சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Yesterday at 6:34

» மனங்கள்
by rammalar Yesterday at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Khan11

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

+21
*சம்ஸ்
kalainilaa
இன்பத் அஹ்மத்
சுறா
ந.க.துறைவன்
SAFNEE AHAMED
கவியருவி ம. ரமேஷ்
rinos
ராகவா
ahmad78
மீனு
jaleelge
rammalar
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
Nisha
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
jasmin sama
பாயிஸ்
25 posters

Page 28 of 28 Previous  1 ... 15 ... 26, 27, 28

Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 19 May 2014 - 0:15

First topic message reminder :

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Tamil+kavithaiவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 1380732_483915941708208_1693092270_n

நன்றி பேஸ்புக்.

Last edited by Nisha on Mon 19 May 2014 - 0:23; edited 3 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 19 Sep 2015 - 15:32

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 12039663_886093634761831_2639073187450256602_n

எவ்வளவு உண்மையான உண்மை தத்துவமும் கூட சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Wed 7 Oct 2015 - 22:32

மனசே ரிலாக்ஸ் !!!
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Wed 7 Oct 2015 - 22:32

மனசே ரிலாக்ஸ் !!!
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Oct 2015 - 9:54

Nisha wrote:மனசே ரிலாக்ஸ் !!!

அற்புதமான உதாரணமும் விவரணமும் உண்மையில் எம் மனதுக்கு ஒரு அழுத்தம் வரும்போது அதை உடனே இறக்கி வைத்திடணும் அதுவே பொருத்தமானது மிக்க நன்றி நல்ல பகிர்வு

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 9:57

நேசமுடன் ஹாசிம் wrote:

நானும் அப்படித்தான் இருந்தேன்
ஆனால் நேற்றுருந்து நான் கொஞ்சம் மன வருத்தத்தில் உள்ளேன் அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Oct 2015 - 9:58

ஏன்பா என்னாச்சு

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 9:59

நேசமுடன் ஹாசிம் wrote:ஏன்பா என்னாச்சு

அப்ஷல் புலைமைப்பரிசில் சித்தி பெற வில்லை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Oct 2015 - 10:12

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஏன்பா என்னாச்சு

அப்ஷல் புலைமைப்பரிசில் சித்தி பெற வில்லை அழுகை
அது ஒரு விடயமே இல்ல எனது மருமகள் 149 எடுத்திருந்தா 3 மாக்ஸ் எடுக்காமல் தடைப்பட்டு விட்டது ஆனாலும் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கவலைதான் அதை நாமதான் பெரிசா காட்டிக்காம அவங்களை ஊக்கப்படுத்தணும் 

இந்த புலமைப்பரிசில் பரிட்சை மிகவும் பாரமானது பிள்ளைகளைப்பொறுத்தரை கடினமாக உழைக்க வேண்டிஇருக்கிறது அவர்களின் வயதுக்கு அது சுமைதான் அதனால்தானோ இப்போது 8ம் தரத்தில் அந்த பரிட்சை வைப்பதாக முயற்சிக்ிறார்கள் சரிவந்தால் சரியாகும் விடுங்க பாஸ்

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Thu 8 Oct 2015 - 16:24

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:மனசே ரிலாக்ஸ் !!!
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு
அற்புதமான உதாரணமும் விவரணமும் உண்மையில் எம் மனதுக்கு ஒரு அழுத்தம் வரும்போது அதை உடனே இறக்கி வைத்திடணும் அதுவே பொருத்தமானது மிக்க நன்றி நல்ல பகிர்வு

நானும் அப்படித்தான் இருந்தேன்
ஆனால் நேற்றுருந்து நான் கொஞ்சம் மன வருத்தத்தில் உள்ளேன் அழுகை

ஆமாமாம்! கவலைப்பட வேண்டியதுக்கு கவலைப்படலையாம்.    நான் உங்க கூட ரெம்ப ரெம்ப கோபமாயிருக்கேன் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Tue 1 Dec 2015 - 19:57

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.
dinakaran daily newspaper

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Tue 1 Dec 2015 - 20:55

வாவ் சூப்பர் தந்தையின் கோபம் கடவுளின் கோபம் தந்தையின் பாசம் கடவுளின் பாசம் மிக மிக அருமையான கட்டுரை விரு விருப்பாக இருந்தது படிப்பினையும் கூட

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by rammalar Fri 4 Dec 2015 - 9:47

ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
-
அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது,

துணிச்சல் தானே வரும்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25332
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by paransothi Fri 4 Dec 2015 - 10:27

அருமையான கட்டுரை.

நம்பிக்கை கொடுக்கும் கட்டுரை

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 25 Dec 2015 - 1:46

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 O9l7rp

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 10356146_261174114083644_5299966474792779516_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 25 Dec 2015 - 1:49

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
---------------------
இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!
► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!
► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!
>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. 
ஓடுவது முள் அல்ல..! 
உன் வாழ்க்கை...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by *சம்ஸ் Fri 25 Dec 2015 - 3:43

உண்மைதான் நேரத்தின் மதிப்பு நம்மில் அதிகமானவர்களுக்கு தெரிவதில்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by சே.குமார் Fri 25 Dec 2015 - 7:03

ஓடுவது முள் அல்ல...
உன் வாழ்க்கை...
உண்மைதான்...

நாம் நாட்களை கடந்து கொண்டிருக்கிறோம்...
நம் வாழ்வின் பக்கத்தை தினம் தினம் கிழித்துக் கொண்டிருக்கிறோம்...

அருமை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sun 24 Jan 2016 - 17:24

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 12524067_1665886763670485_6751545115279640038_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by rammalar Sun 24 Jan 2016 - 18:48

தத்துவங்கள் அனைத்தும்...வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 3838410834
-
வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 LScvbCbcRWaT4CFpTJwC+saying%282%29
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25332
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by rammalar Sun 24 Jan 2016 - 18:49

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 8YrMaFNZSkih3LXXvDcd+kosu_joke_mosquito_bites_no_partiality_joke
-
வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 KEAGz7mMT8aVyY8gMjkc+2ns2tfq
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25332
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by rammalar Sun 24 Jan 2016 - 18:49

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 HQp3jZD9S0mPDPo4lRGJ+goldenwords4
-
வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 TFnSSTPRQdqrS8U1JZVQ+532340_312941062132902_966023594_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25332
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

எல்லாம் அருமையாக இருக்கு ...தொடருங்கள்
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 121
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 28 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 28 of 28 Previous  1 ... 15 ... 26, 27, 28

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum