சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா? Khan11

பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by Nisha on Mon 9 Jun 2014 - 11:00

பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

ஆரம்பிக்கலாமே..நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by பானுஷபானா on Mon 9 Jun 2014 - 11:18

பெண்ணுக்கு எதிரி பெண்ணே தான். அனைவருக்கும் பொருந்தாது. ஆனால் ஆணை விட பெண் தான் அதிகமான காரணம்.

விளக்கம் அப்புறம் சொல்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by நண்பன் on Mon 9 Jun 2014 - 11:22

பானுஷபானா wrote:பெண்ணுக்கு எதிரி பெண்ணே தான். அனைவருக்கும் பொருந்தாது. ஆனால் ஆணை விட பெண் தான் அதிகமான காரணம்.

விளக்கம் அப்புறம் சொல்கிறேன்
உண்மையை உரக்கச்சொன்னீர்கள் அக்கா பெண்களுக்கு எதிரி பெண்களே !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by Nisha on Mon 9 Jun 2014 - 11:49

பானுஷபானா wrote:பெண்ணுக்கு எதிரி பெண்ணே தான். அனைவருக்கும் பொருந்தாது. ஆனால் ஆணை விட பெண் தான் அதிகமான காரணம்.

விளக்கம் அப்புறம் சொல்கிறேன்

அப்படி எனில் நான் உங்களுக்கு எதிரியா.. நீங்கள் எனக்கு எதிரியா?

விளக்கம் சொல்லுங்க மேடம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by பானுஷபானா on Mon 9 Jun 2014 - 11:55

Nisha wrote:
பானுஷபானா wrote:பெண்ணுக்கு எதிரி பெண்ணே தான். அனைவருக்கும் பொருந்தாது. ஆனால் ஆணை விட பெண் தான் அதிகமான காரணம்.

விளக்கம் அப்புறம் சொல்கிறேன்

அப்படி எனில் நான் உங்களுக்கு எதிரியா.. நீங்கள் எனக்கு எதிரியா?

விளக்கம் சொல்லுங்க மேடம்!

அதான் முன்கூட்டியே சொல்லி இருக்கேன் அனைவருக்கும் இது பொருந்தாது என்று.

என்கிட்டயேவா?  i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by Nisha on Mon 9 Jun 2014 - 11:58

ஹாஹா!

உங்களையும் மாட்டி வைக்கலாம்னு பார்த்தால் ரெம்ப ஜாக்கிரதையா இருக்கிங்களே பானு!

சூப்பர்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by rammalar on Mon 9 Jun 2014 - 12:09

கருவில் இருப்பது பெண் என்பது தெரிந்ததுமே
அதை கலைக்க சொல்வது ஒரு பெண்ணான
மாமியார்
-
பெண் குழந்தை இம்மண்ணில் பிறந்ததும் அதை
நெல் மணி கொண்டும் கள்ளிப்பால் கொண்டும்
அழிப்பதும் பெண்ணே.
-
மகனுக்கு மருமகளாக வரும் பெண் பேசியபடி
வரதட்சணை கொண்டு வரவில்லை என்றால்
கொடுமைப்படுத்துவதும் ஒரு பெண்தான்
-
வயதான மாமியாரை வீட்டு திண்ணைக்கு அல்லது
முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைப்பதும் ஒரு
பெண்ணே..!
-
பெண்ணுக்கு பெண்ணே எதிரி ...
இது முதல் சுற்று விவாதம்தான்..! (/  (/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16009
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by Nisha on Mon 9 Jun 2014 - 12:17

அடுத்த சுற்றையும் தொடருங்கள் ஐயா!

இந்த விடயத்தில் என்னிடமிருந்து எந்த எதிர்கருத்து வரபோவதும் இல்லை.

அனைத்துமே ஏற்ககூடிய கருத்துக்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by ahmad78 on Tue 10 Jun 2014 - 10:32

பெண்ணுக்கு பெண்தான் எதிரி.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by Nisha on Tue 10 Jun 2014 - 10:35

இப்படி ஒரு வரியில் பதில் சொல்லவா பட்டிமன்றம் பகுதியில் திரி ஆரம்பித்தேன்!

காரண காரியங்களோடு எடுத்து விடுங்க சார்!

பெண்ணுக்கு பெண் எவ்வகையில் எதிரியாகின்றாள்.?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by பானுஷபானா on Tue 10 Jun 2014 - 10:49

நான் சொல்ல வந்ததெல்லாம் அண்ணா சொல்லிட்டார்.

வேறு ஏதேனும் இருந்தால் யோசித்து சொல்கிறேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 12:21

இருவருக்கும் இருவருமே எதிரி எதிரியாக பார்க்கும் போது...
எதிரி=எ+திரி..
எதிரே உள்ளதை திரிப்பவர்...நல்லவருக்கு புத்தி சொல்வர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue 10 Jun 2014 - 15:23

பல இடங்களில் பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகிறாள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by நண்பன் on Tue 10 Jun 2014 - 20:21

பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி பாவம் தாய்க்குலம் நாங்கள் மதிக்கிறோம் தாய்க்குலத்திற்கு என்றும் நாங்கள் எதிரிகளல்ல  )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 20:24

நண்பன் wrote:பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி பாவம் தாய்க்குலம் நாங்கள் மதிக்கிறோம்   தாய்க்குலத்திற்கு என்றும் நாங்கள் எதிரிகளல்ல  )( )( 
நானும் அண்ணே!  )(
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by சேனைப் பூங்காற்று on Fri 20 Jun 2014 - 12:40

பெண்கள் எதிரிகள் இல்லை
எதிர்க்கப்படுபவர்கள்
அதற்கு பதிலடி கொடுத்தால்
எங்களுக்கு நாங்களே எதிரிகள் என்பார்கள்
பரவாய் இல்லை
பெண் வாழும் வாழ்க்கை புரட்சிக்கான அடித்தளம்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 12:53

சேனைப் பூங்காற்று wrote:பெண்கள் எதிரிகள் இல்லை
எதிர்க்கப்படுபவர்கள்
அதற்கு பதிலடி கொடுத்தால்
எங்களுக்கு நாங்களே எதிரிகள் என்பார்கள்
பரவாய் இல்லை
பெண் வாழும் வாழ்க்கை புரட்சிக்கான அடித்தளம்
லேட்டா வந்து லேட்டஸ்டா கருத்துச்சொன்ன சொந்தமே வாழ்க  )(( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by rammalar on Fri 20 Jun 2014 - 14:29

மெகா சீரியல்களில் பெண்ணுக்கு பெண்ணை
எதிரியாகத்தான் காண்பிக்கிறார்கள்...!
-
அதில் வரும் பெண் போல நம்மால் சாதிக்க
முடியவில்லையே என்ற ஏக்கத்தில் பெரும்பாலான
பெண்கள் அந்த சீரியல்களை விரும்பிப் பார்க்கிறார்கள்..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16009
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by kalainilaa on Fri 20 Jun 2014 - 14:58

இருவருமல்ல ,மனங்களே காரணம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 14:59

kalainilaa wrote:இருவருமல்ல ,மனங்களே காரணம்

அப்பாடா மீசைக்காரண்ணே இன்னைக்கு தான் உருப்படியா பேசி இருக்காரு *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 15:02

சேனைப் பூங்காற்று wrote:பெண்கள் எதிரிகள் இல்லை
எதிர்க்கப்படுபவர்கள்
அதற்கு பதிலடி கொடுத்தால்
எங்களுக்கு நாங்களே எதிரிகள் என்பார்கள்
பரவாய் இல்லை
பெண் வாழும் வாழ்க்கை புரட்சிக்கான அடித்தளம்

மிக வித்தியாசமான கருத்துக்களை பகிரும் உறவே.....

உன் வரவு....

என்றும் எம் சேனையில் பூங்காற்றாய் வீச வேண்டும்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by ராகவா on Fri 20 Jun 2014 - 20:51

நண்பன் wrote:
சேனைப் பூங்காற்று wrote:பெண்கள் எதிரிகள் இல்லை
எதிர்க்கப்படுபவர்கள்
அதற்கு பதிலடி கொடுத்தால்
எங்களுக்கு நாங்களே எதிரிகள் என்பார்கள்
பரவாய் இல்லை
பெண் வாழும் வாழ்க்கை புரட்சிக்கான அடித்தளம்
லேட்டா வந்து லேட்டஸ்டா கருத்துச்சொன்ன சொந்தமே வாழ்க  )(( 
லேடிஸ் லேட்டா வந்தாலும் பதில் அருமையுங்கோ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 23:59

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
சேனைப் பூங்காற்று wrote:பெண்கள் எதிரிகள் இல்லை
எதிர்க்கப்படுபவர்கள்
அதற்கு பதிலடி கொடுத்தால்
எங்களுக்கு நாங்களே எதிரிகள் என்பார்கள்
பரவாய் இல்லை
பெண் வாழும் வாழ்க்கை புரட்சிக்கான அடித்தளம்
லேட்டா வந்து லேட்டஸ்டா கருத்துச்சொன்ன சொந்தமே வாழ்க  )(( 
லேடிஸ் லேட்டா வந்தாலும் பதில் அருமையுங்கோ..

ஆமாம்...சிறப்பாய் சமைத்துள்ளார்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by ராகவா on Sat 21 Jun 2014 - 4:13

jaleelge wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
சேனைப் பூங்காற்று wrote:பெண்கள் எதிரிகள் இல்லை
எதிர்க்கப்படுபவர்கள்
அதற்கு பதிலடி கொடுத்தால்
எங்களுக்கு நாங்களே எதிரிகள் என்பார்கள்
பரவாய் இல்லை
பெண் வாழும் வாழ்க்கை புரட்சிக்கான அடித்தளம்
லேட்டா வந்து லேட்டஸ்டா கருத்துச்சொன்ன சொந்தமே வாழ்க  )(( 
லேடிஸ் லேட்டா வந்தாலும் பதில் அருமையுங்கோ..

ஆமாம்...சிறப்பாய் சமைத்துள்ளார்...
 ஐஸ் சாப்பிடுங்க 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by rammalar on Sat 21 Jun 2014 - 4:53

பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா? 26-jwala-gutta6-600
-
இவங்களை அழ வெச்ச பெண் யாரா
இருக்கும்..?!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16009
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum