சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 7:10 pm

» பாட்டி - கவிதை
by rammalar Today at 4:04 pm

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 10:04 am

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 9:53 am

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 9:46 am

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 11:29 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 11:18 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:17 pm

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 11:15 pm

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 10:26 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 5:02 pm

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 3:09 pm

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 3:04 pm

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed Apr 17, 2024 11:23 pm

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed Apr 17, 2024 11:20 pm

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed Apr 17, 2024 8:26 pm

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed Apr 17, 2024 7:46 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed Apr 17, 2024 5:27 am

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Wed Apr 17, 2024 12:05 am

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Wed Apr 17, 2024 12:00 am

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue Apr 16, 2024 11:58 pm

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue Apr 16, 2024 10:27 pm

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue Apr 16, 2024 10:24 pm

» கேளாத காது!
by rammalar Tue Apr 16, 2024 4:50 pm

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue Apr 16, 2024 12:30 pm

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue Apr 16, 2024 12:01 pm

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue Apr 16, 2024 8:17 am

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:13 am

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue Apr 16, 2024 8:07 am

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon Apr 15, 2024 10:26 pm

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon Apr 15, 2024 10:11 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon Apr 15, 2024 10:00 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon Apr 15, 2024 9:54 pm

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon Apr 15, 2024 8:20 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon Apr 15, 2024 8:16 am

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Khan11

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

5 posters

Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Empty தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

Post by rammalar Mon Jun 09, 2014 4:33 pm

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - 305569813_ae86132b4e_m
-
குதிரை மீது நிரவாணமாக ஒரு பெண்
அமர்ந்திருக்கும் சிலை மயிலாடுதுறை
AVC  காலேஜில் இருக்கிறதாம்....
-
அதைப்பார்த்து வரைந்த ஓவியமாம் இது
-
இந்த சிலை சொல்லும் செய்தி என்ன?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23854
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

Post by பானுஷபானா Mon Jun 09, 2014 5:55 pm

*# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

Post by jaleelge Mon Jun 09, 2014 7:24 pm

rammalar wrote:தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - 305569813_ae86132b4e_m
-
குதிரை மீது நிரவாணமாக ஒரு பெண்
அமர்ந்திருக்கும் சிலை மயிலாடுதுறை
AVC  காலேஜில் இருக்கிறதாம்....
-
அதைப்பார்த்து வரைந்த ஓவியமாம் இது
-
இந்த சிலை சொல்லும் செய்தி என்ன?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
வீர மங்கை இவள்..
மதி நுட்பத்துடன் அதிவேகமாக...
குதிரை பயணிப்பது போல்...
பெண் அவள் - பயணித்தாள்
அவளது உடலை முழுமையாக..
அவதானிக்க முடியாது போகும்.......
அவளோ ..... அவளது வாழ்வியல்
பயண இலக்கு நேர்த்தியுடன் அமையும்.!!!

அமைதியாக ...பொறுமையாக‌
அவள் நடந்து சென்றால் ...
அவள் உடல் நிர்வாணம் தெரியும்..

ஆதலால்தான்; நவீன காலத்துப் பெண்கள்..
செயற்பாடுகளிலும் ; நடத்தைகளிலும் ....
மதிநுட்பம் - துரிதம் - செயற்திறன்......
புரட்சிகர சிந்தணை உடையவர்களாக....
இருக்க வேண்டும் என்பதை....
இவ்வோவியம் புலப்படுத்துகிறது எனலாம்.!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

Post by நண்பன் Mon Jun 09, 2014 7:34 pm

பானுஷபானா wrote:*# 
அக்கா ஏன் இந்த ஓட்டம் ஓவியத்தைப் பார்க்க செல்கிறீர்களா இதோ நானும் வருகிறேன்
 *# *# 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

Post by நண்பன் Mon Jun 09, 2014 7:53 pm

jaleelge wrote:
rammalar wrote:தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - 305569813_ae86132b4e_m
-
குதிரை மீது நிரவாணமாக ஒரு பெண்
அமர்ந்திருக்கும் சிலை மயிலாடுதுறை
AVC  காலேஜில் இருக்கிறதாம்....
-
அதைப்பார்த்து வரைந்த ஓவியமாம் இது
-
இந்த சிலை சொல்லும் செய்தி என்ன?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
வீர மங்கை இவள்..
மதி நுட்பத்துடன் அதிவேகமாக...
குதிரை பயணிப்பது போல்...
பெண் அவள் - பயணித்தாள்
அவளது உடலை முழுமையாக..
அவதானிக்க முடியாது போகும்.......
அவளோ .....  அவளது வாழ்வியல்
பயண இலக்கு நேர்த்தியுடன் அமையும்.!!!

அமைதியாக ...பொறுமையாக‌
அவள் நடந்து சென்றால் ...
அவள் உடல் நிர்வாணம் தெரியும்..

ஆதலால்தான்;  நவீன காலத்துப் பெண்கள்..
செயற்பாடுகளிலும் ; நடத்தைகளிலும் ....
மதிநுட்பம் - துரிதம்  - செயற்திறன்......
புரட்சிகர சிந்தணை உடையவர்களாக....
இருக்க வேண்டும் என்பதை....
இவ்வோவியம் புலப்படுத்துகிறது எனலாம்.!!!!
வாவ் மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஜலீல் ஜீ ஓவியம் வரைவது எவ்வளவு சிறப்போ அதற்கேற்றாப்போல் ஓவியத்தை வர்ணிப்பதும் ஒரு சிறப்புத்தான் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

Post by பானுஷபானா Tue Jun 10, 2014 2:48 pm

சரியா என ராம்மலர் அண்ணா பதில் சொல்லலயே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

Post by ராகவா Tue Jun 10, 2014 3:30 pm

பானுஷபானா wrote:சரியா என ராம்மலர் அண்ணா பதில் சொல்லலயே?
அக்கா ஓடி பார்த்து வந்துவிட்டீர்கள் போல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்  - Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum