Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
+5
நேசமுடன் ஹாசிம்
Nisha
நண்பன்
ahmad78
jaleelge
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
உருப்படாத கழுதை நான்.என்னையும் பற்றி....மேன்மைதகு புத்திஜீவிகளுடன் சில..
● நானோ...விடயங்களினை அறியும் அவாக் கொண்ட...ஆத்திரதாரி.
● இலங்கையில் மஸ்ஜிதுல் ஜலாலியா ஜும்மா-ஆ பள்ளிவாசலுக்கு பொதுச் செயலாளர் நாயகமாக பல வருடங்களாக சமயப் பணி புரிந்த.. சமயப் பற்றாளன்.
●முஸ்லிம்களின் தார்மீக குடியான -"செய்னம்பு நாச்சியார்" குடியின் ..கௌரவ தலைவராக பல ஆண்டு காலமாக மிகச் சிறியவயதில் குடியினருக்கு சேவகம் புரிந்த .....வேலைக்காரன்.
●மஜ்லிஸ் அஸூறா எனும் இஸ்லாமிய புனித மதத்தின் -உயர்சபையின் எமது ஊருக்கான கௌரவ செயலாளராக பணிபுரிந்த ...நட்டாமி(சுமையான மூட்டை தூக்கி)
●ஓரளவு இலங்கை அரசின் கல்வியை பெற்றாலும் ; முழுமையாக தொடர முடியாத.... முட்டாள்.
●அரசியல்வாதிகளின் கபட நாடகத்திற்கும்..ஏமாற்றுத் தாளங்களுக்கும் எதிராக ...மரண அச்சுறுத்தல் விடப்பட்டும்்பயமில்லாமல் சுயற்சையாய் குரல்
கொடுத்த... அடிமைப் பிரஜை.
●அரசாங்க உயர் அதிகாரிகளின் - அலச்சியப் போக்கு , கடமை தவறிய செயற்பாடுகள் , இலஞ்சம் பெறல் , சட்டவிரோத -நிர்வாக சட்டக் கோவை மீறல் நடவடிக்கைகள் , போதாமைக்கு பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகளுக்கு எதிராக ...என் பேனாவால் அச்சு ஊடகங்களில் முகத்திரைகளைக் கிழித்தெறிந்த....பொதுசன - சமூக விரோதி.
●இலங்கை அரசு தனது சிங்கள படையால் தமிழ் மொழி பேசும் அப்பாவி மக்களை மிருகத்தனமாக அடக்கியாளும் முறைமைக்கும் எதிராகவும் ; பேரினவாதிகளின் திட்ட்மிட்ட இடச் சுவீகரிப்புக்களை ஆய்வு செய்து - ஆவணப் படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டவன்(வயதுக்கு மூத்த: மூத்தப்பா வேலை) ..இலங்கை புலணாய்வுப் பிரிவினரினால் ..'சட்டவிரோத
ஆவணமாக்கள் சதித்திட்டத்தில் ஈடுபடும் நபர்' என சிறை வாசம் அனுப்பப்பட்ட.... தீவிரவாதி.
ஈற்றில் அல்ல ;
தொடரும் என் கழுதை வாழ்வை ...
நீட்ட விரும்பாதவனாக பலவிடயங்கள் இருப்பினும் , பதிவிடல் ஆரோக்கியமில்லை எனக்கருதுவதனால் ...
ஏதோதானோ என வழங்கியதும் ...பெற்ற விருதுகளாக :
மிக இளவயதிலேயே...
★முதலுதவி அமைப்பில் சிறந்த முதலுதவிச் சிசிச்சையாளருக்காக = "மெடலியன் விருது" -அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவினால்-1988.
★சர்வோதய அமைப்பினால் சிறந்த சமூக சேவகர் என்றும் , சாந்தி சேனா செயற்பாட்டில் அதீத அக்கரைக்காக ="ஸுவர்ண பத்ம சம்மாண" விருது-அதிமேதகு ஜனாதிபதி டீ.பி.விஜயதுங்க அவர்களினால்- 1989.
★சாரணிய இயக்கத்தில் அதீத திறமைகளைக் காண்பித்த சிறந்த சாரணீயத் தலைவன் என்பதக்காய் ="ஜனாதிபதி சாரணன் விருது" -அதிமேதகு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸா அவர்களினால் -1992.
★இளைஞர் சேவை மன்றத்தினால்..சிறந்த செயற்பாட்டு இளைஞனுக்கான ="தேசிய விருது" - அதிமேதகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரணதுங்க அவர்களினால்-2004.
♥சமூக சேவைப் பணியிலும் ; தொல்லியல் ஆய்வுத் துறையில் ஈடுபட்டு புத்தகங்கள் வெளியிட்டமைக்காக= " சாம ஸ்ரீ ; தேசமாண்ணிய" கௌரவப் பட்டம் - மேண்மைதகு அமைச்சர்களினால் வழங்கப்பட்டது.-2010.
☆இன்னும் வானில் பறக்கும் பட்டங்கள் பல தனக்கு வழங்கப்பட்டுள்ளது ; அவைகள் அனைத்தையும் பதிவிடுவது அசிங்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.
(" தமிழ்" எனும் நாதத்தில் உயிர் வாழ துடிக்கும் நாதாரி .)
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 16:12; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றம்)
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
வரவேற்கிறோம் ஜலீல்ஜி
ஆரம்பமே வித்தியாசமாக இருக்கிறது.
ஆரம்பமே வித்தியாசமாக இருக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahamed78 Replay
ahmad78வரவேற்கிறோம் ஜலீல்ஜிஆரம்பமே வித்தியாசமாக இருக்கிறது.அஹமட் அவர்களே மகிழ்வுறுகிறேன்.
ஆரம்பம் - நீங்களே என்னை நுகர்வதில்... ???
என் வாழ்வின் யதார்த்தத்தினை மொழிந்தேன்.
அவ்வளவுதான் மதிப்புக்குரியவரே !!
-தமிழ் மொழிக்காய் உயிர் வாழும் நாதாரி.-
ஆரம்பம் - நீங்களே என்னை நுகர்வதில்... ???
என் வாழ்வின் யதார்த்தத்தினை மொழிந்தேன்.
அவ்வளவுதான் மதிப்புக்குரியவரே !!
-தமிழ் மொழிக்காய் உயிர் வாழும் நாதாரி.-
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
ஆரம்பமே அமர்க்களமாக உள்ளதே
மதிப்பிற்குரிய ஜலீல் ஜீ அவர்களை வரவேற்பதில் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது உங்கள் வரவு நல் வரவாகட்டும்
தொடர்ந்து சேனையில் இணைந்திருந்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
என்றும் நட்போடு நாம் பயணிப்போம்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
உங்களுக்கு ஜலிலஜே அவர்கள் ஏற்கனவே அறிமுகமானவரா நண்பன்?
ஆரம்ப அறிமுகம் வித்தியாசம் மட்டுமல்ல ஆச்சரியம் தருவதாயும் உள்ளது.
பிறந்த ஆண்டு 1984 !???
ஜே, ஆர் ஜெயவர்த்தனவால் சிறந்த முதலுதவி சிகிச்சையாளருக்காக் விருதை 1988 ல் நான்கு வயதில் பெற்று
1989 ல் டி.பி விஜயதுங்கவிடம் ஐந்து வயதில் விருது,
1992ல் சிறந்த சாரணன் எட்டு வயதில் பிறேமதாசாவல்
2004 ல் சிறந்த செயறபாட்டு இளைஞரென தேசிய விருது சந்திரிக்காவால் 20 வயதிலும்
ஜனாதிபதி ராஜபக்ஷ தவிர அவருக்கு முன்னிருந்த அனைத்து ஜனாதிபதிகளிடமும்விருது, இத்தனை சிறு வயதில் வாங்குதல் சாத்தியமா என மலைப்பு வருகின்றதேப்பா?
இலங்கையில் இத்தனை சிறுவயதில் விருதெல்லாம் கொடுக்கின்றார்களா...?

Last edited by Nisha on Wed 4 Jun 2014 - 20:08; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
Nisha wrote:உங்களுக்கு ஜலிலஜே அவர்கள் ஏற்கனவே அறிமுகமானவரா நண்பன்?
ஆரம்ப அறிமுகம் வித்தியாசம் மட்டுமல்ல ஆச்சரியம் தருவதாயும் உள்ளது.
பிறந்த ஆண்டு 1984 !???
ஜே, ஆர் ஜெயவர்த்தனவால் சிறந்த முதலுதவி சிகிச்சையாளருக்காக் விருதை 1988 ல் நான்கு வயதில் பெற்று
1989 ல் டி.பி விஜயதுங்கவிடம் ஐந்து வயதில் விருது,
1992ல் சிறந்த சாரணன் எட்டு வயதில் பிறேமதாசாவல்
2004 ல் சிறந்த செயறபாட்டு இளைஞரென தேசிய விருது சந்திரிக்காவால் 20 வயதிலும்
ஜனாதிபதி ராஜபக்ஷ தவிர அவருக்கு முன்னிருந்த அனைத்து ஜனாதிபதிகளிடமும்விருது, இத்தனை சிறு வயதில் வாங்குதல் சாத்தியமா என மலைப்பு வருகின்றதேப்பா?
இலங்கையில் இத்தனை சிறுவயதில் விருதெல்லாம் கொடுக்கின்றார்களா...?
இல்லை அக்கா இப்போதுதான் சேனைக்கு அறிமுகமாகிறார் நான்தான் அவரை அழைத்தேன் அவர் கூறிய அத்தனையும் உண்மதான் அவர் தனது கையடக்கத்தொலைபேசியில்தான் இத்தனையும் டைப் செய்து போட்டதாகவும் பதிவு செய்யும் போது 74ம் ஆண்டு போடுவதற்குப்பதிலாக 84 போடுபட்டு விட்டதாக என்னிடம் கூறி அதை திருத்தி விடுங்கள் எனக்கு சரியா செய்யத்தெரிய வில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்
இவரைப் பற்றி பிறகு நீங்களே தெரிந்து கொள்ளு இன்னும் நானும் தெரிந்து கொள்ளவுள்ளேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
சண்டையில் ஆரம்பிக்கும் நட்புகள் அதிகம் பலம் நிறைந்ததாகவும் எதிர்காலத்தில் பிரிக்க முடியாத அசைக்க முடியாத நண்பர்களாகவும் மாறுவதுண்டு
இங்கும் அவ்வாறே நடந்திருப்பதாக நினைக்கிறேன்
சிறு தவறு ஏற்பட்டிருக்கிறது
அவரைப்பற்றி குறிப்பிடும் போது ஆரம்பத்திலேயே அதிகமாக சொன்னதால் நம்பவும் முடியாமல் விடவும் முடியாமல் திண்டாடும் நிலையில் நிசா அக்கா பிறப்பு ஆண்டுடன் தொடர்பு படுத்தி எழுதியதாலும் குழப்பம் வலுவாகிவிட்டது வருந்துகிறேன்
இவர் பற்றி நண்பனிடம் விசாரித்தேன் அவர் அவரது நண்பர் என்றும் அவரைப்பற்றியும் அறியச்செய்தார் மிகவும் வருந்தினேன்
தொடர்வோம் நட்புடன்
தொடருங்கள் சகோ
இங்கும் அவ்வாறே நடந்திருப்பதாக நினைக்கிறேன்
சிறு தவறு ஏற்பட்டிருக்கிறது
அவரைப்பற்றி குறிப்பிடும் போது ஆரம்பத்திலேயே அதிகமாக சொன்னதால் நம்பவும் முடியாமல் விடவும் முடியாமல் திண்டாடும் நிலையில் நிசா அக்கா பிறப்பு ஆண்டுடன் தொடர்பு படுத்தி எழுதியதாலும் குழப்பம் வலுவாகிவிட்டது வருந்துகிறேன்
இவர் பற்றி நண்பனிடம் விசாரித்தேன் அவர் அவரது நண்பர் என்றும் அவரைப்பற்றியும் அறியச்செய்தார் மிகவும் வருந்தினேன்
தொடர்வோம் நட்புடன்
தொடருங்கள் சகோ
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
தவறுகள் வருவதும் அதை திருத்துவதும் மனித இயல்புதானே.
நட்புடன் தொடர்வோம்
நட்புடன் தொடர்வோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
நண்பன் wrote:Nisha wrote:உங்களுக்கு ஜலிலஜே அவர்கள் ஏற்கனவே அறிமுகமானவரா நண்பன்?
ஆரம்ப அறிமுகம் வித்தியாசம் மட்டுமல்ல ஆச்சரியம் தருவதாயும் உள்ளது.
பிறந்த ஆண்டு 1984 !???
ஜே, ஆர் ஜெயவர்த்தனவால் சிறந்த முதலுதவி சிகிச்சையாளருக்காக் விருதை 1988 ல் நான்கு வயதில் பெற்று
1989 ல் டி.பி விஜயதுங்கவிடம் ஐந்து வயதில் விருது,
1992ல் சிறந்த சாரணன் எட்டு வயதில் பிறேமதாசாவல்
2004 ல் சிறந்த செயறபாட்டு இளைஞரென தேசிய விருது சந்திரிக்காவால் 20 வயதிலும்
ஜனாதிபதி ராஜபக்ஷ தவிர அவருக்கு முன்னிருந்த அனைத்து ஜனாதிபதிகளிடமும்விருது, இத்தனை சிறு வயதில் வாங்குதல் சாத்தியமா என மலைப்பு வருகின்றதேப்பா?
இலங்கையில் இத்தனை சிறுவயதில் விருதெல்லாம் கொடுக்கின்றார்களா...?
இல்லை அக்கா இப்போதுதான் சேனைக்கு அறிமுகமாகிறார் நான்தான் அவரை அழைத்தேன் அவர் கூறிய அத்தனையும் உண்மதான் அவர் தனது கையடக்கத்தொலைபேசியில்தான் இத்தனையும் டைப் செய்து போட்டதாகவும் பதிவு செய்யும் போது 74ம் ஆண்டு போடுவதற்குப்பதிலாக 84 போடுபட்டு விட்டதாக என்னிடம் கூறி அதை திருத்தி விடுங்கள் எனக்கு சரியா செய்யத்தெரிய வில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்
இவரைப் பற்றி பிறகு நீங்களே தெரிந்து கொள்ளு இன்னும் நானும் தெரிந்து கொள்ளவுள்ளேன்
நன்றியுடன் நண்பன்
warunthukirean..my data update is wrong. correct date of birth 1974.08.08
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி நான் நேரத்தோடு கண்டு விட்டேன் ஜலீல் ஜீ அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டு விட்டு சரியான ஆண்டை மாற்றலாம் என்று நினைத்தேன் அதற்கு இத்தனையும் நடந்து விட்டது நல்ல உள்ளங்களுக்கு நன்றி நட்போடு தொடர்வோம்ahmad78 wrote:தவறுகள் வருவதும் அதை திருத்துவதும் மனித இயல்புதானே.
நட்புடன் தொடர்வோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
வருந்தாதீர்கள் சகோ உண்மையில் வித்தியாசமான அறிமுகம்தான் எம் எதிர்காலம் சிறக்கட்டும்
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
அப்படியா!
நல்லதுதான்! வருந்தும் படி ஏதும் இல்லையே ஹாசிம்! தெளிவு படுத்த வேண்டியே நான் கேட்டேன்.
தமிழ் மொழிபற்றாளர் ஒருவருக்கு இலங்கை அரசு இத்தனை கௌரவங்களை கொடுத்திருக்குகின்றதா என்பதே ஆச்சரியம் தானே!
இத்தனை விருதுகள் பெற்றவர் நம் சேனையில் நம்முடன் இணைவரும் பகிர்வதும் சேனைக்கு பெருமைதான்.
அவர் பிறந்த ஆண்டுடன் ஒப்பிட்ட காரணம் ஆரமப் அறிமுகமே அதீத மேன்மையும் , அதீத தாழமையும் இருந்ததால் தான். இரண்டும் இல்லா இடை நிலை இவருக்கு இன்னும் மேன்மையும், பெருமையும் சேர்க்கும்.
இத்தனை விருதுகள் பெற்ற நீங்கள் எதற்காக உங்களையே தாழ்த்திடல் வேண்டும் ஜலீல் அவர்களே!
நல்லதுதான்! வருந்தும் படி ஏதும் இல்லையே ஹாசிம்! தெளிவு படுத்த வேண்டியே நான் கேட்டேன்.
தமிழ் மொழிபற்றாளர் ஒருவருக்கு இலங்கை அரசு இத்தனை கௌரவங்களை கொடுத்திருக்குகின்றதா என்பதே ஆச்சரியம் தானே!
இத்தனை விருதுகள் பெற்றவர் நம் சேனையில் நம்முடன் இணைவரும் பகிர்வதும் சேனைக்கு பெருமைதான்.
அவர் பிறந்த ஆண்டுடன் ஒப்பிட்ட காரணம் ஆரமப் அறிமுகமே அதீத மேன்மையும் , அதீத தாழமையும் இருந்ததால் தான். இரண்டும் இல்லா இடை நிலை இவருக்கு இன்னும் மேன்மையும், பெருமையும் சேர்க்கும்.
இத்தனை விருதுகள் பெற்ற நீங்கள் எதற்காக உங்களையே தாழ்த்திடல் வேண்டும் ஜலீல் அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
ஜெலில்ஜீ புரிஞ்சிப்பார் அக்கா நம்மீதும் தவறில்லை அவரும் நேரில் வந்து பேசும் வரை காத்திருப்போம் நன்றிகள்Nisha wrote:அப்படியா!
நல்லதுதான்! வருந்தும் படி ஏதும் இல்லையே ஹாசிம்! தெளிவு படுத்த வேண்டியே நான் கேட்டேன்.
தமிழ் மொழிபற்றாளர் ஒருவருக்கு இலங்கை அரசு இத்தனை கௌரவங்களை கொடுத்திருக்குகின்றதா என்பதே ஆச்சரியம் தானே!
இத்தனை விருதுகள் பெற்றவர் நம் சேனையில் நம்முடன் இணைவரும் பகிர்வதும் சேனைக்கு பெருமைதான்.
அவர் பிறந்த ஆண்டுடன் ஒப்பிட்ட காரணம் ஆரமப் அறிமுகமே அதீத மேன்மையும் , அதீத தாழமையும் இருந்ததால் தான். இரண்டும் இல்லா இடை நிலை இவருக்கு இன்னும் மேன்மையும், பெருமையும் சேர்க்கும்.
இத்தனை விருதுகள் பெற்ற நீங்கள் எதற்காக உங்களையே தாழ்த்திடல் வேண்டும் ஜலீல் அவர்களே!
Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 4 Jun 2014 - 21:00; edited 1 time in total
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
நேசமுடன் ஹாசிம் wrote:வருந்தாதீர்கள் சகோ உண்மையில் வித்தியாசமான அறிமுகம்தான் எம் எதிர்காலம் சிறக்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
ஹலோ நேசமுடன் ஹாசிம் சார்! உங்கள் வரவேற்பு பதிவை திருத்துங்கள். நீங்கள் திருத்துவிங்களா நான் திருத்தவா.. ? வரவேற்பு மட்டும் கொடுங்கள்.
என் கேள்விகளில் தப்பில்லை. என்னைபோல் தான் எல்லோரும்..கேட்டதால் தான் புரிந்துக்க முடிந்தது.
நானும் என் பிறந்த ஆண்டை தவறாக கொடுத்து பின்னர்தான் திருத்தினேன்.
என் கேள்விகளில் தப்பில்லை. என்னைபோல் தான் எல்லோரும்..கேட்டதால் தான் புரிந்துக்க முடிந்தது.
நானும் என் பிறந்த ஆண்டை தவறாக கொடுத்து பின்னர்தான் திருத்தினேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
இப்ப சகோ ஜெலீலுக்கு புரிஞ்சிருக்கும் அக்கா யாராக இருந்தாலும் பிழை கண்டால் திருத்தாமல் விடாமாட்டார்கள் என்பதைNisha wrote:ஹலோ நேசமுடன் ஹாசிம் சார்! உங்கள் வரவேற்பு பதிவை திருத்துங்கள். நீங்கள் திருத்துவிங்களா நான் திருத்தவா.. ? வரவேற்பு மட்டும் கொடுங்கள்.
என் கேள்விகளில் தப்பில்லை. என்னைபோல் தான் எல்லோரும்..கேட்டதால் தான் புரிந்துக்க முடிந்தது.
நானும் என் பிறந்த ஆண்டை தவறாக கொடுத்து பின்னர்தான் திருத்தினேன்.
நான் திருத்திட்டேன்கா
Respected. NISHA Dear.
உங்களின் பிரமிப்புக்கு விடை சாத்தியமில்லை என்பதாக ஆரம்பிக்கிறீங்க.. இதன்மூலம் நானறியும் உண்மை யாதெனில் :
உங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளாமை குடிகொண்டு விட்டாள் என்பதுதான். காரணம் 1984க்கும் 2004க்கும் இடைப்பட்ட கால அளவீட்டை 10 என்பதாக குறிபிட்டிருப்பதிலும், நண்பனிடமும் கேட்டு உறுதிப்படுத்தி தகவலை பொய்மையாக்க முனைகிறீங்கள் மதிப்பு மிக்கவரே !
இன்னுமோர் விடயம் : புனித ஜோன் அம்பியுலன்ஸ் படைப் பிரிவில் இலங்கையில் மட்டுமல்லாது ; தெற்காசியாவிலேயே மிக வயது குறைந்த தரம் ஒன்று அதிகாரி(Gade 1 Officer & District Commissioner)ஆக கடமையாற்றியவன்.
இன்னும் இருக்கிறது..பீத்துக் கொள்ள விரும்பவில்லை. மதிப்புமிகுந்தவரே!
உங்களின் பதிவில் மாற்றம் செய்தீர்கள் அல்லவா இப்போது. என் பதிவு செய்வதில் இடம் பெற்ற தடங்களுக்கு வருந்துகின்றேன்.
எனது பிறந்த ஆண்டு தவறுதலாக 19(8)4 என்று பதிவு செய்யப்பட்டுள்ளதை உங்களின் சந்தேக சுட்டிக்காட்டலுடன் உணர்ந்து கொண்டேன். நன்றி மதிப்பு மிக்கவரே.!!
என் பிறந்த திகதி 1974.08.08
உங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளாமை குடிகொண்டு விட்டாள் என்பதுதான். காரணம் 1984க்கும் 2004க்கும் இடைப்பட்ட கால அளவீட்டை 10 என்பதாக குறிபிட்டிருப்பதிலும், நண்பனிடமும் கேட்டு உறுதிப்படுத்தி தகவலை பொய்மையாக்க முனைகிறீங்கள் மதிப்பு மிக்கவரே !
இன்னுமோர் விடயம் : புனித ஜோன் அம்பியுலன்ஸ் படைப் பிரிவில் இலங்கையில் மட்டுமல்லாது ; தெற்காசியாவிலேயே மிக வயது குறைந்த தரம் ஒன்று அதிகாரி(Gade 1 Officer & District Commissioner)ஆக கடமையாற்றியவன்.
இன்னும் இருக்கிறது..பீத்துக் கொள்ள விரும்பவில்லை. மதிப்புமிகுந்தவரே!
உங்களின் பதிவில் மாற்றம் செய்தீர்கள் அல்லவா இப்போது. என் பதிவு செய்வதில் இடம் பெற்ற தடங்களுக்கு வருந்துகின்றேன்.
எனது பிறந்த ஆண்டு தவறுதலாக 19(8)4 என்று பதிவு செய்யப்பட்டுள்ளதை உங்களின் சந்தேக சுட்டிக்காட்டலுடன் உணர்ந்து கொண்டேன். நன்றி மதிப்பு மிக்கவரே.!!
என் பிறந்த திகதி 1974.08.08
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
வருக வருக வருகவென வரவேற்கின்றேன் செனைததமிழ் உலாவின் புதிய உறவு ஜலீல்ஜி அவர்களுக்கு அன்பின் பணிவு ....jaleelge wrote:
உருப்படாத கழுதை நான்.என்னையும் பற்றி....மேன்மைதகு புத்திஜீவிகளுடன் சில..
● நானோ...விடயங்களினை அறியும் அவாக் கொண்ட...ஆத்திரதாரி.
● இலங்கையில் மஸ்ஜிதுல் ஜலாலியா ஜும்மா-ஆ பள்ளிவாசலுக்கு பொதுச் செயலாளர் நாயகமாக பல வருடங்களாக சமயப் பணி புரிந்த.. சமயப் பற்றாளன்.
●முஸ்லிம்களின் தார்மீக குடியான -"செய்னம்பு நாச்சியார்" குடியின் ..கௌரவ தலைவராக பல ஆண்டு காலமாக மிகச் சிறியவயதில் குடியினருக்கு சேவகம் புரிந்த .....வேலைக்காரன்.
●மஜ்லிஸ் அஸூறா எனும் இஸ்லாமிய புனித மதத்தின் -உயர்சபையின் எமது ஊருக்கான கௌரவ செயலாளராக பணிபுரிந்த ...நட்டாமி(சுமையான மூட்டை தூக்கி)
●ஓரளவு இலங்கை அரசின் கல்வியை பெற்றாலும் ; முழுமையாக தொடர முடியாத.... முட்டாள்.
●அரசியல்வாதிகளின் கபட நாடகத்திற்கும்..ஏமாற்றுத் தாளங்களுக்கும் எதிராக ...மரண அச்சுறுத்தல் விடப்பட்டும்்பயமில்லாமல் சுயற்சையாய் குரல்
கொடுத்த... அடிமைப் பிரஜை.
●அரசாங்க உயர் அதிகாரிகளின் - அலச்சியப் போக்கு , கடமை தவறிய செயற்பாடுகள் , இலஞ்சம் பெறல் , சட்டவிரோத -நிர்வாக சட்டக் கோவை மீறல் நடவடிக்கைகள் , போதாமைக்கு பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகளுக்கு எதிராக ...என் பேனாவால் அச்சு ஊடகங்களில் முகத்திரைகளைக் கிழித்தெறிந்த....பொதுசன - சமூக விரோதி.
●இலங்கை அரசு தனது சிங்கள படையால் தமிழ் மொழி பேசும் அப்பாவி மக்களை மிருகத்தனமாக அடக்கியாளும் முறைமைக்கும் எதிராகவும் ; பேரினவாதிகளின் திட்ட்மிட்ட இடச் சுவீகரிப்புக்களை ஆய்வு செய்து - ஆவணப் படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டவன்(வயதுக்கு மூத்த: மூத்தப்பா வேலை) ..இலங்கை புலணாய்வுப் பிரிவினரினால் ..'சட்டவிரோத
ஆவணமாக்கள் சதித்திட்டத்தில் ஈடுபடும் நபர்' என சிறை வாசம் அனுப்பப்பட்ட.... தீவிரவாதி.
ஈற்றில் அல்ல ;
தொடரும் என் கழுதை வாழ்வை ...
நீட்ட விரும்பாதவனாக பலவிடயங்கள் இருப்பினும் , பதிவிடல் ஆரோக்கியமில்லை எனக்கருதுவதனால் ...
ஏதோதானோ என வழங்கியதும் ...பெற்ற விருதுகளாக :
மிக இளவயதிலேயே...
★முதலுதவி அமைப்பில் சிறந்த முதலுதவிச் சிசிச்சையாளருக்காக = "மெடலியன் விருது" -அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவினால்-1988.
★சர்வோதய அமைப்பினால் சிறந்த சமூக சேவகர் என்றும் , சாந்தி சேனா செயற்பாட்டில் அதீத அக்கரைக்காக ="ஸுவர்ண பத்ம சம்மாண" விருது-அதிமேதகு ஜனாதிபதி டீ.பி.விஜயதுங்க அவர்களினால்- 1989.
★சாரணிய இயக்கத்தில் அதீத திறமைகளைக் காண்பித்த சிறந்த சாரணீயத் தலைவன் என்பதக்காய் ="ஜனாதிபதி சாரணன் விருது" -அதிமேதகு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸா அவர்களினால் -1992.
★இளைஞர் சேவை மன்றத்தினால்..சிறந்த செயற்பாட்டு இளைஞனுக்கான ="தேசிய விருது" - அதிமேதகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரணதுங்க அவர்களினால்-2004.
♥சமூக சேவைப் பணியிலும் ; தொல்லியல் ஆய்வுத் துறையில் ஈடுபட்டு புத்தகங்கள் வெளியிட்டமைக்காக= " சாம ஸ்ரீ ; தேசமாண்ணிய" கௌரவப் பட்டம் - மேண்மைதகு அமைச்சர்களினால் வழங்கப்பட்டது.-2010.
☆இன்னும் வானில் பறக்கும் பட்டங்கள் பல தனக்கு வழங்கப்பட்டுள்ளது ; அவைகள் அனைத்தையும் பதிவிடுவது அசிங்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.
(" தமிழ்" எனும் நாதத்தில் உயிர் வாழ துடிக்கும் நாதாரி .)
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
ஆஹா என்ன ஒரு பெருந்தன்மை மேல் மக்கள் மேல் மக்கள்தான்யா வாழ்த்துக்கள் சார் நாம் தொடர்வோம் நட்போடு பயணிப்போம் ~/ ~/ )( )(jaleelge wrote:உங்களின் பிரமிப்புக்கு விடை சாத்தியமில்லை என்பதாக ஆரம்பிக்கிறீங்க.. இதன்மூலம் நானறியும் உண்மை யாதெனில் :
உங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளாமை குடிகொண்டு விட்டாள் என்பதுதான். காரணம் 1984க்கும் 2004க்கும் இடைப்பட்ட கால அளவீட்டை 10 என்பதாக குறிபிட்டிருப்பதிலும், நண்பனிடமும் கேட்டு உறுதிப்படுத்தி தகவலை பொய்மையாக்க முனைகிறீங்கள் மதிப்பு மிக்கவரே !
இன்னுமோர் விடயம் : புனித ஜோன் அம்பியுலன்ஸ் படைப் பிரிவில் இலங்கையில் மட்டுமல்லாது ; தெற்காசியாவிலேயே மிக வயது குறைந்த தரம் ஒன்று அதிகாரி(Gade 1 Officer & District Commissioner)ஆக கடமையாற்றியவன்.
இன்னும் இருக்கிறது..பீத்துக் கொள்ள விரும்பவில்லை. மதிப்புமிகுந்தவரே!
உங்களின் பதிவில் மாற்றம் செய்தீர்கள் அல்லவா இப்போது. என் பதிவு செய்வதில் இடம் பெற்ற தடங்களுக்கு வருந்துகின்றேன்.
எனது பிறந்த ஆண்டு தவறுதலாக 19(8)4 என்று பதிவு செய்யப்பட்டுள்ளதை உங்களின் சந்தேக சுட்டிக்காட்டலுடன் உணர்ந்து கொண்டேன். நன்றி மதிப்பு மிக்கவரே.!!
என் பிறந்த திகதி 1974.08.08
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
anpulla HAAZEEm kku...
ஜலில்ஜீஅவர்களால் இப்பதிவில் பதியபட்ட பதிவு தலைமை நடத்துனரின் பார்வைக்கான அனுப்பட்டிருக்கின்றது.
பதியபெற்றபின் அதன் தவறுணர்ந்து திருத்தப்பட்டோ எடிட் செய்யப்பட்ட்டாலோ திருத்த, எடிட் செய்யப்பட முன் மேற்கோளிடப்ட்டிருந்தாலும் பதிவு செய்தது தவறென உணர்ந்து எடிட் செய்யப்பட்டபின அதை மேற்கொளிட்டு அதற்கு பின்னூட்டமிடுதலை தவிர்க்கலாம்.
புரிதலுக்கு நன்றி
சேனையின் தள ஆலோசகராக நிர்வாகத்தின் சார்பில்
நட்புடன் நிஷா

Last edited by Nisha on Thu 5 Jun 2014 - 3:11; edited 2 times in total (Reason for editing : பதிவு தலைமை நடத்துனருக்கு அனுப்பபட்டது)
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
ஜலீல்ஜி!
எனக்கான தங்கள் பதில் பதிவிற்கு பதிலிடாமல் சென்றிடலாம் என்றே இருந்தேன்.பதிலுக்கு பதிலிட்டு நான் உங்களுக்கு கிடைத்ததான விருதுகள் குறித்த மேன்மையை விவாதமாககிட விரும்பவில்லை என்பதே என்னளவில் நிஜம்!
சேனைக்கு புதியதாய் அறிமுகமாகும் ஒருவரை ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவரா என கேட்பதும் அறிமுகமானவரென எமது உறவுகள் சொல்லும் போது தயக்கம் நீங்கி நாங்கள் நட்பாகுவதும் இங்கே இயல்பான செயல் என்பதால் தங்களைகுறித்து பொய்யனாக்கிட நண்பனிடம் அறிமுகமானவரா எனகேட்டேன் எனும் கூற்றை நான் மறுக்கின்றேன்.
அடுத்து என் பதிவு திருத்தப்ப்ட்டது தான்! எழுத்து பிழை மற்றும் 20 க்கு பதில் 10 என நான் இட்டதை நான் உடன் உணர்ந்தாலும் இன்று காலை முதல் சேனை எனக்கு உள் நுழைதலுடன் பதிவிடுதலில் சில சிரமங்களை தந்துகொண்டிருந்ததால் என் பதிவு திருத்துவதுலும் தாமதமானது.
ஏன் உங்கள் அறிமுகபதிவிலும், அஹ்மத்துக்காக உங்கள் பின்னூட்டபதிவிலும் கூட ற குழப்பம் இருந்தது கண்டு திருத்திடத்தான் செய்தேன்!
நான் என் கேள்விகளை கேட்கும் வரை உங்களை காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை! இந்த நிமிடம் வரை என் கேள்விகளில் தவறிருப்பதாயும் உணரவில்லை. என்னில் தவறென உணரும் பட்சத்தில் மன்னிப்புக்கேட்பதிலும் தயக்கம் இல்லை.
ஆரம்ப அறிமுகத்தில் உங்கள் மேன்மையை எழுதி அத்தனைகத்தனை தாழ்த்தியமையும் தன என் கேள்விகளுக்கு காரணமாய் இருந்தது.
என் முதல் பதிவின் நோக்கம் உங்களை நம்பாமை என்பதை விட இலங்கைசூழலில் தமிழ்மொழிசார் ஒருவருக்கு ஜனாதிபதி கையால் விருதென கௌரவிக்கப்படும் சூழல் குறித்த வியப்பே பிரதானமாய் இருந்தது!
தமிழ்மொழிஎனும் ஒரு காரணத்துக்காகவே பல கௌரவங்கள் விருதுகள் மறுதலிக்கப்ட்ட சூழலில் தாங்கள் அத்தனை சிறு வயதில் இத்தனை விருதுகள் பெற்றிடும் சாத்தியம் இலங்கையில் உண்டா எனும் தெளிவாக்கிகொள்ளும் நோக்கமே என்னில் இருந்தது.
நான் இக்கேள்வியை இங்கு கேட்காவிட்டால் நீங்கள் பெற்ற இத்தனை விருதுகளில் மேன்மை எம் உறவுகளால் புரிந்திடப்படாமல் போயிருந்திருக்கலாம். கேட்டதன் மூலம் இத்தனை தெளிவு எனக்கு மட்டும்மல்ல இங்கிருக்கும் அனைத்து உறவுக்கும் கிடைத்ததென நான் மகிழ்கினேறேன்!
இணைய் உலகில் எவரையும் சந்தேகத்தோடு நோக்கும் படிதான இருக்கின்றது. ஏன் உங்களையாவது அறிமுகமான் அன்றே இன்னாரென உணர்ந்து நம்பிக்கை வைக்கும் இதே ஹாசிமும், நண்பனும் இன்னும் பலரும் என்னை நம்பிட மாதங்கள் சென்றன என்றால் நம்புவீர்களோ..
இன்று அக்கா அக்காவென சொன்னாலும் நான் இவர்களுடன் பேசும் வரை என்னை இன்னாரென நம்பவும் நான் சொன்னதை ஏற்கவும் இயலாமல் இவர்கள் பார்வையில் சந்தேகத்துக்குரியவளாய் இருந்தேன் என்பதை புரிந்திடுங்கள் சார்.
இணைய உலகில் உறவு பலப்பட தெளிவு பிறக்க சந்தேகங்களும், கேள்விகளும் அவசியமாகின்றது.
எழுத்தில் இருக்கும் மேன்மையும் மதிப்பையும் செயலில் காட்டிட மட்டும் தான் இயலும். அன்பை தரமுன் சந்தேகமின்றி நம்பிக்கை வந்தால் மட்டுமே நட்பாய் கரம் நீட்டிட இயலும்.
இனியும் உங்களுக்குள் புரிதல்கள் இல்லையெனில் நான் என்ன செய்வது....

Mathippumiku Nanpaa !!!!
மதிப்பு மிகு நண்பா ...நண்பன் wrote:ஆஹா என்ன ஒரு பெருந்தன்மை மேல் மக்கள் மேல் மக்கள்தான்யா வாழ்த்துக்கள் சார் நாம் தொடர்வோம் நட்போடு பயணிப்போம் ~/ ~/ )( )(jaleelge wrote:உங்களின் பிரமிப்புக்கு விடை சாத்தியமில்லை என்பதாக ஆரம்பிக்கிறீங்க.. இதன்மூலம் நானறியும் உண்மை யாதெனில் :
உங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளாமை குடிகொண்டு விட்டாள் என்பதுதான். காரணம் 1984க்கும் 2004க்கும் இடைப்பட்ட கால அளவீட்டை 10 என்பதாக குறிபிட்டிருப்பதிலும், நண்பனிடமும் கேட்டு உறுதிப்படுத்தி தகவலை பொய்மையாக்க முனைகிறீங்கள் மதிப்பு மிக்கவரே !
இன்னுமோர் விடயம் : புனித ஜோன் அம்பியுலன்ஸ் படைப் பிரிவில் இலங்கையில் மட்டுமல்லாது ; தெற்காசியாவிலேயே மிக வயது குறைந்த தரம் ஒன்று அதிகாரி(Gade 1 Officer & District Commissioner)ஆக கடமையாற்றியவன்.
இன்னும் இருக்கிறது..பீத்துக் கொள்ள விரும்பவில்லை. மதிப்புமிகுந்தவரே!
உங்களின் பதிவில் மாற்றம் செய்தீர்கள் அல்லவா இப்போது. என் பதிவு செய்வதில் இடம் பெற்ற தடங்களுக்கு வருந்துகின்றேன்.
எனது பிறந்த ஆண்டு தவறுதலாக 19(8)4 என்று பதிவு செய்யப்பட்டுள்ளதை உங்களின் சந்தேக சுட்டிக்காட்டலுடன் உணர்ந்து கொண்டேன். நன்றி மதிப்பு மிக்கவரே.!!
என் பிறந்த திகதி 1974.08.08
என்னை இழுத்தாய்..
நன்றி மொழிவதில் ...உன்னிடத்தில் என் தாயைக் காண்கிறேன்.
அன்பு காட்ட வேண்டியவளையும் விஞ்சுவிட்டாய்யே நண்பா!!
புதிய உலகில் சஞ்சரிக்க வைத்தாய்...
வையகம் காணா தமிழ் பற்றாளர் பட்டாளம் .. ஆகா....
உன் பட்டாளத்தில் "தவறுக்கும்..பிழைக்கும் "வித்தியாசம் தெறியா மேன்மையாளர்களும் கூட..
இன்னும் நான் நுகருமுன் .... அவர்களாகவே உதிர்த்தி விடுகிறார்கள்...
நெகுழா உறவு கண்டு மனம் நெகுழுகிறேன்.
- அனைவராலும் விமர்சிக்கப்படும் இழிஜாதி-
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
குளப்பம் வருமுன் திருத்திடலாம் என்று நினைத்தேன் இங்கு நடந்திருக்கும் தவறுக்கும் நானும் ஒரு காரணம் அனைவரும் பெரிசி படுத்த வேண்டாம் மன்னித்து விடுங்கள் )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
இங்கு நாம் எத்தனை மேன்மையானவர் என்பதை எமது எழுத்துகளும் கருத்துகளும் சொற்களுமே அடையாளமிடுகிறது இந்த இணைய வலம் என்பது மாறுபட்ட தொடர்புகளை எமக்குள் ஏற்படுத்துகிறது வெறுமனே கணனிமுன் அமர்ந்து எம்மை அடையாளம் உலகுக்காக்கிட நாம் எழுதுகின்ற வரிகள் எமது உருவத்தினை பிரதிபலிக்கிறது தவறென்பதை தவறு என்று காணாதவரை அதை உணர்ந்துவிட முடியாது அதுவரை அது விமர்சனத்துக்குள்ளாவது இயற்கை அவற்றை குறையாகவோ பிழையாகவோ குற்றம் கண்டது குற்றமே என்றும் வாதிடல் சிறப்பாக அமைந்திடாதுjaleelge wrote:மதிப்பு மிகு நண்பா ...நண்பன் wrote:ஆஹா என்ன ஒரு பெருந்தன்மை மேல் மக்கள் மேல் மக்கள்தான்யா வாழ்த்துக்கள் சார் நாம் தொடர்வோம் நட்போடு பயணிப்போம் ~/ ~/ )( )(jaleelge wrote:உங்களின் பிரமிப்புக்கு விடை சாத்தியமில்லை என்பதாக ஆரம்பிக்கிறீங்க.. இதன்மூலம் நானறியும் உண்மை யாதெனில் :
உங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளாமை குடிகொண்டு விட்டாள் என்பதுதான். காரணம் 1984க்கும் 2004க்கும் இடைப்பட்ட கால அளவீட்டை 10 என்பதாக குறிபிட்டிருப்பதிலும், நண்பனிடமும் கேட்டு உறுதிப்படுத்தி தகவலை பொய்மையாக்க முனைகிறீங்கள் மதிப்பு மிக்கவரே !
இன்னுமோர் விடயம் : புனித ஜோன் அம்பியுலன்ஸ் படைப் பிரிவில் இலங்கையில் மட்டுமல்லாது ; தெற்காசியாவிலேயே மிக வயது குறைந்த தரம் ஒன்று அதிகாரி(Gade 1 Officer & District Commissioner)ஆக கடமையாற்றியவன்.
இன்னும் இருக்கிறது..பீத்துக் கொள்ள விரும்பவில்லை. மதிப்புமிகுந்தவரே!
உங்களின் பதிவில் மாற்றம் செய்தீர்கள் அல்லவா இப்போது. என் பதிவு செய்வதில் இடம் பெற்ற தடங்களுக்கு வருந்துகின்றேன்.
எனது பிறந்த ஆண்டு தவறுதலாக 19(8)4 என்று பதிவு செய்யப்பட்டுள்ளதை உங்களின் சந்தேக சுட்டிக்காட்டலுடன் உணர்ந்து கொண்டேன். நன்றி மதிப்பு மிக்கவரே.!!
என் பிறந்த திகதி 1974.08.08
என்னை இழுத்தாய்..
நன்றி மொழிவதில் ...உன்னிடத்தில் என் தாயைக் காண்கிறேன்.
அன்பு காட்ட வேண்டியவளையும் விஞ்சுவிட்டாய்யே நண்பா!!
புதிய உலகில் சஞ்சரிக்க வைத்தாய்...
வையகம் காணா தமிழ் பற்றாளர் பட்டாளம் .. ஆகா....
உன் பட்டாளத்தில் "தவறுக்கும்..பிழைக்கும் "வித்தியாசம் தெறியா மேன்மையாளர்களும் கூட..
இன்னும் நான் நுகருமுன் .... அவர்களாகவே உதிர்த்தி விடுகிறார்கள்...
நெகுழா உறவு கண்டு மனம் நெகுழுகிறேன்.
- அனைவராலும் விமர்சிக்கப்படும் இழிஜாதி-
இந்த நிலையினை இணையவலத்தின் ஆரம்பத்தில் நானும் அனுபவித்தவன் என்ற விடயத்தை உங்களுக்கு எத்திவைத்திட நினைக்கிறேன் இது போன்ற இன்னோர் தளத்தினை எமது நண்பன்தான் எனக்கு முதலில் அறிமுகம் செய்திருந்தார் அங்கு சென்ற நான் எனது கவிதைகளை பதிவிட ஆரம்பித்தேன் எனது ஒரு கவிதைக்கு நான் கண்ட பின்னூட்டம் என்னை நிலைகுலையச்செய்திருந்தது நான் வேறொருவரின் கவிதையினை கொப்பி செய்து பதிவிடுவதாக பின்னூட்டம் இட்டிருந்தார்கள் அதற்கு அவர்கள் மீது குற்றம் காண முடியவில்லை ஏனென்றால் என் கவிதைகளை வேறு ஒரு நபர் எனக்கு முன்னரே பதிவு செய்து அதன் வெகுமானங்களை அடைந்திருந்தார் பின்னர் விபரித்த போதுதான் என்னை புரிந்து கொண்டார்கள் எனது கவிதைகளை பாராட்டினார்கள்
இது சாதாரணமான ஒரு விடயம் முதல் அறிமுகத்தில் எதுவும் நடக்கலாம் அதை நாம் வென்று நட்போடு பயணிப்பதில் எமது அடையாளம் உறுதியாகிவிடும்
நீங்களிட்ட இன்னொரு வரி என் மனதை ஈட்டியாய் துளைத்தது
- அனைவராலும் விமர்சிக்கப்படும் இழிஜாதி-
இவ்வளவு தூரம் உங்களை யாரும் எதுவும் சொல்லவுமில்லை இழிஜாதி என்று குறிப்பிடுமளவு யாரும் எதுவும் சொல்லவுமில்லை அவ்வாறேதும் நடந்திருந்தால் உங்களிடம் மன்னிக்க வேண்டிக்கொள்கிறேன்
நீங்கள் சொல்கின்ற மேன்மையானவர்கள் என்பதை விட நாங்கள் மென்மையானவர்கள் என்பதுதான் உண்மை அதை வெகுவாக உணர்வீர்கள் நன்றி நன்றி
Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!
தவறுக்கும், பிழைக்கும் வித்தியாசம் தெரியாத மேன்மையாளர்கள் யாரென சுட்டிகட்டபடுகின்றார்கள்?
நுகருமுன் .. உதிர்த்து விடுகின்றார்கள் எனும் குற்றசாட்ட்டை சொல்லிசெல்வதுதான் மேன்மையா?
ஹாசிம் சொன்னதுபோல் என் எழுத்துக்களும் தான் சந்தேகத்துக்குள்ளாக்கப்ட்டிருக்கின்றது! நானும் என்னை நிருபித்துதான் ஒவ்வொருவர் அன்பையும், நடபையும் பெற்றேன்!
நுகருமுன் .. உதிர்த்து விடுகின்றார்கள் எனும் குற்றசாட்ட்டை சொல்லிசெல்வதுதான் மேன்மையா?
ஹாசிம் சொன்னதுபோல் என் எழுத்துக்களும் தான் சந்தேகத்துக்குள்ளாக்கப்ட்டிருக்கின்றது! நானும் என்னை நிருபித்துதான் ஒவ்வொருவர் அன்பையும், நடபையும் பெற்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருமணமான வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அனைவரும் 1 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.
» வானொலியின் தந்தை
» வானொலியின் தந்தை மார்க்கோணி
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
» மன நிம்மதியுடன் வாழ்...
» வானொலியின் தந்தை
» வானொலியின் தந்தை மார்க்கோணி
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
» மன நிம்மதியுடன் வாழ்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum