Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 16 of 18
Page 16 of 18 • 1 ... 9 ... 15, 16, 17, 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:
இது உண்மையாக இருக்குமோ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிந்தனைக்கு சில!
அம்மா என்றால் அது மந்திரச்சொல் எனக்கு என்னமோ செய்யும் அம்மா நினைவு வந்தாலே அம்மா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
அப்படி இருக்குமோ?Nisha wrote:
நிஜம் தான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிந்தனைக்கு சில!
அப்படித்தான்*சம்ஸ் wrote:அப்படி இருக்குமோ?Nisha wrote:
நிஜம் தான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பா நீ சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
சிந்தனைக்கு சில... இமேஜ் திறக்கவில்லையே...????
என்ன போட்டிருந்தது அதில்...??
என்ன போட்டிருந்தது அதில்...??
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிந்தனைக்கு சில!
அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே
உன்னை நடிகன் என்பார்கள்.
அதிகம் பொறுமையுடன் இருக்காதே
பைத்தியம் ஆக்கும் வரை விட மாட்டார்கள்
எல்லோரையும் நம்பி விடாதே
ஏமாற்ற பலர் இருக்கின்றார்கள்.
கோபப்படாமல் இருந்து விடாதே
உன்னை கோமாளியாக்கி விடுவார்கள்!
உன்னை நடிகன் என்பார்கள்.
அதிகம் பொறுமையுடன் இருக்காதே
பைத்தியம் ஆக்கும் வரை விட மாட்டார்கள்
எல்லோரையும் நம்பி விடாதே
ஏமாற்ற பலர் இருக்கின்றார்கள்.
கோபப்படாமல் இருந்து விடாதே
உன்னை கோமாளியாக்கி விடுவார்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே
உன்னை நடிகன் என்பார்கள்.
அதிகம் பொறுமையுடன் இருக்காதே
பைத்தியம் ஆக்கும் வரை விட மாட்டார்கள்
எல்லோரையும் நம்பி விடாதே
ஏமாற்ற பலர் இருக்கின்றார்கள்.
கோபப்படாமல் இருந்து விடாதே
உன்னை கோமாளியாக்கி விடுவார்கள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நல்ல சிந்தனை...
எனக்காக பகிர்ந்த அக்காவுக்கும் நண்பனுக்கும் நன்றி...
நமக்கெல்லாம் கோபம் அதிக வருது... இருந்தாலும் இந்த உலகம் நம்மை சீண்டிப் பார்த்துக்கிட்டே இருக்கு...
எனக்காக பகிர்ந்த அக்காவுக்கும் நண்பனுக்கும் நன்றி...
நமக்கெல்லாம் கோபம் அதிக வருது... இருந்தாலும் இந்த உலகம் நம்மை சீண்டிப் பார்த்துக்கிட்டே இருக்கு...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
நிஜமான வார்த்தை. அதிகமாக நேசிப்பதனால், பிடிப்பதனால் தான் அனைத்துகுக்கும் உரிமை பாராட்டி சண்டை போடுகின்றோம். உரிமை இல்லாத இடத்தில் கோபமும் வராது, சண்டையும் வராது. பிரிவும் வராது.
யாரை அதிகமாக பிடிக்கிறதோ அவர்கள் மேல் தான் கோபமும் வருகின்றது. அதனால் பிரிவும் நேர்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:
நிஜமான வார்த்தை. அதிகமாக நேசிப்பதனால், பிடிப்பதனால் தான் அனைத்துகுக்கும் உரிமை பாராட்டி சண்டை போடுகின்றோம். உரிமை இல்லாத இடத்தில் கோபமும் வராது, சண்டையும் வராது. பிரிவும் வராது.
யாரை அதிகமாக பிடிக்கிறதோ அவர்கள் மேல் தான் கோபமும் வருகின்றது. அதனால் பிரிவும் நேர்கின்றது.
பார்த்தால் உங்களுக்கு பிடித்தவர்களுடன் சண்டை பிடித்ததாக தெரியவில்யே மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிந்தனைக்கு சில!
நீங்க எங்க பார்த்திங்க அங்க ஒவ்வொரு நாளும் நடக்கிற சண்டை எனக்கும் பிரபா அத்தானுக்கும்தான் தெரியும்*சம்ஸ் wrote:Nisha wrote:
நிஜமான வார்த்தை. அதிகமாக நேசிப்பதனால், பிடிப்பதனால் தான் அனைத்துகுக்கும் உரிமை பாராட்டி சண்டை போடுகின்றோம். உரிமை இல்லாத இடத்தில் கோபமும் வராது, சண்டையும் வராது. பிரிவும் வராது.
யாரை அதிகமாக பிடிக்கிறதோ அவர்கள் மேல் தான் கோபமும் வருகின்றது. அதனால் பிரிவும் நேர்கின்றது.
பார்த்தால் உங்களுக்கு பிடித்தவர்களுடன் சண்டை பிடித்ததாக தெரியவில்யே மேடம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
ஆமாம்! யாருக்கும் தெரியாது. லூசுத்தும்பி அப்பப்ப என்னை திட்டி மண்டை எல்லாம் உடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் பாவம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:ஆமாம்! யாருக்கும் தெரியாது. லூசுத்தும்பி அப்பப்ப என்னை திட்டி மண்டை எல்லாம் உடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் பாவம்!
அடப்பாவி பிளட்டையே மாத்திட்டிங்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிந்தனைக்கு சில!
நண்பன் wrote:Nisha wrote:ஆமாம்! யாருக்கும் தெரியாது. லூசுத்தும்பி அப்பப்ப என்னை திட்டி மண்டை எல்லாம் உடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் பாவம்!
அடப்பாவி பிளட்டையே மாத்திட்டிங்களே
அக்கா அப்பாவி என்பது இன்னிக்குத்தான் தெரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:ஆமாம்! யாருக்கும் தெரியாது. லூசுத்தும்பி அப்பப்ப என்னை திட்டி மண்டை எல்லாம் உடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் பாவம்!
அடப்பாவி பிளட்டையே மாத்திட்டிங்களே
அக்கா அப்பாவி என்பது இன்னிக்குத்தான் தெரியுமோ?
அப்பாவியா இல்லையான்னு எங்களுக்கு நல்லாத்தெரியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 16 of 18 • 1 ... 9 ... 15, 16, 17, 18
Page 16 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|