா | |
குத்புதீன் | |
கியாஸ் உத்தீன் | |
1341 - 1356 | நசீர் உத்தீன் |
1356 - 1361 | அடில்ஷா |
1361 -1370 | பக்ருதீன் முபாரக் ஷா |
1370 - 1377 | அலாவுதீன் சிக்கந்தர் |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
விஜய நகர அரசர்கள் 1336 - 1565
1336 - 1672 | சங்கம வமிசம் |
1321 -1339 | ஏகாம்பர நாதர் |
ஹரிஹரர், புக்கர் | |
1485 - 1505 | சாஜவ வமிசம் |
1505 - 1615 | துளுவ வமிசம் |
1565 - 1672 | அரவீடு வமிசம் |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
விஜய நகர அரசர்கள் 1336 - 1565
1336 - 1672 | சங்கம வமிசம் |
1321 -1339 | ஏகாம்பர நாதர் |
ஹரிஹரர், புக்கர் | |
1485 - 1505 | சாஜவ வமிசம் |
1505 - 1615 | துளுவ வமிசம் |
1565 - 1672 | அரவீடு வமிசம் |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
*_ *_
-
தமிழினத்திற்கு இழிவு நேரும்போது ஒன்று பட்டுப் போராடும் போர்க்குணம் இல்லாததால்தான், தமிழன் பல்வேறு வந்தேறிகளுக்கும் அடிமையாக வாழ்ந்திருக்கிறான்; வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் ஆண்ட காலம் 147 ஆண்டுகள் [1801-1947] ஆகும்.
330 ஆண்டுகள் இந்தியா முழுமையும் ஆண்ட டில்லி சுல்தானியர் தமிழகத்தை மட்டும் ஆண்ட காலம் சுமார் 50 ஆண்டுகள்.
விஜய நகர ஆந்திர நாயக்கர்கள் தமிழகத்தை ஏறத்தாழ 250 ஆண்டுகள் [1572-1736] ஆண்டிருக்கிறார்கள்.
{மதுரை நாயக்கர் வழி வந்த நாயக்கர்கள் தஞ்சையை 1532 முதல் 1765 வரை [233 ஆண்டுகள்] ஆண்டிருக்கிறார்கள்]
தஞ்சையை மராட்டியர் ஆண்ட து 179 ஆண்டுகள் [1676-1855].
ஆர்க்காட்டைத் [சென்னை] தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாட்டை இசுலாமிய நவாப்புகள் ஆண்டது 110 ஆண்டுகள் [1710-1820].
இவ்வாறாக, ஒரு காலத்தில், இமயத்தில் நம் கொடி நட்டு, கடாரம் வென்று [இது சோழர் காலம். அப்போதும் அந்தத் தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்] பெரும் நிலப்பரப்பை ஆண்ட தமிழினம் குற்றேவல் புரியும் இனமாக மாறிப்போனது மறுக்க முடியாத...நம்மால் மறக்க இயலாத கசப்பான வரலாற்று உண்மை........
-
நன்றி: இணையம்
-
தமிழினத்திற்கு இழிவு நேரும்போது ஒன்று பட்டுப் போராடும் போர்க்குணம் இல்லாததால்தான், தமிழன் பல்வேறு வந்தேறிகளுக்கும் அடிமையாக வாழ்ந்திருக்கிறான்; வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் ஆண்ட காலம் 147 ஆண்டுகள் [1801-1947] ஆகும்.
330 ஆண்டுகள் இந்தியா முழுமையும் ஆண்ட டில்லி சுல்தானியர் தமிழகத்தை மட்டும் ஆண்ட காலம் சுமார் 50 ஆண்டுகள்.
விஜய நகர ஆந்திர நாயக்கர்கள் தமிழகத்தை ஏறத்தாழ 250 ஆண்டுகள் [1572-1736] ஆண்டிருக்கிறார்கள்.
{மதுரை நாயக்கர் வழி வந்த நாயக்கர்கள் தஞ்சையை 1532 முதல் 1765 வரை [233 ஆண்டுகள்] ஆண்டிருக்கிறார்கள்]
தஞ்சையை மராட்டியர் ஆண்ட து 179 ஆண்டுகள் [1676-1855].
ஆர்க்காட்டைத் [சென்னை] தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாட்டை இசுலாமிய நவாப்புகள் ஆண்டது 110 ஆண்டுகள் [1710-1820].
இவ்வாறாக, ஒரு காலத்தில், இமயத்தில் நம் கொடி நட்டு, கடாரம் வென்று [இது சோழர் காலம். அப்போதும் அந்தத் தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்] பெரும் நிலப்பரப்பை ஆண்ட தமிழினம் குற்றேவல் புரியும் இனமாக மாறிப்போனது மறுக்க முடியாத...நம்மால் மறக்க இயலாத கசப்பான வரலாற்று உண்மை........
-
நன்றி: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
மதுரை நாயக்கர்கள்
நாமக நாயக்கர் | |
1529 -1564 | விஸ்வநாத நாயக்கர் |
1564 -1572 | முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் |
1572 -1595 | வீரப்ப நாயக்கர் |
1595 -1601 | இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் |
1601 - 1609 | முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் |
1609 - 1623 | முத்து வீரப்ப நாயக்கர் |
1623 - 1659 | திருமலை நாயக்கர் |
1659 | இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் |
1659 - 1682 | சொக்கநாத நாயக்கர் |
1682 - 1689 | மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் |
1689 - 1706 | இராணி மங்கம்மாள் |
1706 - 1732 | விஜயரங்க சொக்கநாத நாயக்கர் |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
தஞ்சை நாயக்கர்கள்
1532 - 1560 | செவ்வப்ப நாயக்கர் |
1560 - 1600 | அச்சுதப்ப நாயக்கர் |
1600 - 1632 | இரகுநாத நாயக்கர் |
1633 - 1673 | விஜயராகவ நாயக்கர் |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
செஞ்சி நாயக்கர்கள்
1526 - 1541 | வையப்ப நாயக்கர் |
1541 - 1544 | பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் |
1541 - 1567 | சூரப்ப நாயக்கர் |
1567 - 1575 | முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் |
1580 -1593 | வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர் |
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் | |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
இராமநாதபுரம் சேதுபதிகள்
1605 - 1622 | சடைக்கத் தேவர் |
1622 - 1636 | கூத்தன் சேதுபதி |
1636 - 1645 | இரண்டாம் சடைக்கத் தேவர் |
1645 - 1670 | இரகுநாத சேதுபதி |
சூரியத் தேவர், அந்தணத் தேவர் | |
இரகுநாதத் தேவர் (கிழவன் சேதுபதி ) | |
1700 - 1720 | விஜயரகுநாத சேதுபதி |
பவானி சங்கரத் தேவர் சேதுபதி | |
1720 - 1803 | கட்டப்ப தேவர் |
சிவகுமார முத்து | |
விஜய ரகுநாதத் தேவர் | |
ரஞ்சத் தேவர்,செல்லத் தேவர் | |
முத்து ராமலிங்கத் தேவர் | |
மங்களேசுவர நாச்சியார், அண்ணாசாமித் தேவர் | |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
தஞ்சை மராட்டியர்கள்
1675 - 1684 | வெங்கோஜி |
1694 -1712 | ஷாஜி |
1712 - 1728 | சரபோஜி |
1728 - 1736 | துக்கோஜி |
1737 | பாபா சாகேப் /காட்டு ராஜா (ஷாஜி) |
1738 | சையாஜி |
1739 - 1763 | பிரதாப் சிங் |
1763 - 1787 | துளஜாஜி |
1787 - 1798 | அமர்சிங் |
1798 - 1833 | இரண்டாம் சரபோஜி |
1833 - 1855 | சிவாஜி |
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
புதுக்கோட்டை தொண்டைமான்கள்
1730 - 1769 | விஜய ரகுநாத தொண்டைமான் |
1769 - 1789 | ராய ரகுநாதத் தொண்டைமான் |
1807 - 1825 | ராஜ விஜய ரகுநாத ராயத் தொண்டைமான் |
1825 - 1839 | ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் |
1839 - 1886 | ராஜா ராமச்சந்திரத் தொண்டைமான் பகதூர் |
1886 - 1928 | மார்த்தாண்ட பைரவத் தொண்¨டாமன் பகதூர் |
1928 - 1948 | ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் |
நன்றி இணையம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழகத்தை ஆண்ட அரசர்கள்.
தகவல் பகிர்வுக்கு நன்றி நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தஞ்சயை ஆண்ட சோழர்களின் வரலாறு.
» உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!
» ஆண்ட சோழ மன்னன் பற்றி தெரியுமா??
» உலக சர்வாதிகாரிகள்-பெல்ஜியத்தை ஆண்ட 2ஆம் லியோபால்டு
» கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......
» உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!
» ஆண்ட சோழ மன்னன் பற்றி தெரியுமா??
» உலக சர்வாதிகாரிகள்-பெல்ஜியத்தை ஆண்ட 2ஆம் லியோபால்டு
» கூகுள் ஆண்டிராய்டு சாப்ட்வேரை தலைமையேற்று நடத்த தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum