சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Khan11

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

+21
*சம்ஸ்
kalainilaa
இன்பத் அஹ்மத்
சுறா
ந.க.துறைவன்
SAFNEE AHAMED
கவியருவி ம. ரமேஷ்
rinos
ராகவா
ahmad78
மீனு
jaleelge
rammalar
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
Nisha
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
jasmin sama
பாயிஸ்
25 posters

Page 4 of 28 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 28  Next

Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 19 May 2014 - 0:15

First topic message reminder :

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Tamil+kavithaiவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 1380732_483915941708208_1693092270_n

நன்றி பேஸ்புக்.

Last edited by Nisha on Mon 19 May 2014 - 0:23; edited 3 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Fri 30 May 2014 - 16:35

ம்!

துன்பம வராதிருக்க வாழ்வோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by ராகவா Fri 30 May 2014 - 16:44

Nisha wrote:ம்!

துன்பம வராதிருக்க வாழ்வோம்.
வந்தால் கொஞ்சம்  அம்பான தத்துவத்தால்  வில் போன்ற வெற்றியால் ஜெயித்து ,தொல்வியே எதிர்ப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by jasmin Sat 31 May 2014 - 12:26

நல்ல தத்துவஙக்ள் ......சாதிப்பது சிரமம் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by ராகவா Sat 31 May 2014 - 12:31

jasmin wrote:நல்ல தத்துவஙக்ள் ......சாதிப்பது சிரமம் ...
ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்..சாதிக்க தடைகளை கண்டறியுங்கள்..
எல்லாம் பிறகு வழி பிறக்கும்.கடவுள் எனக்களித்த வரம். இப்படியாப்பட்ட கருத்துக்கள் நான் ஒருபோது நம்புவதில்லை..
அவ்வாறு பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியும்படியாகவும், பயனுள்ளதாகவும், சுருங்கச் சொல்லவேண்டுமானால் Short n Sweet ஆகவும் இருந்தது. ஒரு முழு நாள் வாழ்வது என்றாலும் என்னால் சாதிக்க தூண்டும் பல செய்வேன் .முயற்சி உள்ள இடத்தில் வெற்றி கிடைக்கும்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by jasmin Sat 31 May 2014 - 12:36

தத்துவங்களை சொல்பவர்கள் அதை செய்வது மிகவும் அரிது ...இன்று உண்மையான சாதனையாளர்கள் மதிக்கப் படுவது இல்லை ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by ராகவா Sat 31 May 2014 - 12:53

jasmin wrote:தத்துவங்களை சொல்பவர்கள் அதை செய்வது மிகவும் அரிது ...இன்று உண்மையான சாதனையாளர்கள் மதிக்கப் படுவது இல்லை ...
இதை  ^)  ^) 

இன்றைய சமூகத்தில் எல்லாம் அவர் சொன்னார் என்று சொல்ல் நிறைய பேர் உள்ளனர்..அவர்களால் செய்ய முடியாமல் உள்ளபோது அதை மற்றவர் மீது திணிக்கிறார்கள்...
அவ்வாறு செய்வோரை மதிக்காமல் அவர்களை அப்படியே விட்டால் இன்னும் சாதித்தால் இவர்கள் நிலைமையே நினைத்து வெறுக்கிறார்கள்..
நிச்சயம் நாம் சொல்வதை வாழ்வோம்..வாழ்வதை சொல்வோம்...
அதுதான் தத்துவங்கள் வாழ வழி...உண்மையான சாதனையாளர்கள் உழைப்புகள் பேணப்பட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 31 May 2014 - 13:06

தத்துவங்கள் அவரவர் வாழ்வில் அனுபவங்களில் கண்டதன் அடிப்படையில் சொல்லப்ட்டதென கொண்டால் அவர்தம் வாழ்வில் தோல்விகள் எமக்கு பாடங்களாக முன்வைக்கப்டுகின்றன..

என் வாழ்வில் இப்படி செய்ததால் இதை அடைந்தேன். அதனால் உன் வாழ்வில் முன்கூட்டியே கவனமாயிரு என சொல்கின்ரார்கள் என கொண்டு பாஸ்டிவ் சிந்தனையோடு எதையும் எடுத்துகொண்டால் நம்மால் அதை பின் பற்ற இயலும்.

முடியாது எனும் எதிர்மறை கருத்தோடு நாம் ஒன்றை நோக்கினால் எல்லாமே எதிராய் தான் நோக்கும்.

நான் என் வாழ்வை சீர்படுத்த நான் படிப்பதில் நலல்தை எனக்குள் எடுத்துகொள்வேன். தீயதை வெளியே விட்டு விடுவேன். என் வெற்றிக்கு காரணம் என நான் சொல்வது நான் படித்தவைகளை தான். அவை தான் என் வழி காட்டிகள்.

உதாரணமாக இந்த திரியின் முதல் பதிவு.. ஒரு உறவின் மௌனம் தந்த வலி குறித்து பேசிய போது நட்பொன்றின் ஆறுதலாய் வந்த வார்த்தை அது.ஆறுதல் சொன்ன நட்பிடம் கேட்டேன் நீங்களும் இப்படி செய்வீர்களோ என...

இல்லை... என் உயிர் இருக்கும் வரை அப்படி செய்ய மாட்டேன் என சொல்லி ஒரு மாதத்தில் காரணம் சொல்லாமல் மௌனமானார். -- இதுவும் வாழ்க்கை பாடம் தானே.. இனி இன்னொருவரை நம்ப தோன்றுமா... ?

நம் உயிர் இருக்கும் வரை எல்லோருமே இப்படித்தான் எனும் ஜாக்கிரதை உணர்வு நமக்குள் இருந்து வழி நடத்தும் தானே! ஒரு முறை தவறலாம்.. இரு முறை தவறினால் அது பாடமாகணும். மூன்றாம் முறை அதுவே முடிவெடுக்க செய்யும்.வைக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by ராகவா Sat 31 May 2014 - 13:07

Nisha wrote:தத்துவங்கள் அவரவர் வாழ்வில் அனுபவங்களில் கண்டதன் அடிப்படையில் சொல்லப்ட்டதென கொண்டால் அவர்தம் வாழ்வில் தோல்விகள்  எமக்கு பாடங்களாக முன்வைக்கப்டுகின்றன..

 :flower:  :flower:  சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:23

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 1454783_1432069880340554_1674771301_n
இந்த நிலை நானும் அனுபவித்திருக்கிறேன் அக்கா சத்தம் இல்லாமல் கண்ணீர் வருகிறது அப்போதுதான் தெரிந்தது இதயத்தில் வலி ஏற்பட்டதை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:28

Nisha wrote:தத்துவங்கள் அவரவர் வாழ்வில் அனுபவங்களில் கண்டதன் அடிப்படையில் சொல்லப்ட்டதென கொண்டால் அவர்தம் வாழ்வில் தோல்விகள்  எமக்கு பாடங்களாக முன்வைக்கப்டுகின்றன..

என் வாழ்வில் இப்படி செய்ததால் இதை அடைந்தேன். அதனால் உன் வாழ்வில்  முன்கூட்டியே கவனமாயிரு என சொல்கின்ரார்கள் என கொண்டு பாஸ்டிவ் சிந்தனையோடு எதையும் எடுத்துகொண்டால்  நம்மால் அதை பின் பற்ற இயலும்.

முடியாது எனும் எதிர்மறை கருத்தோடு நாம்  ஒன்றை நோக்கினால் எல்லாமே எதிராய் தான் நோக்கும்.

நான் என் வாழ்வை சீர்படுத்த நான் படிப்பதில் நலல்தை எனக்குள் எடுத்துகொள்வேன். தீயதை  வெளியே விட்டு விடுவேன். என் வெற்றிக்கு காரணம் என நான் சொல்வது நான் படித்தவைகளை தான். அவை  தான் என் வழி காட்டிகள்.

உதாரணமாக  இந்த திரியின் முதல் பதிவு.. ஒரு உறவின் மௌனம் தந்த வலி குறித்து பேசிய போது நட்பொன்றின் ஆறுதலாய் வந்த வார்த்தை அது.ஆறுதல் சொன்ன நட்பிடம்  கேட்டேன் நீங்களும் இப்படி செய்வீர்களோ என...

இல்லை... என்  உயிர் இருக்கும் வரை அப்படி  செய்ய மாட்டேன் என சொல்லி  ஒரு மாதத்தில் காரணம் சொல்லாமல் மௌனமானார். --  இதுவும் வாழ்க்கை பாடம் தானே.. இனி இன்னொருவரை  நம்ப தோன்றுமா... ?  

நம் உயிர் இருக்கும் வரை  எல்லோருமே இப்படித்தான் எனும் ஜாக்கிரதை உணர்வு நமக்குள் இருந்து வழி நடத்தும் தானே! ஒரு முறை தவறலாம்.. இரு முறை  தவறினால் அது பாடமாகணும். மூன்றாம் முறை  அதுவே முடிவெடுக்க செய்யும்.வைக்கும்!

அனுபவம் அறிவுதரும் அருமையான விளக்கங்கள் நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:31

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10371396_774457689261674_8041088911238653520_n
எதிர்பார்பில்லாமல் உன் அன்பை செலுத்து அதுவே உனக்கு மீண்டும் இருமடங்காக கிடைக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:33

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10300230_774173032623473_6797661069535062753_n
எதிர் பார்ப்பில்லாமல் அன்பை செலுத்த சொல்லி விட்டேன் நம்மைப் பற்றி அக்கரை இல்லாதர்வகள் மீது நாம் எப்படி அன்பு காட்டுவது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:34

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 1920162_774355739271869_4806316748999361331_n
நேர்மைக்கு என்றும் உயர்வே இது அருமையாக உள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:35

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10270278_774172489290194_8696044201318062782_n
இதை நான் நம்புகிறேன் நிச்சியம் நாம் விட்டுக்கொடுத்தது ஒரு நாள் நம்மை அது வந்து சேரும்  *_ *_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:36

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10408698_774112955962814_7986609749949806454_n
தன்னம்பிக்கை தத்துவம் அருமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:38

rammalar wrote:இரண்டு குழந்தைகளுக்குள் சண்டை வந்தது...
அதன் பெற்றோர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும்
இரு கோஷ்டியாக பிரிந்து நின்று வாக்கு வாதத்தில்
ஈடு பட்டனர்...
-
இது ரொம்ப நேரம் நீடித்து கைகலப்பும் ஏற்பட
இருந்த நேரத்தில் ஒரு பெரியவர் அங்கு வந்தார்
-
அவர்களை சமாதானப்படுத்தினார்...
நீங்கள் எந்தக் குழந்தைகளுக்காக இப்படி மூர்க்கமாக
சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்களோ
அந்த இரண்டு குழந்தைகளும் தற்போது தங்களுக்குள்
சமாதானமாகி சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்...
அதனைப் பார்த்தாவது திருந்துங்கள் என்றாராம்...!
-
இது ரஷ்ய அறிஞர் சொன்ன கதை...
-
இப்படித்தான் வாழ்க்கையும்....அதனால்தான்
திருவள்ளுவரும்

இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.

என்று சொல்லி இருக்கிறார்
-

அருமை அருமை
குழந்தைகளாய் இருந்து விட்டால் நமக்கேது கவலை  *_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:42

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10251895_665528373496368_1236401054506956098_n
இதை நான் நோட் பண்ணி வைத்துக்கொள்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 31 May 2014 - 23:45

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10291297_575435245904853_2901847423309513262_n
உண்மைதான் காண்பவன் எல்லாம் ஆசான் இயன்ற வரை கற்றுக்கொள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 2 Jun 2014 - 17:13

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10382627_640187186058166_1512726460813457885_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 2 Jun 2014 - 20:56

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10338860_583220685126309_8780173124733278057_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 2 Jun 2014 - 20:56

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10411339_583220401793004_8754434506639712087_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 2 Jun 2014 - 20:57

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 1549441_583220251793019_3193727152812571780_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 2 Jun 2014 - 20:58

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10371370_583219868459724_3699390067395980580_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 2 Jun 2014 - 20:59

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10346593_583174965130881_745182166074336881_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 2 Jun 2014 - 21:00

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 10375076_583090451805999_5491145185893477220_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 4 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 28 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 28  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum