Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
5 posters
Page 1 of 1
உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
அன்றாடம் உலகில் நடைபெறும் சம்பவங்களை இங்கே தொகுப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி, 200 பேர் சிக்கித்தவிப்பு
துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 201 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கி உள்ள சோமா நகரில் , இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீ தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர்.
நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து 'ஷிப்ட்' மாறும் போது சுரங்கத்தின் மின்சாரம் சப்ளை செய்யும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்தனர். 420 மீற்றர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்தும் தீயில் கருகி 201 பேர் பலியாகினர்.
மேலும் 360 பேரை மீட்டனர். அவர்களில் 80–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே சுரங்கத்துக்குள் மேலும் 200 பேர் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்துக்கு கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த வாயு கசிவினால்தான் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
http://www.newsonews.com/view.php?22eMC303lO44e2BnBcb280Cdd308Wbc2nBBe43Olx0236Ao3

வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
பிறந்து 5 நாட்களான குழந்தை தொடர்ந்து அழுததால், அதன் வாயில் செவிலியர் ஒருவர் டேப் ஒட்டியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரேயன் நாவல் என்பவருக்கு, செபு நகரில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இவர் தனது பேஸ் புக் பதிவில், அவரது பிறந்து 5 நாட்களான தனது குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை வெளியிட்டு உள்ளார்.
மற்றொரு படத்தில் அந்த டேப் கன்னத்தில் உள்ளது. மேலும் தனது மனைவி அங்குள்ள செவிலியர்களிடம் குழந்தையின் வாயில் ஏன் டேப் ஒட்டபட்டு உள்லது என கேட்டதற்கு குழந்தை அதிகம் அழுததால் டேப் ஒட்டபட்டு உள்ள என கூறியதாக எழுதி உள்ளார்.
மேலும், அவர் எழுதி உள்ளதாவது, இவரது மனைவி, உடனடியாக அங்குள்ள செவிலியரிடம், எதற்காக வாயின் மேல் பகுதியில் டேப் ஒட்டபட்டு உள்ளது என்று விசாரித்துள்ளார். அதற்கு அங்குள்ள செவிலியர்கள் உங்கள் குழந்தை அதிகமாக சத்தமிடுகிறான்( அழுகிறான்) எனவேதான் வாயில் டேப் ஒட்டி உள்ளோம் என கூறியுள்ளனர்.
பின்னர் தாய் குழந்தையின், வாயில் உள்ள டேப்பை அப்புற படுத்த கேட்டு கொண்டு உள்ளார், ஆனால் அதற்கு செவிலியர் மறுத்து விட்டார். இதை தொடர்ந்து தாயே அப்புறபடுத்தி உள்ளார்.
பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளார்.நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறி உள்ளது

இப்படியும் ஒரு நர்ஸ் !*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
நர்ஸ் வேலைக்கு தகுதி இல்லாதவள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
சில நாட்களாக இணையம் எங்கும் மிகவும் பரவலாக பேசப்படும் செய்தி இருதான் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» வாய் விட்டு சிரிங்க..
» வாய் விட்டு சிரிக்கலாமா...!
» வாய் விட்டு சிரிங்க...
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
» வாய் விட்டு சிரிங்க..
» வாய் விட்டு சிரிக்கலாமா...!
» வாய் விட்டு சிரிங்க...
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|