சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்! - Page 2 Khan11

இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by jaleelge on Wed 4 Jun 2014 - 16:33

First topic message reminder :

இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்! - Page 2 575067_416901238332243_1539123000_n
உருப்படாத கழுதை நான்.என்னையும் பற்றி....மேன்மைதகு புத்திஜீவிகளுடன் சில..

● நானோ...விடயங்களினை அறியும் அவாக் கொண்ட...ஆத்திரதாரி.

● இலங்கையில் மஸ்ஜிதுல் ஜலாலியா ஜும்மா-ஆ பள்ளிவாசலுக்கு பொதுச் செயலாளர் நாயகமாக பல வருடங்களாக சமயப் பணி புரிந்த.. சமயப் பற்றாளன்.

●முஸ்லிம்களின் தார்மீக குடியான -"செய்னம்பு நாச்சியார்" குடியின் ..கௌரவ தலைவராக பல ஆண்டு காலமாக மிகச் சிறியவயதில் குடியினருக்கு சேவகம் புரிந்த .....வேலைக்காரன்.

●மஜ்லிஸ் அஸூறா எனும் இஸ்லாமிய புனித மதத்தின் -உயர்சபையின் எமது ஊருக்கான கௌரவ செயலாளராக பணிபுரிந்த ...நட்டாமி(சுமையான மூட்டை தூக்கி)

●ஓரளவு இலங்கை அரசின் கல்வியை பெற்றாலும் ; முழுமையாக தொடர முடியாத.... முட்டாள்.

●அரசியல்வாதிகளின் கபட நாடகத்திற்கும்..ஏமாற்றுத் தாளங்களுக்கும் எதிராக ...மரண அச்சுறுத்தல் விடப்பட்டும்்பயமில்லாமல் சுயற்சையாய் குரல் 
கொடுத்த... அடிமைப் பிரஜை.

●அரசாங்க உயர் அதிகாரிகளின் - அலச்சியப் போக்கு , கடமை தவறிய செயற்பாடுகள் , இலஞ்சம் பெறல் , சட்டவிரோத -நிர்வாக சட்டக் கோவை மீறல் நடவடிக்கைகள் , போதாமைக்கு பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகளுக்கு எதிராக ...என் பேனாவால் அச்சு ஊடகங்களில் முகத்திரைகளைக் கிழித்தெறிந்த....பொதுசன - சமூக விரோதி.

●இலங்கை அரசு தனது சிங்கள படையால் த‌மிழ் மொழி பேசும் அப்பாவி மக்களை மிருகத்தனமாக அடக்கியாளும் முறைமைக்கும் எதிராகவும் ; பேரினவாதிகளின் திட்ட்மிட்ட இடச் சுவீகரிப்புக்களை ஆய்வு செய்து - ஆவணப் படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டவன்(வயதுக்கு மூத்த: மூத்தப்பா வேலை) ..இலங்கை புலணாய்வுப் பிரிவினரினால் ..'சட்டவிரோத 
ஆவண‌மாக்கள் சதித்திட்டத்தில் ஈடுபடும் நபர்' என சிறை வாசம் அனுப்பப்பட்ட.... தீவிரவாதி.

ஈற்றில் அல்ல ; 
தொட‌ரும் என் கழுதை வாழ்வை ... 
நீட்ட விரும்பாத‌வனாக பலவிடயங்கள் இருப்பினும் , பதிவிடல் ஆரோக்கியமில்லை எனக்கருதுவதனால் ...
 
ஏதோதானோ என வழங்கியதும் ...பெற்ற விருதுகளாக :
மிக இளவயதிலேயே...

★முதலுதவி அமைப்பில் சிறந்த முதலுதவிச் சிசிச்சையாளருக்காக = "மெடலியன் விருது" -அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவினால்-1988.

★சர்வோதய அமைப்பினால் சிறந்த சமூக சேவகர் என்றும் , சாந்தி சேனா செயற்பாட்டில் அதீத அக்கரைக்காக ="ஸுவர்ண பத்ம சம்மாண" விருது-அதிமேதகு ஜனாதிபதி டீ.பி.விஜயதுங்க அவர்களினால்- 1989.

★சாரணிய இயக்கத்தில் அதீத திறமைகளைக் காண்பித்த சிறந்த சாரணீயத் தலைவன் என்பதக்காய் ="ஜனாதிபதி சாரணன் விருது" -அதிமேதகு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸா அவர்களினால் -1992.

★இளைஞர் சேவை மன்றத்தினால்..சிறந்த செயற்பாட்டு இளைஞனுக்கான ="தேசிய விருது" - அதிமேதகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரணதுங்க அவர்களினால்-2004.

♥சமூக சேவைப் பணியிலும் ; தொல்லியல் ஆய்வுத் துறையில் ஈடுபட்டு புத்தகங்கள் வெளியிட்டமைக்காக= " சாம ஸ்ரீ ; தேசமாண்ணிய" கௌரவப் பட்டம் - மேண்மைதகு அமைச்சர்களினால் வழங்கப்பட்டது.-2010.

☆இன்னும் வானில் பறக்கும் பட்டங்கள் பல த‌னக்கு வழங்கப்பட்டுள்ளது ; அவைகள் அனைத்தையும் பதிவிடுவது அசிங்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.

(" தமிழ்" எனும் நாதத்தில் உயிர் வாழ துடிக்கும் நாதாரி .)

Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 16:12; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றம்)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 10:59

நிஷா
இணைய் உலகில் எவரையும் சந்தேகத்தோடு நோக்கும் படிதான இருக்கின்றது. ஏன் உங்களையாவது அறிமுகமான் அன்றே இன்னாரென உணர்ந்து நம்பிக்கை வைக்கும் இதே ஹாசிமும், நண்பனும் இன்னும் பலரும் என்னை நம்பிட மாதங்கள் சென்றன என்றால் நம்புவீர்களோ..

இன்று அக்கா அக்காவென சொன்னாலும் நான் இவர்களுடன் பேசும் வரை என்னை இன்னாரென நம்பவும் நான் சொன்னதை ஏற்கவும் இயலாமல் இவர்கள் பார்வையில் சந்தேகத்துக்குரியவளாய் இருந்தேன் என்பதை புரிந்திடுங்கள் சார்.

இணைய உலகில் உறவு பலப்பட தெளிவு பிறக்க சந்தேகங்களும், கேள்விகளும் அவசியமாகின்றது.

எழுத்தில் இருக்கும் மேன்மையும் மதிப்பையும் செயலில் காட்டிட மட்டும் தான் இயலும். அன்பை தரமுன் சந்தேகமின்றி நம்பிக்கை வந்தால் மட்டுமே நட்பாய் கரம் நீட்டிட இயலும்.

இனியும் உங்களுக்குள் புரிதல்கள் இல்லையெனில் நான் என்ன செய்வது....

நேசமுடன் ஹாசிம்
இந்த நிலையினை இணையவலத்தின் ஆரம்பத்தில் நானும் அனுபவித்தவன் என்ற விடயத்தை உங்களுக்கு எத்திவைத்திட நினைக்கிறேன் இது போன்ற இன்னோர் தளத்தினை எமது நண்பன்தான் எனக்கு முதலில் அறிமுகம் செய்திருந்தார் அங்கு சென்ற நான் எனது கவிதைகளை பதிவிட ஆரம்பித்தேன் எனது ஒரு கவிதைக்கு நான் கண்ட பின்னூட்டம் என்னை நிலைகுலையச்செய்திருந்தது நான் வேறொருவரின் கவிதையினை கொப்பி செய்து பதிவிடுவதாக பின்னூட்டம் இட்டிருந்தார்கள் அதற்கு அவர்கள் மீது குற்றம் காண முடியவில்லை ஏனென்றால் என் கவிதைகளை வேறு ஒரு நபர் எனக்கு முன்னரே பதிவு செய்து அதன் வெகுமானங்களை அடைந்திருந்தார் பின்னர் விபரித்த போதுதான் என்னை புரிந்து கொண்டார்கள் எனது கவிதைகளை பாராட்டினார்கள்

ஒரு சின்ன விடயம் இந்த அளவுக்கு போகும் என்று நான் நினைக்க வில்லை நிஷா அக்கா கொடுத்த விளக்கமும் நேசமுடன் ஹாசிம் கொடுத்த விளக்கம் வரவேற்கத்தக்கது இவைகள் சாதாரணமாக வலைய தளங்களில் நடப்பவைதான் ஜலீல்ஜீ இதைப் பெரிதாக எடுப்பார் என்று நான் நினைக்க வில்லை எல்லாம் நண்மைக்கே தவறுக்கு வருந்துவோம் புரிதலுடன் உலா வருவோம் நடந்தவைகளை இனி ஜலீல்ஜீ புரிந்து கொண்டால் அனைவருக்கும் நண்மையே
என்றும் மாறா அன்புடன்
நன்றியுள்ள நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 11:40

அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க ஜலீல்ஜி சேனையின் அன்பு வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 11:42

பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க ஜலீல்ஜி சேனையின் அன்பு வரவேற்புகள்
நீங்களும் வாங்க அக்கா இப்போ நல்ல முன்னேற்றம் நீங்கள்  ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 11:52

நண்பன் wrote:
பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க ஜலீல்ஜி சேனையின் அன்பு வரவேற்புகள்
நீங்களும் வாங்க அக்கா இப்போ நல்ல முன்னேற்றம் நீங்கள்  ஐஸ் சாப்பிடுங்க 

புரியும்படி சொல்லுங்க _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 12:12

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க ஜலீல்ஜி சேனையின் அன்பு வரவேற்புகள்
நீங்களும் வாங்க அக்கா இப்போ நல்ல முன்னேற்றம் நீங்கள்  ஐஸ் சாப்பிடுங்க 

புரியும்படி சொல்லுங்க _* 
இல்லை இல்லை சாதாரணமாக முதலில் சேனையில் யார் இணைந்தாலும் நீங்கள்தான் அவரை முதலில் வரவேற்பீர்கள் இப்போது ரொம்ப லேட்டா வரவேற்கிறீர்கள் அதான் சொன்னேன் சும்மா உங்களை குளப்பிப்பார்ப்பதில் அவ்வளவு ஆனந்தம்  ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 12:15

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வாங்க ஜலீல்ஜி சேனையின் அன்பு வரவேற்புகள்
நீங்களும் வாங்க அக்கா இப்போ நல்ல முன்னேற்றம் நீங்கள்  ஐஸ் சாப்பிடுங்க 

புரியும்படி சொல்லுங்க _* 
இல்லை இல்லை சாதாரணமாக முதலில் சேனையில் யார் இணைந்தாலும் நீங்கள்தான் அவரை முதலில் வரவேற்பீர்கள் இப்போது ரொம்ப லேட்டா வரவேற்கிறீர்கள் அதான் சொன்னேன் சும்மா உங்களை குளப்பிப்பார்ப்பதில் அவ்வளவு ஆனந்தம்  ^_ 

நான் இருக்கும்போது வந்திருந்தால் என் வரவேற்பு தான் முதலில் இருந்திருக்கும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 12:22

முன்னாடியே சொல்லி இருக்கலாமே நீங்க இருக்கும் பொது வரச்சொல்லி இருப்பேன் என்னா ஒரு வில்லத்தனமான பேச்சி  :joker: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 12:30

ஆமால்ல சொல்ல மறந்துட்டேன் இப்போஒ தெரியும்ல இனிமே யாராச்சும் வந்தா நான் இருக்கும்போது வரச்சொல்லுங்க என்ன சரியா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by Nisha on Thu 5 Jun 2014 - 15:45

பானு மேடம் முன்னாடி நின்று வாங்கன்னு சொல்லிட்டால் நாங்கள் கேள்வியே கேட்க மாட்டோம்னு உத்தரவாதமெல்லாம் தரமுடியாதுப்பா!

எப்ப வந்தாலும், எப்படி வந்தாலும் கேள்விகள் கேட்பது எங்கள் உரிமை.. உரிமைக்காக குரல் கொடுப்போமே தவிர உரிமையை விட்டுத்தரவே மாட்டோமாக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 15:49

Nisha wrote:பானு மேடம் முன்னாடி நின்று வாங்கன்னு சொல்லிட்டால் நாங்கள் கேள்வியே கேட்க மாட்டோம்னு உத்தரவாதமெல்லாம் தரமுடியாதுப்பா!

எப்ப வந்தாலும், எப்படி வந்தாலும் கேள்விகள் கேட்பது எங்கள் உரிமை.. உரிமைக்காக குரல் கொடுப்போமே தவிர உரிமையை விட்டுத்தரவே மாட்டோமாக்கும்!

அவர் அப்படி சொல்லலையே நிஷா. ஏன் நீங்க முதல்ல வரவேற்கலனு கேக்குறாராம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 15:54

Nisha wrote:பானு மேடம் முன்னாடி நின்று வாங்கன்னு சொல்லிட்டால் நாங்கள் கேள்வியே கேட்க மாட்டோம்னு உத்தரவாதமெல்லாம் தரமுடியாதுப்பா!

எப்ப வந்தாலும், எப்படி வந்தாலும் கேள்விகள் கேட்பது எங்கள் உரிமை.. உரிமைக்காக குரல் கொடுப்போமே தவிர உரிமையை விட்டுத்தரவே மாட்டோமாக்கும்!
பதில் சொல்வது எங்கள் கடமை குரல் கொடுக்க எங்களுக்கு மாச சம்பளம் நாள் சம்பளம் ஏதாச்சும் உண்டா அக்கா அப்போ நானும் வரான் ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 15:55

பானுஷபானா wrote:
Nisha wrote:பானு மேடம் முன்னாடி நின்று வாங்கன்னு சொல்லிட்டால் நாங்கள் கேள்வியே கேட்க மாட்டோம்னு உத்தரவாதமெல்லாம் தரமுடியாதுப்பா!

எப்ப வந்தாலும், எப்படி வந்தாலும் கேள்விகள் கேட்பது எங்கள் உரிமை.. உரிமைக்காக குரல் கொடுப்போமே தவிர உரிமையை விட்டுத்தரவே மாட்டோமாக்கும்!

அவர் அப்படி சொல்லலையே நிஷா. ஏன் நீங்க முதல்ல வரவேற்கலனு கேக்குறாராம்.
அதென்ன ராம் றாராம்  (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by Nisha on Thu 5 Jun 2014 - 15:55

அதாகபட்டது நீங்க முன்னாடி நின்று வரவேற்றிருந்தால் இந்த நிஷாபோல் கேள்வியெல்லாம் கேட்காமல் வாங்க வாங்கன்னு சொல்லி போயிருப்பிங்க.. முன் ஏர் போல பின் ஏர் தொடருமாம்போல அவர்கள் தொடர்ந்திருப்பார்கள்.

இந்த முந்திரிகொட்டை நிஷா எங்க போனாலும் கேள்வி மேல் கேள்வி கேட்பதால் என் பின்னாடி யாரும் வராதிங்கப்பான்னு போஸ்டர் எழுதி ஓட்டிரபோறேன்பா.. :dance: :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by Nisha on Thu 5 Jun 2014 - 15:58

நண்பன் wrote:
Nisha wrote:பானு மேடம் முன்னாடி நின்று வாங்கன்னு சொல்லிட்டால் நாங்கள் கேள்வியே கேட்க மாட்டோம்னு உத்தரவாதமெல்லாம் தரமுடியாதுப்பா!

எப்ப வந்தாலும், எப்படி வந்தாலும் கேள்விகள் கேட்பது எங்கள் உரிமை.. உரிமைக்காக குரல் கொடுப்போமே தவிர உரிமையை விட்டுத்தரவே மாட்டோமாக்கும்!
பதில் சொல்வது எங்கள் கடமை  குரல் கொடுக்க எங்களுக்கு மாச சம்பளம் நாள் சம்பளம் ஏதாச்சும் உண்டா அக்கா அப்போ நானும் வரான் ^_ 

மாதச்சம்பளம் நான் தரணுமா? உங்க மூன்று பேரிடமும் நான் கேட்காமல் இருக்கேன்னு சந்தோஷபடுங்க.. ஆளைபாருங்க..சேனையோட சொந்தக்காரர்கிட்ட போய் கேளுங்க.. சமபளம் கொடு அப்ப்னேன்னு...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 15:59

Nisha wrote:அதாகபட்டது நீங்க முன்னாடி நின்று வரவேற்றிருந்தால் இந்த நிஷாபோல் கேள்வியெல்லாம் கேட்காமல் வாங்க வாங்கன்னு சொல்லி போயிருப்பிங்க.. முன் ஏர் போல  பின் ஏர் தொடருமாம்போல அவர்கள் தொடர்ந்திருப்பார்கள்.

இந்த முந்திரிகொட்டை நிஷா  எங்க போனாலும் கேள்வி மேல் கேள்வி கேட்பதால்   என் பின்னாடி யாரும் வராதிங்கப்பான்னு போஸ்டர் எழுதி ஓட்டிரபோறேன்பா.. :dance: :dance: 
அநியாயம் அக்கர்மம் கொடுமை நோ கமன்ஸ்  #* #* #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by Nisha on Thu 5 Jun 2014 - 16:03

என்னது?

எது அ நியாயம்?
எது அக்கிரம?
எது கொடுமை?

கமன்ஸ் என்றால் என்ன?

மீண்டும் கேள்வியா....? நிஷா நீ திருந்தவே மாட்டே?  !* !* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 16:11

Nisha wrote:என்னது?

எது அ நியாயம்?
எது அக்கிரம?
எது கொடுமை?

கமன்ஸ் என்றால் என்ன?

மீண்டும் கேள்வியா....? நிஷா நீ திருந்தவே மாட்டே?  !* !* 
இங்கே என்ன எழுதி உள்ளீர்கள்  #* 

அதாகபட்டது நீங்க முன்னாடி நின்று வரவேற்றிருந்தால் இந்த நிஷாபோல் கேள்வியெல்லாம் கேட்காமல் வாங்க வாங்கன்னு சொல்லி போயிருப்பிங்க.. முன் ஏர் போல பின் ஏர் தொடருமாம்போல அவர்கள் தொடர்ந்திருப்பார்கள்.

இந்த முந்திரிகொட்டை நிஷா எங்க போனாலும் கேள்வி மேல் கேள்வி கேட்பதால் என் பின்னாடி யாரும் வராதிங்கப்பான்னு போஸ்டர் எழுதி ஓட்டிரபோறேன்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by Nisha on Thu 5 Jun 2014 - 16:27

ஆமாம் அதுக்கென்னா?

நிஜம் தானே சொன்னேன்?

அது சரி! ஜலீல்ஜீ க்கு சமாதானத்தூது அனுப்ப வெள்ளைகொடி போதுமா? இல்லை வெள்ளைப்புறா வேண்டுமா? புறாவை அனுப்பினால் வெட்டிகுழம்பு வைச்சி சாப்பிட மாட்டார் தானே?

மீண்டும் கேள்வியா.. என்னால் கேள்வி கேட்காமல் இருக்கவே முடியவே இல்லையேப்பா... எனக்கு கேள்விமோனியாவோ என்னவோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ((( 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by ராகவா on Thu 5 Jun 2014 - 17:55

வாருங்கள் நண்பா...இனிய வரவேற்ப்புகள்..
உங்கள் ஆக்கங்கள் சேனையில் மகிழ்விக்கட்டும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 17:58

Nisha wrote:ஆமாம் அதுக்கென்னா?

நிஜம் தானே சொன்னேன்?

அது சரி! ஜலீல்ஜீ க்கு சமாதானத்தூது அனுப்ப வெள்ளைகொடி  போதுமா? இல்லை வெள்ளைப்புறா வேண்டுமா? புறாவை அனுப்பினால் வெட்டிகுழம்பு வைச்சி சாப்பிட மாட்டார் தானே?

மீண்டும் கேள்வியா.. என்னால் கேள்வி கேட்காமல் இருக்கவே முடியவே இல்லையேப்பா... எனக்கு கேள்விமோனியாவோ என்னவோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ((( 
 ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by Nisha on Thu 5 Jun 2014 - 18:01

ஜலீல்ஜீ யை தனிமடல் பார்க்க சொல்லுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 18:33

Nisha wrote:ஜலீல்ஜீ யை தனிமடல் பார்க்க சொல்லுங்கள்.
உங்கள் மடலைப் படிக்கிறார் சிரிக்கிறார் ஐயோ கவலைப்படுகிறார் என்னைத் திட்டுகிறார் நீங்கள் அக்காவை என்ன சொன்னீர்கள் என்று. என்னக்கா அப்படி என்னக்கா எழுதி உள்ளீர்கள் அவர் சேனைக்கு வர ஒரு வேளை நீங்களாக்கூடா இருக்கலாம் நான் உங்களைப் பற்றித்தான் அவரிடம் அதிகம் சொன்னேன் இப்போது அவர் எங்கும் போக வில்லை இரவு விடிய விடிய என்னைத் தூங்க விடாமல் அதெப்படி இதெப்படி எல்லாம் கேட்டு தூங்க விடல இது வரை நான் படித்திராத சேனையில் அனைத்து தலைப்புகழையும் படிக்க செய்து விட்டார் அக்கா நானும் தூக்கம் வராத மாதிரி எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது.. எவ்வளவு நேரம்தான் நடிப்பது இன்னா இப்ப கூட பேசிக்கொண்டுதான் உள்ளார் தமிழ் டைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறார் மீண்டும் தொடர்வார்
என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
மாறா அன்புடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by Nisha on Fri 6 Jun 2014 - 16:02

இன்னும் தமிழ் தட்டச்சிட கற்று முடியவில்லையா ஜலீல்ஜீ!

வந்து படித்துசெல்வதோடும், அறிமுகத்தோடும் நில்லாமல் அடுத்து உங்கள் திறமைகளை பதிவுகளாக வெளிப்படுத்துங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by முனாஸ் சுலைமான் on Mon 9 Jun 2014 - 23:16

வரவேற்கிறோம்.................................
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இன்ம்போர்ட் வானொலியின் வெளிநாட்டு வாழ் முகாமைத்துவப்பணிப்பாளர் ஜலீல்ஜீயின் அறிமுகம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum