Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 36 of 40
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:தலைவலிக்கு காரணம் வேலை மட்டும் அல்ல வென எனக்கும் புரியும் சாரே!
நீங்கள் ஹாசிம் என எல்லோரும் இணைந்து வந்தால் தான் சேனை ஓடும். இல்லை உங்க டல் இங்கும் எதிரொலிக்கும்.
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ இருக்கும் இருக்கும் இன்று டாப் டென் போட வேண்டும் யார் யார் அதிக பதிவிட்டார்களோ தெரியல
ஓ! நீங்க பதிவு போட்டிங்களோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் பின்னாடி ஓடி வந்தது நான்தான் பார்க்கலாம் காலையில் தெரியும்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:தலைவலிக்கு காரணம் வேலை மட்டும் அல்ல வென எனக்கும் புரியும் சாரே!
நீங்கள் ஹாசிம் என எல்லோரும் இணைந்து வந்தால் தான் சேனை ஓடும். இல்லை உங்க டல் இங்கும் எதிரொலிக்கும்.
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ இருக்கும் இருக்கும் இன்று டாப் டென் போட வேண்டும் யார் யார் அதிக பதிவிட்டார்களோ தெரியல
ஓ! நீங்க பதிவு போட்டிங்களோ!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமைய இறைவன் துணை
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமைய இறைவன் துணை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
இன்றய பொழுது அனைவருக்கும் நன்மையாக அமைய இறைவன் துணை
தலைவலி போய் விட்டதாப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்!
நலமே தான்!
நான் வியாழன், வெள்ளி, சனி அதிகமாய் வர முடியாது. இரவில் தான் வர முடியும்.
இன்றும் மதியத்துக்கு பின் கிள்ம்பிருவேன். நீங்கள் கவனிங்க! பதிவுகளுக்கு பதில் இடுவதுடன் தலைப்பில் வரும் எழுத்துப்பிழைகள், திரிகளை சரியான பகுதியில் நகர்த்தல் களையும் கவனிங்க!
மொத்தமாய் சேர்ந்து விட்டால் ரெம்ப நேரம் செலவிடணும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
SAFNEE AHAMED wrote:காலை வணக்கம் ............................................ :-//-:
வாருங்கள் ஷாப்னி அக்மட்! நலம் தானே?
உங்கள் நிஜப்பெயரே இதுதானா? இன்னும் அப்துல் றஹ்மான் எனும் பெயரில் கையெழுத்து தொடர்கிறதேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்!
நலமே தான்!
நான் வியாழன், வெள்ளி, சனி அதிகமாய் வர முடியாது. இரவில் தான் வர முடியும்.
இன்றும் மதியத்துக்கு பின் கிள்ம்பிருவேன். நீங்கள் கவனிங்க! பதிவுகளுக்கு பதில் இடுவதுடன் தலைப்பில் வரும் எழுத்துப்பிழைகள், திரிகளை சரியான பகுதியில் நகர்த்தல் களையும் கவனிங்க!
மொத்தமாய் சேர்ந்து விட்டால் ரெம்ப நேரம் செலவிடணும்!
ஹா ஹா யார்கிட்ட சொல்றிங்க நண்பன் கிட்டயா? நீங்க போனதும் அவரும் காணாம போயிடுவார். நான் தான் டீ ஆத்துவேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:SAFNEE AHAMED wrote:காலை வணக்கம் ............................................ :-//-:
வாருங்கள் ஷாப்னி அக்மட்! நலம் தானே?
உங்கள் நிஜப்பெயரே இதுதானா? இன்னும் அப்துல் றஹ்மான் எனும் பெயரில் கையெழுத்து தொடர்கிறதேப்பா!
நிசா அக்கா எனது பதிவுப் பெயர் சப்னி அகமட் தான் ஆனால் .............அப்துக் றஹ்மான் பிடிச்சி இருந்துச்சி. அதான் நான் நலம் தாங்கள் எவ்வாறு
Re: சேனையின் நுழைவாயில்.
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
:-//-:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்!
நலமே தான்!
நான் வியாழன், வெள்ளி, சனி அதிகமாய் வர முடியாது. இரவில் தான் வர முடியும்.
இன்றும் மதியத்துக்கு பின் கிள்ம்பிருவேன். நீங்கள் கவனிங்க! பதிவுகளுக்கு பதில் இடுவதுடன் தலைப்பில் வரும் எழுத்துப்பிழைகள், திரிகளை சரியான பகுதியில் நகர்த்தல் களையும் கவனிங்க!
மொத்தமாய் சேர்ந்து விட்டால் ரெம்ப நேரம் செலவிடணும்!
ஹா ஹா யார்கிட்ட சொல்றிங்க நண்பன் கிட்டயா? நீங்க போனதும் அவரும் காணாம போயிடுவார். நான் தான் டீ ஆத்துவேன்.
பானும்மா! ஏன்மா இப்படி சொல்லுறிங்க! இனிமேல் அவங்க தொடர்ந்து வருவாங்க.. அவர்களுக்கும் வேலை இருக்கும் தானேடா!
நண்பன் சார், பானு இப்படி சொன்னதுக்காகவாவது நீங்க தொடர்ந்து வரணும். நான் வந்தால் தான் என்றிருந்தால் நான் வரமுடியாதே போனால் என்னாகும்... நீங்கள் எல்லோரும் இணைந்து செயல் படணும் ப்பா!
நானும் என் வேலைகள் கவனிக்கணும்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
SAFNEE AHAMED wrote:Nisha wrote:SAFNEE AHAMED wrote:காலை வணக்கம் ............................................ :-//-:
வாருங்கள் ஷாப்னி அக்மட்! நலம் தானே?
உங்கள் நிஜப்பெயரே இதுதானா? இன்னும் அப்துல் றஹ்மான் எனும் பெயரில் கையெழுத்து தொடர்கிறதேப்பா!
நிசா அக்கா எனது பதிவுப் பெயர் சப்னி அகமட் தான் ஆனால் .............அப்துக் றஹ்மான் பிடிச்சி இருந்துச்சி. அதான் நான் நலம் தாங்கள் எவ்வாறு
நலமேதான்!
நீங்களும் இம்பேர்ட் வானொலியை சேர்ந்தவரா? தற்பொழுது எங்கே வசிக்கின்றீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ஜலீல் சார்!
நலமா?
நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்!
நலமே தான்!
நான் வியாழன், வெள்ளி, சனி அதிகமாய் வர முடியாது. இரவில் தான் வர முடியும்.
இன்றும் மதியத்துக்கு பின் கிள்ம்பிருவேன். நீங்கள் கவனிங்க! பதிவுகளுக்கு பதில் இடுவதுடன் தலைப்பில் வரும் எழுத்துப்பிழைகள், திரிகளை சரியான பகுதியில் நகர்த்தல் களையும் கவனிங்க!
மொத்தமாய் சேர்ந்து விட்டால் ரெம்ப நேரம் செலவிடணும்!
ஹா ஹா யார்கிட்ட சொல்றிங்க நண்பன் கிட்டயா? நீங்க போனதும் அவரும் காணாம போயிடுவார். நான் தான் டீ ஆத்துவேன்.
பானும்மா! ஏன்மா இப்படி சொல்லுறிங்க! இனிமேல் அவங்க தொடர்ந்து வருவாங்க.. அவர்களுக்கும் வேலை இருக்கும் தானேடா!
நண்பன் சார், பானு இப்படி சொன்னதுக்காகவாவது நீங்க தொடர்ந்து வரணும். நான் வந்தால் தான் என்றிருந்தால் நான் வரமுடியாதே போனால் என்னாகும்... நீங்கள் எல்லோரும் இணைந்து செயல் படணும் ப்பா!
நானும் என் வேலைகள் கவனிக்கணும்பா!
எங்களுக்கும் வேலை இருகும்தானே நான் வரேனில்ல. நீங்களும் பிசியா இருந்தாலும் இங்க எட்டிப்பார்க்காம இருந்ததில்ல...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
:-//-:
வாங்க ஜலீல் அண்ணாவா ? தம்பியா?
உங்க நிறம் எனக்கு கண் கூசுகிறது *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
முகநூலில் ரசித்தவை எந்தப் பகுதியில இருக்கு நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:முகநூலில் ரசித்தவை எந்தப் பகுதியில இருக்கு நிஷா
முஹைதீன் தொடங்கியது http://www.chenaitamilulaa.net/t32622-topic
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்!
நலமே தான்!
நான் வியாழன், வெள்ளி, சனி அதிகமாய் வர முடியாது. இரவில் தான் வர முடியும்.
இன்றும் மதியத்துக்கு பின் கிள்ம்பிருவேன். நீங்கள் கவனிங்க! பதிவுகளுக்கு பதில் இடுவதுடன் தலைப்பில் வரும் எழுத்துப்பிழைகள், திரிகளை சரியான பகுதியில் நகர்த்தல் களையும் கவனிங்க!
மொத்தமாய் சேர்ந்து விட்டால் ரெம்ப நேரம் செலவிடணும்!
ஹா ஹா யார்கிட்ட சொல்றிங்க நண்பன் கிட்டயா? நீங்க போனதும் அவரும் காணாம போயிடுவார். நான் தான் டீ ஆத்துவேன்.
பானும்மா! ஏன்மா இப்படி சொல்லுறிங்க! இனிமேல் அவங்க தொடர்ந்து வருவாங்க.. அவர்களுக்கும் வேலை இருக்கும் தானேடா!
நண்பன் சார், பானு இப்படி சொன்னதுக்காகவாவது நீங்க தொடர்ந்து வரணும். நான் வந்தால் தான் என்றிருந்தால் நான் வரமுடியாதே போனால் என்னாகும்... நீங்கள் எல்லோரும் இணைந்து செயல் படணும் ப்பா!
நானும் என் வேலைகள் கவனிக்கணும்பா!
எங்களுக்கும் வேலை இருக்கும்தானே நான் வரேனில்ல. நீங்களும் பிசியா இருந்தாலும் இங்க எட்டிப்பார்க்காம இருந்ததில்ல...
ம்! நம்மை விட சின்னவங்க தானே! விட்டிருங்க..! நாம் நம் கடமையை தொடர்ந்து செய்வோம்! அவங்க ந்ம்மை தொடர்ந்து வருவாங்கப்பா!
அவங்க வேலைச்சூழல் எப்படின்னு நம்க்கு தெரியாதும்மா! தனியாக இருக்கும் போது வேலை, சமைத்து சாப்பிட்டு என கஷ்டம் தானே! எல்லோரும் வருவாங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என் அன்பின் சொந்தங்களே இன்று காலையில் வந்து சேனைச்சோலை நுளைவாயிலைத் திறந்து ஓரிரு பதிவுகள்தான் இட்டேன் அதற்குள் கஸ்டமர் வந்து விட்டார்கள் ஓட்டமும் நடயும் உட்காரக்கூட நேரம் கிடைக்க வில்லை மன்னித்து விடுங்கள்...
பானு அக்கா உங்கள் தம்பியை நீங்கள் புரிந்து கொண்ட விதம் இதுதானா தம்பிய பார்த்தா பாவமா இல்லையா ?
நிஷா அக்கா எனக்காக என் அக்காவிடம் வாதாடி தோற்று விட்டீர்கள் நீங்களும் பாவம்
மற்றும் ஜலீல் ஜீ சப்னி அஹ்மட் ராம் அண்ணா சிஹானா இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
பானு அக்கா உங்கள் தம்பியை நீங்கள் புரிந்து கொண்ட விதம் இதுதானா தம்பிய பார்த்தா பாவமா இல்லையா ?
நிஷா அக்கா எனக்காக என் அக்காவிடம் வாதாடி தோற்று விட்டீர்கள் நீங்களும் பாவம்
மற்றும் ஜலீல் ஜீ சப்னி அஹ்மட் ராம் அண்ணா சிஹானா இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சரிப்பா! வேலை முக்கியம்.. அங்குமிங்குமாய் கவனத்தை விட்டு குழப்பிக்காதிங்க..
கவலையெல்லாம் வேண்டாம்!
கவலையெல்லாம் வேண்டாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:என் அன்பின் சொந்தங்களே இன்று காலையில் வந்து சேனைச்சோலை நுளைவாயிலைத் திறந்து ஓரிரு பதிவுகள்தான் இட்டேன் அதற்குள் கஸ்டமர் வந்து விட்டார்கள் ஓட்டமும் நடயும் உட்காரக்கூட நேரம் கிடைக்க வில்லை மன்னித்து விடுங்கள்...
பானு அக்கா உங்கள் தம்பியை நீங்கள் புரிந்து கொண்ட விதம் இதுதானா தம்பிய பார்த்தா பாவமா இல்லையா ?
நிஷா அக்கா எனக்காக என் அக்காவிடம் வாதாடி தோற்று விட்டீர்கள் நீங்களும் பாவம்
மற்றும் ஜலீல் ஜீ சப்னி அஹ்மட் ராம் அண்ணா சிஹானா இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
ஜில் என்று கூல் என்று சூப்பராக இருக்கின்றோம்ம்.. நீங்கள்
Re: சேனையின் நுழைவாயில்.
கவலை ஏதுமில்லை என் எண்ணமெல்லாம் சேனை இருப்பதால் மற்றவர்களின் வார்த்தைகள் சரியாக காதில் விழுகுதில்லை அவர்கள் ஒன்று சொல்ல நான் வேறொன்று செய்ய பெரிய பேஜாறாப்போச்சி _*Nisha wrote:சரிப்பா! வேலை முக்கியம்.. அங்குமிங்குமாய் கவனத்தை விட்டு குழப்பிக்காதிங்க..
கவலையெல்லாம் வேண்டாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிங்கள் ஜில்லென்று கூலா இருப்பது தெரிகிறது என்ஜாய்SAFNEE AHAMED wrote:நண்பன் wrote:என் அன்பின் சொந்தங்களே இன்று காலையில் வந்து சேனைச்சோலை நுளைவாயிலைத் திறந்து ஓரிரு பதிவுகள்தான் இட்டேன் அதற்குள் கஸ்டமர் வந்து விட்டார்கள் ஓட்டமும் நடயும் உட்காரக்கூட நேரம் கிடைக்க வில்லை மன்னித்து விடுங்கள்...
பானு அக்கா உங்கள் தம்பியை நீங்கள் புரிந்து கொண்ட விதம் இதுதானா தம்பிய பார்த்தா பாவமா இல்லையா ?
நிஷா அக்கா எனக்காக என் அக்காவிடம் வாதாடி தோற்று விட்டீர்கள் நீங்களும் பாவம்
மற்றும் ஜலீல் ஜீ சப்னி அஹ்மட் ராம் அண்ணா சிஹானா இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
ஜில் என்று கூல் என்று சூப்பராக இருக்கின்றோம்ம்.. நீங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 36 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum