சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 34 of 40 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 9:21

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் வாழ்த்துகள் தொடருங்கள்
யாரிடமும் சொல்லி விடாதீர்கள் இது நேற்றயதல்ல முந்த நாள் உடயது ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 9:27

முந்த நாளும் இல்லை, நான்கு நாள் முந்தியது. இந்த பெரியவரு  டாப் டென் ஒழுங்கா போடவில்லை ஹாசிம். 

அதனால் நானும் இரவில் டாப்டென் லிஸ்ட் எடுக்கவில்லை. 

என்னன்னு நியாயம் சொல்லுங்க.. 

நான் அனுப்பியும் போடல்லைன்னால் நான் எதுக்கு  நேரத்தை வேஸ்ட் செய்து  டாப்டென் லிஸ்ட் எடுத்து அதை மெயில் போடணுமாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Sep 2014 - 9:31

Nisha wrote:முந்த நாளும் இல்லை, நான்கு நாள் முந்தியது. இந்த பெரியவரு  டாப் டென் ஒழுங்கா போடவில்லை ஹாசிம். 

அதனால் நானும் இரவில் டாப்டென் லிஸ்ட் எடுக்கவில்லை. 

என்னன்னு நியாயம் சொல்லுங்க.. 

நான் அனுப்பியும் போடல்லைன்னால் நான் எதுக்கு  நேரத்தை வேஸ்ட் செய்து  டாப்டென் லிஸ்ட் எடுத்து அதை மெயில் போடணுமாம்.
ஒரு பிடி பிடிங்கக்கா தலைமை நடத்துனருண்ணா பொறுப்பு வேணாமா?

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 9:35

நேசமுடன் ஹாசிம் wrote:

ஆமாம் பெரியதுரை காதை ஒரு கையிலும் சின்ன துரை காதை மறு கையாலும் பிடிச்சித்தான் திருகு திருகுன்னு திருகணும். 

நீங்க மாட்டும் என்னவாம்?  அதெப்படி என் தும்பியை பத்தி எங்கிட்டேயே போட்டு வாங்குவிங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவருக்கு ரெம்ப வேலையாம்!:dance::dance::dance:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 9:38

Nisha wrote:முந்த நாளும் இல்லை, நான்கு நாள் முந்தியது. இந்த பெரியவரு  டாப் டென் ஒழுங்கா போடவில்லை ஹாசிம். 

அதனால் நானும் இரவில் டாப்டென் லிஸ்ட் எடுக்கவில்லை. 

என்னன்னு நியாயம் சொல்லுங்க.. 

நான் அனுப்பியும் போடல்லைன்னால் நான் எதுக்கு  நேரத்தை வேஸ்ட் செய்து  டாப்டென் லிஸ்ட் எடுத்து அதை மெயில் போடணுமாம்.
எப்ப போட வில்லை கண்ணை கசக்கிட்டு தூக்கத்தை விழித்துப் பாருங்கள் எல்லாம் போட்டிருக்கு நேற்றயதைத் தவிர (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 9:42

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:முந்த நாளும் இல்லை, நான்கு நாள் முந்தியது. இந்த பெரியவரு  டாப் டென் ஒழுங்கா போடவில்லை ஹாசிம். 

அதனால் நானும் இரவில் டாப்டென் லிஸ்ட் எடுக்கவில்லை. 

என்னன்னு நியாயம் சொல்லுங்க.. 

நான் அனுப்பியும் போடல்லைன்னால் நான் எதுக்கு  நேரத்தை வேஸ்ட் செய்து  டாப்டென் லிஸ்ட் எடுத்து அதை மெயில் போடணுமாம்.
ஒரு பிடி பிடிங்கக்கா தலைமை நடத்துனருண்ணா பொறுப்பு வேணாமா?

ஆமாம் பெரியதுரை காதை ஒரு கையிலும் சின்ன துரை காதை மறு கையாலும் பிடிச்சித்தான் திருகு திருகுன்னு திருகணும். 

நீங்க மாட்டும் என்னவாம்?  அதெப்படி என் தும்பியை பத்தி எங்கிட்டேயே போட்டு வாங்குவிங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவருக்கு ரெம்ப வேலையாம்!:dance::dance::dance:
ஆமா நீங்க நல்லவங்களா கெட்டவங்களா  ஒன்னும் புரியல ஒன்றுமே புரியல உலகத்திலே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Sep 2014 - 9:42

நண்பன் wrote:
Nisha wrote:முந்த நாளும் இல்லை, நான்கு நாள் முந்தியது. இந்த பெரியவரு  டாப் டென் ஒழுங்கா போடவில்லை ஹாசிம். 

அதனால் நானும் இரவில் டாப்டென் லிஸ்ட் எடுக்கவில்லை. 

என்னன்னு நியாயம் சொல்லுங்க.. 

நான் அனுப்பியும் போடல்லைன்னால் நான் எதுக்கு  நேரத்தை வேஸ்ட் செய்து  டாப்டென் லிஸ்ட் எடுத்து அதை மெயில் போடணுமாம்.
எப்ப போட வில்லை கண்ணை கசக்கிட்டு தூக்கத்தை விழித்துப் பாருங்கள் எல்லாம் போட்டிருக்கு நேற்றயதைத் தவிர (_
அப்பாடா ஆரம்பிச்சாச்சு ஹாசிம் எஸ்கேப்

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Tue 9 Sep 2014 - 9:44

முதலிடம் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 9:45

கண்ணை கசக்கினால் எனக்கு ஒன்றுமே தெரியல்லையாம். 

நேற்று போடல்லை. நேற்றுக்கு நாலு நாள் முன்னாடியும் போடவே இல்லை. அவ்வ்வ்வ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 9 Sep 2014 - 9:46

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:முந்த நாளும் இல்லை, நான்கு நாள் முந்தியது. இந்த பெரியவரு  டாப் டென் ஒழுங்கா போடவில்லை ஹாசிம். 

அதனால் நானும் இரவில் டாப்டென் லிஸ்ட் எடுக்கவில்லை. 

என்னன்னு நியாயம் சொல்லுங்க.. 

நான் அனுப்பியும் போடல்லைன்னால் நான் எதுக்கு  நேரத்தை வேஸ்ட் செய்து  டாப்டென் லிஸ்ட் எடுத்து அதை மெயில் போடணுமாம்.
எப்ப போட வில்லை கண்ணை கசக்கிட்டு தூக்கத்தை விழித்துப் பாருங்கள் எல்லாம் போட்டிருக்கு நேற்றயதைத் தவிர (_
அப்பாடா ஆரம்பிச்சாச்சு ஹாசிம் எஸ்கேப்
அப்படி இலகுவில்லை விட முடியாது இருங்க இருவரும் வாங்கிக் கட்டுவோம் ஆனால் எவ்வளவு வாங்கினாலும் வெளியில் சத்தம் வரப்படாது ஓகே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Tue 9 Sep 2014 - 9:51

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:முந்த நாளும் இல்லை, நான்கு நாள் முந்தியது. இந்த பெரியவரு  டாப் டென் ஒழுங்கா போடவில்லை ஹாசிம். 

அதனால் நானும் இரவில் டாப்டென் லிஸ்ட் எடுக்கவில்லை. 

என்னன்னு நியாயம் சொல்லுங்க.. 

நான் அனுப்பியும் போடல்லைன்னால் நான் எதுக்கு  நேரத்தை வேஸ்ட் செய்து  டாப்டென் லிஸ்ட் எடுத்து அதை மெயில் போடணுமாம்.
ஒரு பிடி பிடிங்கக்கா தலைமை நடத்துனருண்ணா பொறுப்பு வேணாமா?

ஆமாம் பெரியதுரை காதை ஒரு கையிலும் சின்ன துரை காதை மறு கையாலும் பிடிச்சித்தான் திருகு திருகுன்னு திருகணும். 

நீங்க மாட்டும் என்னவாம்?  அதெப்படி என் தும்பியை பத்தி எங்கிட்டேயே போட்டு வாங்குவிங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவருக்கு ரெம்ப வேலையாம்!:dance::dance::dance:
ஆமா நீங்க நல்லவங்களா கெட்டவங்களா  ஒன்னும் புரியல ஒன்றுமே புரியல உலகத்திலே

அது தெரிந்தால் நான் ஏன்  இப்படி இருக்கேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 12 Sep 2014 - 1:40

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 2h6zlo6

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sat 13 Sep 2014 - 22:44

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 W8pz5c

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 15 Sep 2014 - 23:31

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 119q6hw

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 16 Sep 2014 - 23:51

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 14ms9ad

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 17 Sep 2014 - 7:25

தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் 
அஹ்மட் நிஷா அக்கா பானு அக்கா அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாக பதிவுகள் இடும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்
நன்றியுடன் உங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 17 Sep 2014 - 22:10

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 10714836_703735186381908_1729181925_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed 17 Sep 2014 - 22:15

இன்று முஹைதீனும் முனாஸ் சாரும் முன்னனியில் இருக்காங்கப்பா.. !

மழை கொட்டோ கொட்டென கொட்ட போகுது.. ஏன் தெரியுமா.. முஹைதீன் சார் காபபி பேஸ்ட் பதிவு போடாமல் அரட்டை அடிச்சே அதும் எனக்கு பூரிக்கட்டை உருட்டுகட்டை யால் அடிச்சி மிரட்டியே 44 பதிவு போட்டிருக்கார்.

இதை வெடி கொழுத்தி கொண்டாடணும். ஹாஹா

அப்புறம் முனாஸ் சார்.. காலையில் எல்லோருக்கும் முன்னாடிவந்து பதிவு போட்டு காணாமல் போயிருக்கார். அதுக்கும் வெடி கொடுத்தணும்.

சேனையில் இப்ப ரெம்ப மாற்றம் நடக்குதுப்பா! ((( ((( (((

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 17 Sep 2014 - 22:35

Nisha wrote:இன்று முஹைதீனும்  முனாஸ் சாரும்   முன்னனியில் இருக்காங்கப்பா.. !

மழை கொட்டோ கொட்டென கொட்ட போகுது.. ஏன் தெரியுமா.. முஹைதீன் சார்  காபபி பேஸ்ட் பதிவு போடாமல் அரட்டை அடிச்சே அதும் எனக்கு பூரிக்கட்டை உருட்டுகட்டை  யால் அடிச்சி மிரட்டியே  44 பதிவு போட்டிருக்கார்.

இதை வெடி கொழுத்தி கொண்டாடணும்.  ஹாஹா

அப்புறம் முனாஸ் சார்.. காலையில் எல்லோருக்கும் முன்னாடிவந்து பதிவு போட்டு காணாமல் போயிருக்கார். அதுக்கும் வெடி கொடுத்தணும்.

சேனையில் இப்ப ரெம்ப மாற்றம் நடக்குதுப்பா! ((( ((( (((
மிக்க சந்தோசம் அக்கா ஆச்சர்யமும் கூட 
இன்றய டாப் டென் இன்னும் பத்து நிமிடத்தில் இடுகிறேன் 
இப்போது நாங்கள் இட்ட பதிவுகளும் சேர்ந்து விடும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed 17 Sep 2014 - 22:49

சேசே அதெல்லாம் வேண்டாம். முஹைதீனுக்கு விட்டுக்கொடுப்போம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed 17 Sep 2014 - 23:02

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Aovyti

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed 17 Sep 2014 - 23:08

அதெப்படி எங்கள் முனாஸ் சாரை இரண்டாவதிலிருந்து மூன்றாவதாய் ஆக்கலாம். இது நொள்ளை ஆட்டம். நான் வரல்லை.

முனாஸ் சார் வரட்டும் போட்டுக்கொடுக்கின்றேன்! இந்த தும்பியை வித்திட்டு வேற தும்பி வாங்கிர சொல்லணும்! ((( (((

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 7:38

Nisha wrote:அதெப்படி எங்கள் முனாஸ் சாரை  இரண்டாவதிலிருந்து மூன்றாவதாய் ஆக்கலாம். இது நொள்ளை ஆட்டம். நான் வரல்லை.

முனாஸ் சார் வரட்டும் போட்டுக்கொடுக்கின்றேன்! இந்த தும்பியை வித்திட்டு வேற தும்பி வாங்கிர சொல்லணும்! ((( (((
எக்கா ஏக்கா நான் என்னக்கா பண்ண முடியும் உள்ளதைத்தானே போட முடியும் நல்ல பிள்ளையாட்டம் இன்றும் வந்து உங்க சாரைப் பதிவு போடச்சொல்லுங்கள் (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 7:39

அதிக பதிவுகளிட்டு முதலிடம் பிடித்த எங்கள் அன்புத்தோழர் முஹைதீனுக்கு வாழ்த்துக்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 8:19

ஹய் நான் முதலாவது வந்திட்டேன். எனக்கே ஆச்சர்யமா இருக்குப்பா.

தப்பா போட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 34 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 34 of 40 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum