சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..


Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 2:25

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 I6xais


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Fri 11 Jul 2014 - 9:45

அனுராகவன் wrote:
Nisha wrote:முதலிரு இடங்கள் பிடித்த  தம்பிக்கும் , தும்பிக்கும் வாழ்த்துகள்.

பதிவு எண்ணிக்கை குறைந்து போச்சு. அதனால்  நாளை இரண்டந்தனையாக் போடணும் என சொல்லிட்டேன்.
 {_  {_  {_ நிஷா அக்கா வாழ்த்துக்கள்..நாளை நீங்கள்தான் முதலிடம்... :joint:
சொன்னோமில அக்காதான் முதலிடம்..வாழ்த்துக்கள் நிஷா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri 11 Jul 2014 - 9:50

அனுராகவன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:முதலிரு இடங்கள் பிடித்த  தம்பிக்கும் , தும்பிக்கும் வாழ்த்துகள்.

பதிவு எண்ணிக்கை குறைந்து போச்சு. அதனால்  நாளை இரண்டந்தனையாக் போடணும் என சொல்லிட்டேன்.
 {_  {_  {_ நிஷா அக்கா வாழ்த்துக்கள்..நாளை நீங்கள்தான் முதலிடம்... :joint:
சொன்னோமில அக்காதான் முதலிடம்..வாழ்த்துக்கள் நிஷா..

 *_  *_  !_
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 22:00

1. 2 . 4. இடங்கள் பிடித்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இன்று நிஷா அக்காவின் முயற்சி முதலிடம் பிடித்துள்ளார்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருங்கள் உறவுகளே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Sat 12 Jul 2014 - 0:58

இன்று டாப் டென் இன்னும் போடலையா...எல்லாம் தூங்கியாச்சா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 12 Jul 2014 - 0:59

இனி தான் போடுவோம்.

நண்பன் தான் போடுவார். வருவார்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Sat 12 Jul 2014 - 1:01

Nisha wrote:இனி தான் போடுவோம்.

நண்பன் தான் போடுவார். வருவார்.


நடக்கும் ஆனால் நடக்காது
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 12 Jul 2014 - 1:04

நான் என் நேரம் 12.00 க்குள் எடுக்கணும். ஜஸ்ட் மிஸ்ஸாச்சுப்பா.. என்னால் எடுக்க முடியவில்லை. நண்பனுக்கு அவர் நேரம் இரவு 2 வரை எடுக்க முடியும். நண்பன் கட்டாயம் எடுப்பார். காலையில் போட்டு விடுவோம்பா.. !

ரெம்ப ரெம்ப ஸாரி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 12 Jul 2014 - 1:05

jaleelge wrote:
Nisha wrote:இனி தான் போடுவோம்.

நண்பன் தான் போடுவார். வருவார்.


நடக்கும் ஆனால் நடக்காது

என் தும்பி நினைத்தால்’ எல்லாம் நடக்கும். நீங்கள் ஒன்றும் யோசியம் சொல்ல வேண்டாம்.  ))& ))& 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Sat 12 Jul 2014 - 1:08

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:இனி தான் போடுவோம்.

நண்பன் தான் போடுவார். வருவார்.


நடக்கும் ஆனால் நடக்காது

என் தும்பி நினைத்தால்’ எல்லாம் நடக்கும். நீங்கள் ஒன்றும் யோசியம் சொல்ல  வேண்டாம்.  ))& ))& 

நான் நண்பன் போடமாட்டார் என்றதில்லையே  !!!!

இப்போது லிஸ்ட் போடுபடாது என்றுதானே சொன்னேன்.

யாரிடம் சண்டித்தனம் ?????? ^*  ^* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 12 Jul 2014 - 1:15

உங்களிடம் தான் சண்டித்தனம் காட்டுகின்றோமாம். {_ {_ ((( ((( 

அதெப்படி இன்றைக்கு போட மாட்டோம் என்பீர்களாம்.. இன்றைக்கு போடாட்டால் நாளைக்கு போடுவோம்ல..

ஐய்ய்யோ கடவுளே.. நான் டாப் டென் எடுப்பேன்னு தும்பி கம்யூட்டர் மேலேயே தூங்கிட்டிருப்பார். நான் மறந்து போய் 12 மணிக்கு எடுக்காமல் மிஸ் பண்ணிட்டேன். இனி என்னாகபோகுதோ யாரெல்லாம் திட்டுவார்களோ என பயந்துட்டிருக்கேன்.. இதில் இவரு நடுசாமத்தில் வந்து வயிற்றில் புளி கரைக்கின்றார்.!

அட போங்கப்பா..  #* #* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Sat 12 Jul 2014 - 1:20

Nisha wrote:உங்களிடம் தான் சண்டித்தனம் காட்டுகின்றோமாம். {_ {_ ((( ((( 

அதெப்படி  இன்றைக்கு போட மாட்டோம் என்பீர்களாம்.. இன்றைக்கு போடாட்டால் நாளைக்கு போடுவோம்ல..

ஐய்ய்யோ கடவுளே.. நான் டாப்  டென் எடுப்பேன்னு தும்பி  கம்யூட்டர் மேலேயே தூங்கிட்டிருப்பார்.  நான் மறந்து போய்  12 மணிக்கு எடுக்காமல் மிஸ் பண்ணிட்டேன்.  இனி என்னாகபோகுதோ யாரெல்லாம் திட்டுவார்களோ என பயந்துட்டிருக்கேன்.. இதில் இவரு நடுசாமத்தில் வந்து  வயிற்றில்  புளி கரைக்கின்றார்.!

அட போங்கப்பா..  #* #* 

பேய்கள் உலாவும் போது ...

சேனையில் நிஷாவுக்கென்னா வேலை ????

நாங்கள் மனிதர்களுடன் சேரா ஜாதி.......

உங்கள் வரவு எங்கள் குலத்துக்கு பூரிப்பு....

அதிக நேரம் தனிமையில் கழிக்க வேண்டாம்....

ஜொரம் வந்தால்....பயந்தால் நாளைக்கு...

உங்கள் அன்பு தம்பிதான் கழிப்பு கழிக்க வேண்டிவரும்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 12 Jul 2014 - 1:23

அட போங்க சார்..

பேயும் இல்லை கீயும் இல்லை. என் வழமையான தூக்கம் நேரம் தூங்க போயிருவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Sat 12 Jul 2014 - 1:52

Nisha wrote: அட போங்க சார்..

பேயும் இல்லை கீயும் இல்லை.  என் வழமையான தூக்கம் நேரம் தூங்க போயிருவேன்.

மனசு உறுத்துது...சொல்லவா நிஷா !!!!

அதாவது நண்பனின் 80,000 பதிவில் வாழ்த்துவோம் திரியில்...

உங்கள் கவிதையடிகளை 6 தடவைகள் வாசித்திருக்கிறேன்....

ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்....

புதிய...புதிய அர்த்தங்களும்..கருத்துக்களும்....

விதம் விதமாய் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது...

கவிவரியில் வர்ணிக்கப்படுபவர் புகழப்பட்டாலும்....

வரியின் உரிமைக் காரியை அத்திரியில் புகழ்ந்தால் ......

என்னாகுமோ என்ற வினாவுக்கு அடங்கியவனாய்....

நிஷாவினை கவிதையில் அரியணை ஏற்றிவைக்க என் உள்ளம் துள்ளுதே !!!!!

கவிவரியில் அவள் புகழ் பாட எனக்கு ஓர் சந்தர்ப்பம் கிட்டுமா????

 ஏக்கத்துடன் உள்ளநிறைவுடன் காத்திருக்கிறேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 12 Jul 2014 - 2:04

jaleelge wrote:
Nisha wrote: அட போங்க சார்..

பேயும் இல்லை கீயும் இல்லை.  என் வழமையான தூக்கம் நேரம் தூங்க போயிருவேன்.

மனசு உறுத்துது...சொல்லவா நிஷா !!!!

அதாவது நண்பனின் 80,000 பதிவில் வாழ்த்துவோம் திரியில்...

உங்கள் கவிதையடிகளை 6 தடவைகள் வாசித்திருக்கிறேன்....

ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்....

புதிய...புதிய அர்த்தங்களும்..கருத்துக்களும்....

விதம் விதமாய் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது...

கவிவரியில் வர்ணிக்கப்படுபவர் புகழப்பட்டாலும்....

வரியின் உரிமைக் காரியை அத்திரியில் புகழ்ந்தால் ......

என்னாகுமோ என்ற வினாவுக்கு அடங்கியவனாய்....

நிஷாவினை கவிதையில் அரியணை ஏற்றிவைக்க என் உள்ளம் துள்ளுதே !!!!!

கவிவரியில் அவள் புகழ் பாட எனக்கு ஓர் சந்தர்ப்பம் கிட்டுமா????

 ஏக்கத்துடன் உள்ளநிறைவுடன் காத்திருக்கிறேன்.


அது சரி!

அப்ப அந்த திரி படித்திருக்கிங்க.  ஏன் என் தும்பியை  வாழ்த்தவில்லையாம்.  அவர் என்னை விட  பல மடங்கு உயர்ந்த குணம் படைத்தவர் என்பதை எப்போது  தான்  புரிந்து   கொள்வீர்களாம்?

நீங்கள் அவரை  வாழ்த்தாமல் எனக்கு என்னை எப்படி புகழ்ந்தாலும் எனக்கு  பிடிக்காது.

வராதோரெல்லாம் வந்து வாழ்த்திட்டு போக நீங்கள் பார்த்தும் படித்தும் காணாது போகும் படி அந்த தம்பி என்ன செய்தார். நீங்கள் அவர் மனசை நோகடிப்பது எனக்கு பிடிக்கவில்லை சார். மன்னித்து விடுங்கள்.

உங்கள் எண்ணக்கருத்தினை அந்த திரியில் அவருக்கான் வாழ்த்துடன் பகிர்ந்தால் என்னவாம்?  உங்கள் மேல் எத்துணை மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்ரார் என்பதை நான் நன்கு அறிவேன். என்னை விட  உங்களால் புகழப்பட வேண்டியது  முஸ்ஸம்மில் தான்.. நான் இல்லை. என்னை உங்களுக்கு தெரியாது சார்.   தெரியாமல் எப்படி புகழ்வீர்கள்.

இந்த தம்பியின் அன்பு பொறுமை நிதானத்தில் முன் நான்  தூசி தான். புரிந்துக்கோங்க.. எனக்கு நிஜமாகவே கவலையாக இருக்கின்றது. நீங்கள் அவரை புரிந்துக்காமல் அவரை நோகடிக்க வேண்டாம். மனசார நல்லா இரு என வாழ்த்த முடியாத படி உங்களுக்கு அவர் என்ன செய்திட்டார் என்கின்றேன்.

பதில் சொல்லுங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 3:12

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 2inoz7


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by rinos Sat 12 Jul 2014 - 3:55

1340- எனது சாதனையை மீண்டும் ஒருவர் முறியடித்து விட்டார் வாழ்த்துக்கள் அனுராகவன் அண்ணா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by rammalar Sat 12 Jul 2014 - 8:27

கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள்...
-
இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Flower_%26_flower_buds_I_IMG_2257
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 12 Jul 2014 - 10:33

1401  பதிவுகள் ஒரே நாளில் இட்டமைக்கு வாழ்த்துகள் ராகவன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Jul 2014 - 10:42

வாழ்த்துகள் ராகவன் 

சேனையில் அதிகமான பதிவுகளின் ரெக்காட் என்னுடயது என்று நினைக்கிறேன் 
இல்லை நண்பன் முறியடித்தாரோ மறந்திடுச்சு 

நண்பன் சார் சந்தேகத்தை தீர்த்திடுங்களேன்


இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ahmad78 Sat 12 Jul 2014 - 10:59

வாழ்த்துக்கள் தம்பி  *_  *_  *_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 11:09

நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் ராகவன் 

சேனையில் அதிகமான பதிவுகளின் ரெக்காட் என்னுடயது என்று நினைக்கிறேன் 
இல்லை நண்பன் முறியடித்தாரோ மறந்திடுச்சு 

நண்பன் சார் சந்தேகத்தை தீர்த்திடுங்களேன்
இல்லை இல்லை உங்கள் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்க வில்லை நான் நினைத்தேன் ராகவன் முறியடிப்பார் என்று ஆனால் அவரால் இணைந்திருக்க முடியாமல் போனது நெட் பிரச்சினையால் அவருடன் இருந்து என்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் நான் உறங்கி விட்டேன் நல்ல வேளை அதிகாலை 2.30 மணிக்குத்தான் டாப் 10 எடுக்க முடிந்தது

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ராகவன் சாதனையை தக்க வைத்துள்ள ஹாசிம் உங்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Sat 12 Jul 2014 - 11:12

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் ராகவன் 

சேனையில் அதிகமான பதிவுகளின் ரெக்காட் என்னுடயது என்று நினைக்கிறேன் 
இல்லை நண்பன் முறியடித்தாரோ மறந்திடுச்சு 

நண்பன் சார் சந்தேகத்தை தீர்த்திடுங்களேன்
இல்லை இல்லை உங்கள் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்க வில்லை நான் நினைத்தேன் ராகவன் முறியடிப்பார் என்று ஆனால் அவரால் இணைந்திருக்க முடியாமல் போனது நெட் பிரச்சினையால்   அவருடன் இருந்து என்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் நான் உறங்கி விட்டேன் நல்ல வேளை அதிகாலை 2.30 மணிக்குத்தான் டாப் 10 எடுக்க முடிந்தது

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ராகவன்  சாதனையை தக்க வைத்துள்ள ஹாசிம் உங்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...
அண்ணா ஹாசின் எண்ணிக்கை எவ்வளவு அண்ணா சொல்லுங்கள்..முயற்சி செய்கிறேன்..
நண்பன் என்கூட இருக்க பயமேன்..ஆனால் அவர் என்னை பதிவு போட சொல்லி தூங்கிவிட்டார்.. ^_  ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Jul 2014 - 11:13

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் ராகவன் 

சேனையில் அதிகமான பதிவுகளின் ரெக்காட் என்னுடயது என்று நினைக்கிறேன் 
இல்லை நண்பன் முறியடித்தாரோ மறந்திடுச்சு 

நண்பன் சார் சந்தேகத்தை தீர்த்திடுங்களேன்
இல்லை இல்லை உங்கள் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்க வில்லை நான் நினைத்தேன் ராகவன் முறியடிப்பார் என்று ஆனால் அவரால் இணைந்திருக்க முடியாமல் போனது நெட் பிரச்சினையால்   அவருடன் இருந்து என்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் நான் உறங்கி விட்டேன் நல்ல வேளை அதிகாலை 2.30 மணிக்குத்தான் டாப் 10 எடுக்க முடிந்தது

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ராகவன்  சாதனையை தக்க வைத்துள்ள ஹாசிம் உங்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...
அப்பாடா நிம்மதிதான் 

யாருப்பா அடுத்த சாதனையாளர் முயற்சியுங்கள்


இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Sat 12 Jul 2014 - 11:15

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் ராகவன் 

சேனையில் அதிகமான பதிவுகளின் ரெக்காட் என்னுடயது என்று நினைக்கிறேன் 
இல்லை நண்பன் முறியடித்தாரோ மறந்திடுச்சு 

நண்பன் சார் சந்தேகத்தை தீர்த்திடுங்களேன்
இல்லை இல்லை உங்கள் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்க வில்லை நான் நினைத்தேன் ராகவன் முறியடிப்பார் என்று ஆனால் அவரால் இணைந்திருக்க முடியாமல் போனது நெட் பிரச்சினையால்   அவருடன் இருந்து என்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் நான் உறங்கி விட்டேன் நல்ல வேளை அதிகாலை 2.30 மணிக்குத்தான் டாப் 10 எடுக்க முடிந்தது

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ராகவன்  சாதனையை தக்க வைத்துள்ள ஹாசிம் உங்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...
அப்பாடா நிம்மதிதான் 

யாருப்பா அடுத்த சாதனையாளர் முயற்சியுங்கள்
நானேதான் ஹாசிம் அண்ணா..எண்ணிக்கை எவ்வளவு சொல்லுங்கள்..தகுந்த நாள் பார்க்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 22 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum