சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Khan11

தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

+3
Nisha
ராகவா
SAFNEE AHAMED
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 17:42

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

இன்றைய குர் ஆன் வசனம் 11/6/14

21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

[ 21:35] Every living being must taste death; and We test you with harm and with good, a trial; and to Us only you have to return.

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- 10404356_288086984697729_2632799486364420487_n
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by ராகவா Wed 11 Jun 2014 - 22:58

அருமையான உள்ளது தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--
தொடருங்கள் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
இனிதே தினமும் ஒன்றாக இடுக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by Nisha Wed 11 Jun 2014 - 23:23

நல்லதொரு ஆரம்பம்! பாராட்டுகள் ஷாப்னி!

தினமும் தொடர்ந்தால் நல்லது! ஷாப்னியால் தொடர இயலாத நாளில் வேறு ஒருவர் அந்த நாளுக்குக்ரிய வசனத்தினை தினமும் இடலாம்.

நுழைவாயில் திரியில் வணக்கம் சொல்வது போல் இந்த திரியும் தொடரட்டும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 17:16

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- %E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

பொறுமையும், இறைவன் மீதான பயபக்தியும் மிக அவசியம்!
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன்:3:186)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Thu 12 Jun 2014 - 17:17

Nisha wrote: நல்லதொரு ஆரம்பம்! பாராட்டுகள் ஷாப்னி!

தினமும் தொடர்ந்தால் நல்லது! ஷாப்னியால் தொடர இயலாத நாளில்  வேறு ஒருவர் அந்த நாளுக்குக்ரிய வசனத்தினை தினமும் இடலாம்.

நுழைவாயில்  திரியில் வணக்கம் சொல்வது போல் இந்த திரியும் தொடரட்டும்!
அப்படியே ஆகட்டும் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நேசமுடன் ஹாசிம் Thu 12 Jun 2014 - 17:21

நல்லது தொடருங்கள் ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by ராகவா Thu 12 Jun 2014 - 17:22

நண்பன் wrote:
Nisha wrote: நல்லதொரு ஆரம்பம்! பாராட்டுகள் ஷாப்னி!

தினமும் தொடர்ந்தால் நல்லது! ஷாப்னியால் தொடர இயலாத நாளில்  வேறு ஒருவர் அந்த நாளுக்குக்ரிய வசனத்தினை தினமும் இடலாம்.

நுழைவாயில்  திரியில் வணக்கம் சொல்வது போல் இந்த திரியும் தொடரட்டும்!
அப்படியே ஆகட்டும் அக்கா
 )(
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by Nisha Fri 13 Jun 2014 - 1:23

நண்பன் wrote:தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- %E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

பொறுமையும், இறைவன் மீதான பயபக்தியும் மிக அவசியம்!
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்குர்ஆன்:3:186)

 ~/ ~/ ~/ *_ *_ *_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by jaleelge Fri 13 Jun 2014 - 1:27

யாவருக்கும் பொதுவானதும் , அனைவரும் ஏற்று நடக்கக் கூடியதுமான அழகிய திருமறை வசனங்கள்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by Nisha Fri 13 Jun 2014 - 1:34

jaleelge wrote:யாவருக்கும் பொதுவானதும் , அனைவரும் ஏற்று நடக்கக் கூடியதுமான அழகிய திருமறை வசனங்கள்.

ஆம்! தினம் தொடர்ந்தால் நல்லது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by jaleelge Fri 13 Jun 2014 - 1:39

Nisha wrote:
jaleelge wrote:யாவருக்கும் பொதுவானதும் , அனைவரும் ஏற்று நடக்கக் கூடியதுமான அழகிய திருமறை வசனங்கள்.

ஆம்!  தினம் தொடர்ந்தால் நல்லது!

முயச்சிக்கிறோம்....

என்னிடமும் போஸ்டுக்கள் உள்ளது... அதனை பதிவேற்றும் முறையைப் பழக வேண்டும் டியர்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by ahmad78 Fri 13 Jun 2014 - 11:23

தொடருங்கள். நல்லதொரு பதிவு

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by jaleelge Fri 13 Jun 2014 - 14:46

மாஸா அல்லாஹ் !!!!!

நல்லதொரு பேறுதரும் முயற்சி தொடர..

 என் வாழ்த்துக்கள்.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 18:34

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Logo%2Bupload1
தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Come

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by jaleelge Fri 13 Jun 2014 - 19:05

நண்பன் சேர் உங்கள் பதிவுகள் இன்னும் மினுங்க வேண்டும்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 9:05

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Quran_7-31

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by Nisha Sun 9 Nov 2014 - 10:12

நண்பன் wrote:தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Quran_7-31

*_ *_ *_ ~/ ~/ ~/ ~/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 10:32

Nisha wrote:
நண்பன் wrote:தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Quran_7-31

*_ *_ *_ ~/ ~/ ~/ ~/
இப்படி ஒரு குர்ஆன் வசம் இருக்கும் போது சில அரபிகள் செய்யும் செயலைப் பார்த்தால் நமக்கே பொறுக்காது 

உணவை அதிகமாகவே வீண் விரயம் செய்கிறார்கள்  _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by Nisha Sun 9 Nov 2014 - 10:39

அரபிகள் மட்டும் அல்ல, நம்மில் பெரும்பாலோனோரும் அப்படித்தான். அளவுக்கு மீறி சமைப்பதும் கொட்டுவதும்  உண்டு தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Sun 9 Nov 2014 - 10:49

Nisha wrote:அரபிகள் மட்டும் அல்ல, நம்மில் பெரும்பாலோனோரும் அப்படித்தான். அளவுக்கு மீறி சமைப்பதும் கொட்டுவதும்  உண்டு தானே!
சிலர் அறிந்து செய்கிறார்கள் சிலர் அறியாமல் செய்கிறார்கள்
சிலரது சந்தர்ப்பம் அப்படி அமைந்து விடுகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by Nisha Sun 9 Nov 2014 - 22:44

இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும், செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன.
(அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புஹாரி 6514

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by Nisha Sun 9 Nov 2014 - 22:45

அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து இது! நாம் சிந்திப்பதே இல்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 17:00

Nisha wrote:
அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து இது!  நாம் சிந்திப்பதே இல்லையே!

நாம் அதிகதிகமாக நன்மைகள் செய்ய வேண்டும் )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 8:21

63:10 وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏ 
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by நண்பன் Wed 11 Nov 2015 - 7:30

அஸ்ஸலாமு அலைக்கும்.... அல் குரான் அத்தாட்சிகள்..

57. சூரத்துல் ஹதீத்(இரும்பு)
 
57:1 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹ்  செய்து (துதிசெய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்)  மிகைத்தோன். ஞானம் மிக்கவன்.
 13. சூரத்துர் ரஃது (இடி)
13:13 மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹ் செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான். (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான் 
 
21. சூரத்துல் அன்பியா (நபிமார்கள்)
 
21:79 அப்போது, நாம் சுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம். மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம். இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம். அவை (தாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
 
24. சூரத்துந் நூர் (பேரொளி)

24:41 (நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹ் செய்(து துதிக்)கின்றன.ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹ் செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.

34. சூரத்துஸ் ஸபா

34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம். 'மலைகளே! (அவர் தஸ்பீஹ் செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள். பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்.மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.

39. சூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)

39:75 இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர். அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். 'அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" என்று (யாவராலும்) கூறப்படும்.

40. சூரத்துல் முஃமின்

40:7 அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: 'எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!

41. சூரத்து ஹாமீம் ஸஜ்தா

41:38 ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள்(வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹ் செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்.அவர்கள்(அதில்) சோர்வடைவதுமில்லை.

42. சூரத்துஷ் ஷ_றா (கலந்தாலோசித்தல்)

42:5 அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம். ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர். அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.

52. சூரத்துத் தூர் (மலை)

52:48 எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர். மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹ் செய்வீராக,

52:49 இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹ் செய்வீராக!

56. சூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)

56:74 ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக.

56:96 எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக.

41. சூரத்து ஹாமீம் ஸஜ்தா

41:53 நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஓர்  குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்-- Empty Re: தினமும் ஓர் குர் ஆன் வசனம் --சப்னி அஹ்மட்--

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum