சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Today at 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Today at 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Today at 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Today at 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Yesterday at 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Yesterday at 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Yesterday at 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Yesterday at 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Yesterday at 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Yesterday at 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    Khan11

உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்

3 posters

Go down

Sticky உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்

Post by ராகவா Tue 29 Apr 2014 - 17:45

உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    RTR2H2AN-jpg_144657
உலகின் மிகச் சிறிய விலங்குகளின் சில புகைப்படங்கள் இவை:

உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    F79cf9c8c03310080b0f6a706700d949உலகின் மிகச் சிறிய நாய்க்குட்டி என சாதனை படைத்த Beyonce
உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    AP070531018367-jpg_144657
உலகின் மிகச் சிறிய குதிரை

உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    AP04070702643_170427உலகின் மிகச் சிறிய Infantfish எனும் ஒருவகை மீன் இனம்
உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    AP060611143045_170430உலகின் மிகச் சிறிய Sphaerodactylus ariasae எனும் ஒரு வகை ஊர்வன இனம்
உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    RTR2H2AN-jpg_144657
உலகின் மிகச் சிறிய குரங்கு என கூறப்படும் Pygmy Marmoset

உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    AP070316055196-jpg_150600
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள  Brookesia micra எனும் ஒருவகை உடும்பு இனம்

உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    AP111230029956-jpg_144921உலகின் மிகச் சிறிய லூசி எனும் நாய். 3 வயதான லூசி உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதன் எடை 2 1/2 பவுண்டுகள் என கூறப்படுகிறது.
உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்    AP060125027627_170421
உலகின் மிகச் சிறிய மீன் நன்றி:http://nelliadynet.blogspot.in/2012/12/blog-post_6827.html
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்

Post by Nisha Tue 29 Apr 2014 - 18:02

புகைப்படப்பதிவுகள் இடும் போது  முதல் பதிவில் எல்லா படமும் இடாமல் முதல் பதிவில் விபரம்  எழுதி பின் இரண்டாவது ஒன்றிரண்டு படங்களக பதிந்தால் நல்லது. கணனி வேகம் குறைவாயிருப்பவர்களுக்கு  பகக்ம் திறக்க லேட் ஆவதுடன்  பக்கங்கள் அதிகரிக்கும் போது முதல் பதிவில் அதிக படங்கள் இருப்பது இடத்தினையும்  பிடித்து கொள்ளும்.

ராகவன் இயலுமானால் சிரமம் பாராமல் பதிவை ஒவ்வொன்றாய் பதியுங்கள்.

நல்ல பதிவு இது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்

Post by ராகவா Tue 29 Apr 2014 - 18:19

இனி பதியும் பதிவுகள் அப்படியே செய்கிறேன் அக்கா....

காப்பி செய்து அப்படியே பதிவதால் எனக்கும் சிரமம் உள்ளது.
படிப்பவர்களுக்கு இருக்கும்..நன்றி உங்கள் கருத்துக்கு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்

Post by ahmad78 Wed 30 Apr 2014 - 14:50

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் மிகச் சிறிய விலங்குகள் : புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum